ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Poll_c1021%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Poll_c10 21% 
[ 14 ]
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Poll_c1079%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Poll_c10 79% 
[ 54 ]
 
Total Votes : 68
 
Poll closed

accept ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..

நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 7:52 pm

kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.

தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே

அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.

பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா. அன்பு மலர்
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

Post by kitcha Sat Sep 24, 2011 7:58 pm

Aathira wrote:

பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 154550
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

நிச்சயமாக என்னால் முடிந்தவரை யோசிக்கிறேன்.ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் காரணம் இங்கு நல்ல தமிழ் புலவர்கள் ஆர்வலர்கள் உள்ளனர்.அவர்கள் இத்தகு விடை(பெயர்) சொல்லிவிடுவார்கள்.

(நான்கூட ஆரம்பத்தில் நினைத்தேன் ஈகரை என்று வைத்து உள்ளதால் இந்த நிறுவனர் (தல) ஒரு வேலை தெலுகு பேசும் தமிழராக இருப்பரோ என்றோ).

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 7:58 pm

nadesmani wrote:அழகான இந்த செல்லக் குழந்தைக்கு ஈகரை என்னும் சுந்தரப் பெயர் பொருந்தி பெருமையோடு பவனி வருவது சிறப்பாகவே இருக்கிறது. இதில் மாற்றம் என்பது தேவையில்லாதது.

இது என் சொந்தக் கருத்து.

இதுக்குன்னு கருத்தை இரவல் வாங்கவா முடியும். அதிர்ச்சி சொந்தக்கருத்தை சொல்லவே இந்தத் திரியை ஆரம்பித்துள்ளேன். எல்லோருடைய சொந்தக் கருத்தையும் பார்த்து பின்னர் முடிவெடுக்கலாம்.
நன்றி மணி. நன்றி

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 8:01 pm

வயதாக வயதாக அம்மாவின் உருவத்தில் மாற்றம் வருவது இயல்பு..அவளின் பெயரில் மாற்றம் எப்படி வர முடியும் அது என்றும் ஒன்றே தான்......எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை...வேண்டுமென்றால் அதன் உருவத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 8:05 pm

kitcha wrote:
Aathira wrote:
kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.

தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே

அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.

பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 154550
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

நிச்சயமாக என்னால் முடிந்தவரை யோசிக்கிறேன்.ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் காரணம் இங்கு நல்ல தமிழ் புலவர்கள் ஆர்வலர்கள் உள்ளனர்.அவர்கள் இத்தகு விடை(பெயர்) சொல்லிவிடுவார்கள்.

(நான்கூட ஆரம்பத்தில் நினைத்தேன் ஈகரை என்று வைத்து உள்ளதால் இந்த நிறுவனர் (தல) ஒரு வேலை தெலுகு பேசும் தமிழராக இருப்பரோ என்றோ).

வீரபாண்டிய கட்டபொம்மன் இனமாக இருப்பாரோ நம்ம தல!!!
அதிர்ச்சி

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 24, 2011 8:06 pm

ஈகரை வலைதிரட்டி, பேஸ் புக், டிவிட்டர் என எல்லா மென்பொருள் உலகில் அறிமுகமான, வலைத்தள உலகில் வலம் வருகின்ற ஈடில்லா பெயராக ஈகரை விளங்குகிறது. பெயர் மாற்றம் என்பது எப்படி எதிர்கால விளைவுகளை சந்திக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஈகரை என்ற சொல்லுக்குப் பின் அழகான தமிழ் களஞ்சியம் இருப்பது வெகு சிறப்பு.

ஈகரையின் பதிவர்கள் ஏராளம். பெயர் மாற்றம் என்பது ஒரு சிலரால் எடுக்கும் முடிவு கிடையாது. பெயர் மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? என்று வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவே தோன்றுகிறது. பதிவாளர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்தோடுதான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இம்மாதிரியான் முடிவுகளை ஈகரை மாநாட்டில் பிரதிநிதிகளின் முன்னால் வைத்து நல்லதொரு கலந்துரையாடல் வழி தான் கண்டறிய வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல இதை பலரும் ஆமோதிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

நன்றி ஆதிரா அவர்களே. தங்களின் கருத்துக்கு மறுப்பில்லாமல் அனைவருக்கும் ஏற்றாற்போல் சொல்லியிருக்கிறேன். சிறப்பான முற்றிலும் பலர் விரும்பும் பெயர்கள் பலவற்றை சொல்லலாம்.

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? வளைத்தலமெல்லாம் ஈகரைபோல் சிறந்தோங்குமா? என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே காலம் அறிந்து இடத்தார் செயின் என எண்ணுவதில் தவறில்லை. சரிதானே ஆதிரா அவர்களே.

Last edited by Kaa Na Kalyanasundaram on Sat Sep 24, 2011 8:15 pm; edited 1 time in total

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by ayyamperumal Sat Sep 24, 2011 8:10 pm

Aathira wrote:
kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா. அன்பு மலர்
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

மலையாளம் என்பதும் , தெலுங்கு என்பதும் என்ன கிச்சா? அவைகள் எங்கு இருந்து வந்தார்கள் என்பது நாம் அறியாததா ?

ஈழம் என்பது கூட உண்டு அல்லவா ?

முன்னர் ஒருமுறை , யாரோ மலையாளத்தில் அவ்வளவாக தொன்மை சிறப்பு உள்ள நூல்கள் இல்லை என்று கூறினார்களாம் . அதற்க்கு அந்த மொழியின் சிறந்த எழுத்தாளர் ஒருவர் ,, ஏன் இல்லை எங்களுடைய இலக்கியங்கள் போல சிறப்பான இலக்கியங்கள் எங்கும் இல்லை. என்று கூறினாராம். அவர் கூறியது எதை தெரியுமா ? நம்முடைய தாமிழ்மொழி இலக்கியங்களை தான். அவைகள் வேற்று மொழிகள் அல்ல நம்முடைய மொழிகள் தான்.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 8:17 pm

பிஜிராமன் wrote:வயதாக வயதாக அம்மாவின் உருவத்தில் மாற்றம் வருவது இயல்பு..அவளின் பெயரில் மாற்றம் எப்படி வர முடியும் அது என்றும் ஒன்றே தான்......எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை...வேண்டுமென்றால் அதன் உருவத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.........
ஆஹா மகனே... இது எங்கோ இடிக்குதே.
அம்மாவுக்குப் புள்ளங்க ஆசை ஆசையா செல்லப்பேர் வச்சா தப்பா மகனே. அதிர்ச்சி

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by கே. பாலா Sat Sep 24, 2011 8:21 pm

எனக்கு சில கேள்விகள் உண்டு !

1. brand name - நான்கு ஆண்டுகளாக நிலைபெற்ற பிறகு மாற்றினால் மீண்டும் பிரபலப்படுத்துவது சுலபமா ?

2. இதை போன்ற போலியான பல தளங்கள் வருவதை நீங்கள் அறிவீர்கள் இந்நிலையில் நாம் பெயர் மாற்றினால் " ஈகரை என்ற பெயரில் " வேறு போலியான தளங்கள் தோன்றுமே ? எப்படி தடுப்பது !

3. நிறைய யோசிக்க வேண்டியுள்ளது !ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது

4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Guest Sat Sep 24, 2011 8:23 pm

தமிழ் மொழிக்கு பிறகே தெலுங்கு ,மலையாளம் எல்லாம் தோன்றின ...

ஈகரை , ஈழம் எல்லாம் தமிழ் பெயரே .... :வணக்கம்:
avatar
Guest
Guest

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum