ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Go down

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Poll_c1021%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Poll_c10 21% 
[ 14 ]
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Poll_c1079%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Poll_c10 79% 
[ 54 ]
 
Total Votes : 68
 
 
Poll closed

accept ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..


நிர்வாகம் சார்பில்
ஆதிரா.


Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by krishnaamma Sun Sep 25, 2011 11:35 am

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை என்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர். மதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களின் பிறந்த ஊராக இருக்கலாம்.
நல்ல உள்ளங்கள் வாழும் ஊர். சமீபத்தில் அவ்வூருக்குச் சென்றிருந்தேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

சிவா டாக்டரா? சொல்லவே இல்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by krishnaamma Sun Sep 25, 2011 11:37 am

kannan3536 wrote:ஈகரை என்பது தமிழ் தானே .நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து .எதற்கு இம் முயற்சி என்று தெரிவிக்கலாமே ?ஏதாவது வாஸ்த்து கூட்டெண் பிரச்சனையா?

எப்படி எல்லாம் யோசிக்கரங்கப்பா புன்னகை வாஸ்த்து , கூட்டெழுத்து சரி இல்லாமல் தான் இவ்வளவு வளர்ந்ததா கண்ணன் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by krishnaamma Sun Sep 25, 2011 11:37 am

உதயசுதா wrote:ஈகரை என்ற பெயர் நிலைத்து நன்கு எல்லாருக்கும் அறிமுகம் ஆனா பிறகு பெயர் மாற்றம் வேண்டாம் என்பது என் கருத்து. என் ஓட்டு வேண்டாம் என்பதற்கே. ஈகரை என்ற பெயரே ரொம்ப நல்லா இருக்கு

நானும் பெயர் மாற்ற வேண்டாம் என்று தான் ஓட்டு போட்டேன் சுதா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by ந.கார்த்தி Sun Sep 25, 2011 12:32 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஈகரை என்பதற்க்கு முதலில் சரியான பொருள் விளக்கம் தேவை.

சிவா அவர்கள் இதற்க்கு பெயர் வைக்கும் போது என்ன பொருள் கொண்டு சூட்டினார். பெயர் மாற்றம் அவசியம் தானா?

அப்படித் தேவையானால்

" ஈகரை செம்மொழித் தமிழ்க் களஞ்சியம்" என்று பெயர் வைக்கலாம். ஈகரை பெயர் அப்படியே இருக்கும். சிவாவின் ஆலோசனை சொல் செம்மொழியும் உடனிருக்கும். இது என்னுடய சிறு வேண்டுகோள்.
நன்றி நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by சிவா Sun Sep 25, 2011 12:39 pm

அனைத்து உறவுகளின் விருப்பமே என் விருப்பமும். இங்கு கருத்துரைத்துள்ள அனைவருக்குமே பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இறுதியில் க.ந.க அவர்கள் கூறியது சிறந்த தலைப்பாகவும் உள்ளது. அந்தத் தலைப்பிலும் மாற்றம் வேண்டும் என நினைக்கிறேன்.

ஈகரைசெம்மொழிக் களஞ்சியம் என்பது சரியா?

ஈகரைசெம்மொழி தமிழ் களஞ்சியம் என்பது சரியா?

இங்கு செம்மொழி என்பதிலேயே தமிழும் இணைந்து விட்டது என நினைக்கிறேன்!


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by சரவணன் Sun Sep 25, 2011 12:56 pm

இந்த பெயரே எங்களுக்கு செட் ஆகிவிட்டது
இனிமேல் மாற்ற வேண்டாம் தாயே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by கே. பாலா Sun Sep 25, 2011 1:11 pm

ஈகரைசெம்மொழிக் களஞ்சியம் = ஈகரை தமிழ்க் களஞ்சியம்

எல்லாம் ஒன்றுதானே இப்படியே இருந்துவிடலாமே !!





Last edited by கே. பாலா on Sun Sep 25, 2011 1:14 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sun Sep 25, 2011 1:12 pm

சிவா wrote:அனைத்து உறவுகளின் விருப்பமே என் விருப்பமும். இங்கு கருத்துரைத்துள்ள அனைவருக்குமே பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இறுதியில் க.ந.க அவர்கள் கூறியது சிறந்த தலைப்பாகவும் உள்ளது. அந்தத் தலைப்பிலும் மாற்றம் வேண்டும் என நினைக்கிறேன்.

ஈகரைசெம்மொழிக் களஞ்சியம் என்பது சரியா?

ஈகரைசெம்மொழி தமிழ் களஞ்சியம் என்பது சரியா?

இங்கு செம்மொழி என்பதிலேயே தமிழும் இணைந்து விட்டது என நினைக்கிறேன்!
என் தாழ்மையான கருத்தும் பெயர் மாற்றம் தேவையில்லை என்பதே. சிவாவின் உறுதியான முடிவு என்பதால் சிந்தித்தேன். ஏனென்றால் சிவா ஒன்றை நினைத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார் என்பதை நான் பல நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள மனமில்லாமையால் உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இப்பதிவை இட்டேன். ஒட்டு மொத்தமாக அனைவரும் பெயர் மாற்றத்தில் உடன்பாடு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

“செப்பு மொழி பதினெட்டுடையாள் அவள் சிந்தனை ஒன்றுடையாள்” என்று அந்த மகாக்கவி சொன்னது போல நம் ஈகரை உறவுகள் உள்ளத்தால் ஒன்று பட்டவர்கள் என்பதை இத்திரி உறுதி செய்துள்ளது.

ஒத்த கருத்தால் உலகை ஆள புறப்பட்டுள்ள அன்பான ஈகரை உறவுகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி உறவுகளே. :வணக்கம்:


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sun Sep 25, 2011 1:17 pm

கே. பாலா wrote: ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது

4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்

இந்த முடிவில் எனக்கு விருப்பமின்மையால்தான் உறவுகளிடம் முடிவை விட்டேன் பாலா. உடனடியாக ஆம் என்றாலும் நம் உறவுகள் தங்கள் கருத்தைப் பதிவிட மாட்டார்கள். இல்லை என்றாலும் ஒரே கண்ணோட்டத்துடன் பதிவுகளை இடுவார்கள். அதனால்தான் தாமதமாக தங்களுக்கு பதில் கூறுகிறேன். நன்றி பாலா.


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by பிளேடு பக்கிரி Sun Sep 25, 2011 1:17 pm

4 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் ஈகரையின் பெயர் மாற்றம் தேவை இல்லாதது.. தலயின் ஊர் பெயரே இருக்கட்டும்.. தலயின் ஊரும் தமிழ் நாட்டில் தானே இருக்கிறது.. ஜாலி
சிரி சிரி



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum