ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Go down

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Poll_c1021%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Poll_c10 21% 
[ 14 ]
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Poll_c1079%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Poll_c10 79% 
[ 54 ]
 
Total Votes : 68
 
 
Poll closed

accept ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 1:55 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..


நிர்வாகம் சார்பில்
ஆதிரா.


Last edited by Aathira on Sat Sep 24, 2011 1:58 pm; edited 1 time in total


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by தமிழ் மணி Sat Sep 24, 2011 5:32 pm

ஆமா, ஈகரை என்றாள் என்ன அர்த்தம்? யாராவது விளக்குங்களேன்.
பிறகு, பெயர் மாற்றம் பற்றி என் கருத்தை சொல்லலாம் என்று இருக்கிறேன்...!!!
தமிழ் மணி
தமிழ் மணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 24, 2011 5:50 pm

சிவா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஈகரை என்னும் இந்த தளத்தின் பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..ஆனால் பெயர் மாற்றத்தின் நோக்கம் காணும்போது மாற்றுவது தவறில்லை..என்றே தோன்றுகிறது..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 599303 ஈகை தமிழ்க்களஞ்சியம்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 599303 முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550

கருத்துக்கு நன்றி பாஸ்! உங்களின் தலைப்பையும் கருத்தில் கொள்கிறோம். பக்கத்தின் மேலே சென்று வாக்களியுங்கள்.
நன்றி..சிவாண்ணா..நான் வாக்களித்து விட்டேன்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Friendshipcomment54ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by சிவா Sat Sep 24, 2011 5:51 pm

தமிழ் மணி wrote:ஆமா, ஈகரை என்றாள் என்ன அர்த்தம்? யாராவது விளக்குங்களேன்.
பிறகு, பெயர் மாற்றம் பற்றி என் கருத்தை சொல்லலாம் என்று இருக்கிறேன்...!!!

இந்தப் பதிவிற்கு முந்தைய பக்கங்களில் அனைத்தையும் விளக்கியுள்ளேன்!


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by சிவா Sat Sep 24, 2011 5:52 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சிவா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஈகரை என்னும் இந்த தளத்தின் பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..ஆனால் பெயர் மாற்றத்தின் நோக்கம் காணும்போது மாற்றுவது தவறில்லை..என்றே தோன்றுகிறது..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 599303 ஈகை தமிழ்க்களஞ்சியம்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 599303 முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 154550

கருத்துக்கு நன்றி பாஸ்! உங்களின் தலைப்பையும் கருத்தில் கொள்கிறோம். பக்கத்தின் மேலே சென்று வாக்களியுங்கள்.
நன்றி..சிவாண்ணா..நான் வாக்களித்து விட்டேன்.. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 678642

நன்றி பாஸ்!


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by இளமாறன் Sat Sep 24, 2011 6:30 pm

ஈகரை என்பதே மிக அழகாய் தான் இருக்கிறது அதுவும் நீங்கள் பிறந்த ஊரின் பெயர் ..மற்றவர்களுக்காக நாம் என் நம் பெயரை மாற்ற வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 6:31 pm

"முத்தமிழ் களஞ்சியம்" இது எப்படி இருக்கு அண்ணா....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by இளமாறன் Sat Sep 24, 2011 6:38 pm

ராமன் நாம் வேண்டுமானால் தமிழ் பெயர் உள்ள களஞ்சியங்கள் அனைத்தையும் சேகரித்து அதன் பின்னர் பெயரிடுவது நல்லது ..ஏற்கெனவே யாரும் உபயோகிக்கத பெயராகவும் இருக்க வேண்டுமல்லவா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 24, 2011 6:39 pm

வேறு பெயர் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 6:44 pm

இளமாறன் wrote:ராமன் நாம் வேண்டுமானால் தமிழ் பெயர் உள்ள களஞ்சியங்கள் அனைத்தையும் சேகரித்து அதன் பின்னர் பெயரிடுவது நல்லது ..ஏற்கெனவே யாரும் உபயோகிக்கத பெயராகவும் இருக்க வேண்டுமல்லவா

ஆம் இளா.......நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக செய்தாக வேண்டும்...எனக்கும் பெயர் மாற்றத்தில் உடன் பாடில்லை தான்...இருந்தாலும் ஒரு பொதுத் தளமாக மாறும் பொழுது பெயர் மாற்றம் அவசியமாகிறது....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by இளமாறன் Sat Sep 24, 2011 6:51 pm

அன்புள்ள சிவா

நீங்கள் இந்த ஈகரைக்காக செலவிட்ட உழைப்பு பணம் உங்கள் நேரம் எல்லாம் அளவிலாதது ...இது உங்கள் பெயரிலேயே இருக்கட்டும் .. இது உங்கள் சொத்து பொதுவாக மாற எனக்கு விருப்பமில்லை ... ஒரு தனிப்பட்ட நபரின் சொத்தை எடுத்து அனைவருக்கும் கொடுக்க மனமில்லை ..இதை முழுக்க முழுக்க உங்கள் கவனிப்பில் இருந்தால் தான் இன்னும் மென்மேலும் நன்றாய் வளரும் என்பது என் கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum