Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters
Page 5 of 14
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
krishnaamma wrote:சிவா wrote:இந்தப் பெயர் மாற்றத்தினால் எனது பங்களிப்பு சிறிதும் குறையாது என்று உறுதி கூறுகிறேன்.
எனக்குபுரியவில்லை சிவா, நீங்க எங்க போகபோறீங்க?
நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றுதானே அக்கா கூறியுள்ளேன். இந்திய அரசு பெட்ரோல் விலை ஏறாது என்று கூறினால் அடுத்த நாள் பெட்ரோல் விலை ஏறிவிடும். அதுபோன்ற அறிவிப்பு இது இல்லை அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
சிவா wrote:இங்கு கருத்துக் கூறியுள்ள அனைவரின் கருத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.
ஆனால் மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது கடந்த வருடமே என் மனதில் தோன்றிய முடிவு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆதிராவிடம் தெரிவித்தேன்.
இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.
www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.
எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.
முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:
செம்மொழிக் களஞ்சியம்.
எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பமில்லை உங்களின் இந்த பின்னூட்டதை பார்க்கும் வரை, செம்மொழிக் களஞ்சியம் என்ற பெயர் நன்றாக உள்ளது.
to சிவா
Last edited by prasanna.ee on Sat Sep 24, 2011 9:35 pm; edited 1 time in total
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
[quote="சிவா"]
மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.
வாழ்க சிவா. பெயருக்கும் புகழுக்கும் அவரவர் அடித்துக்கொள்ளும் இக்காலத்தில் தமிழுக்கு, தமிழர்க்கு என்று தனியொரு தலைவன் சிவா வாழ்க.

சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:இந்தப் பெயர் மாற்றத்தினால் எனது பங்களிப்பு சிறிதும் குறையாது என்று உறுதி கூறுகிறேன்.
எனக்குபுரியவில்லை சிவா, நீங்க எங்க போகபோறீங்க?
நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றுதானே அக்கா கூறியுள்ளேன். இந்திய அரசு பெட்ரோல் விலை ஏறாது என்று கூறினால் அடுத்த நாள் பெட்ரோல் விலை ஏறிவிடும். அதுபோன்ற அறிவிப்பு இது இல்லை அக்கா!
நன்றி சிவா இருந்தாலும் எதற்க்கு இந்த மாற்றம்? இப்பவே இது தமிழர்களின் தளம் தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
அருமை அண்ணாசிவா wrote:இங்கு கருத்துக் கூறியுள்ள அனைவரின் கருத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.
ஆனால் மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது கடந்த வருடமே என் மனதில் தோன்றிய முடிவு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆதிராவிடம் தெரிவித்தேன்.
இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.
www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.
எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.
முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:
செம்மொழிக் களஞ்சியம்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
ஈகரை என்பதே புதுமையான பெயராகத் தான் இருக்கிறது!!
இதை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க விவாதம் மட்டும் போதாது என்பது என் கருத்து!!
நிர்வாகம் இதன் பொருட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமே!!
இதை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க விவாதம் மட்டும் போதாது என்பது என் கருத்து!!
நிர்வாகம் இதன் பொருட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமே!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
ஆளுங்க wrote:ஈகரை என்பதே புதுமையான பெயராகத் தான் இருக்கிறது!!
இதை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க விவாதம் மட்டும் போதாது என்பது என் கருத்து!!
நிர்வாகம் இதன் பொருட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமே!!
வாக்கெடுப்பு முறையை இணைத்து விட்டேன் ஆளுங்க.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
ஈகரை என்னும் இந்த தளத்தின் பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..ஆனால் பெயர் மாற்றத்தின் நோக்கம் காணும்போது மாற்றுவது தவறில்லை..என்றே தோன்றுகிறது..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகை தமிழ்க்களஞ்சியம்.. முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகை தமிழ்க்களஞ்சியம்.. முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்..
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
ஹேலோ , சூரியா, நலமா? பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது? உங்க குட்டி பையன் நலமா? எப்ப விடுமுறை உங்களுக்கு?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஈகரை என்னும் இந்த தளத்தின் பெயரை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..ஆனால் பெயர் மாற்றத்தின் நோக்கம் காணும்போது மாற்றுவது தவறில்லை..என்றே தோன்றுகிறது..
எனக்கும் ஒருபெயர் தோன்றுகிறது..
அது ஈகை தமிழ்க்களஞ்சியம்.. முன்பு போல அதே உச்சரிப்பு வரும். அன்பு முதல் அனைத்தையும் ஈகை செய்யும் தளம் இது..அதற்கு சான்றாய் கூட இந்த பெயர் பொருந்தும் என நினைக்கிறேன்..
கருத்துக்கு நன்றி பாஸ்! உங்களின் தலைப்பையும் கருத்தில் கொள்கிறோம். பக்கத்தின் மேலே சென்று வாக்களியுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு.
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு.
Page 5 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|