Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters
Page 3 of 14
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.
தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா.
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
Aathira wrote:kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.
தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா.
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
நிச்சயமாக என்னால் முடிந்தவரை யோசிக்கிறேன்.ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் காரணம் இங்கு நல்ல தமிழ் புலவர்கள் ஆர்வலர்கள் உள்ளனர்.அவர்கள் இத்தகு விடை(பெயர்) சொல்லிவிடுவார்கள்.
(நான்கூட ஆரம்பத்தில் நினைத்தேன் ஈகரை என்று வைத்து உள்ளதால் இந்த நிறுவனர் (தல) ஒரு வேலை தெலுகு பேசும் தமிழராக இருப்பரோ என்றோ).
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
nadesmani wrote:அழகான இந்த செல்லக் குழந்தைக்கு ஈகரை என்னும் சுந்தரப் பெயர் பொருந்தி பெருமையோடு பவனி வருவது சிறப்பாகவே இருக்கிறது. இதில் மாற்றம் என்பது தேவையில்லாதது.
இது என் சொந்தக் கருத்து.
இதுக்குன்னு கருத்தை இரவல் வாங்கவா முடியும். சொந்தக்கருத்தை சொல்லவே இந்தத் திரியை ஆரம்பித்துள்ளேன். எல்லோருடைய சொந்தக் கருத்தையும் பார்த்து பின்னர் முடிவெடுக்கலாம்.
நன்றி மணி.
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
வயதாக வயதாக அம்மாவின் உருவத்தில் மாற்றம் வருவது இயல்பு..அவளின் பெயரில் மாற்றம் எப்படி வர முடியும் அது என்றும் ஒன்றே தான்......எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை...வேண்டுமென்றால் அதன் உருவத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
kitcha wrote:Aathira wrote:kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.
தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா.
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
நிச்சயமாக என்னால் முடிந்தவரை யோசிக்கிறேன்.ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் காரணம் இங்கு நல்ல தமிழ் புலவர்கள் ஆர்வலர்கள் உள்ளனர்.அவர்கள் இத்தகு விடை(பெயர்) சொல்லிவிடுவார்கள்.
(நான்கூட ஆரம்பத்தில் நினைத்தேன் ஈகரை என்று வைத்து உள்ளதால் இந்த நிறுவனர் (தல) ஒரு வேலை தெலுகு பேசும் தமிழராக இருப்பரோ என்றோ).
வீரபாண்டிய கட்டபொம்மன் இனமாக இருப்பாரோ நம்ம தல!!!
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
ஈகரை வலைதிரட்டி, பேஸ் புக், டிவிட்டர் என எல்லா மென்பொருள் உலகில் அறிமுகமான, வலைத்தள உலகில் வலம் வருகின்ற ஈடில்லா பெயராக ஈகரை விளங்குகிறது. பெயர் மாற்றம் என்பது எப்படி எதிர்கால விளைவுகளை சந்திக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஈகரை என்ற சொல்லுக்குப் பின் அழகான தமிழ் களஞ்சியம் இருப்பது வெகு சிறப்பு.
ஈகரையின் பதிவர்கள் ஏராளம். பெயர் மாற்றம் என்பது ஒரு சிலரால் எடுக்கும் முடிவு கிடையாது. பெயர் மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? என்று வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவே தோன்றுகிறது. பதிவாளர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்தோடுதான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இம்மாதிரியான் முடிவுகளை ஈகரை மாநாட்டில் பிரதிநிதிகளின் முன்னால் வைத்து நல்லதொரு கலந்துரையாடல் வழி தான் கண்டறிய வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல இதை பலரும் ஆமோதிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
நன்றி ஆதிரா அவர்களே. தங்களின் கருத்துக்கு மறுப்பில்லாமல் அனைவருக்கும் ஏற்றாற்போல் சொல்லியிருக்கிறேன். சிறப்பான முற்றிலும் பலர் விரும்பும் பெயர்கள் பலவற்றை சொல்லலாம்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? வளைத்தலமெல்லாம் ஈகரைபோல் சிறந்தோங்குமா? என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே காலம் அறிந்து இடத்தார் செயின் என எண்ணுவதில் தவறில்லை. சரிதானே ஆதிரா அவர்களே.

Last edited by Kaa Na Kalyanasundaram on Sat Sep 24, 2011 8:15 pm; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
Aathira wrote:பழகு தமிழில் அழகான கருத்து. நன்றி கிச்சா.kitcha wrote:என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
கருத்துடன் பெயர்களும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
மலையாளம் என்பதும் , தெலுங்கு என்பதும் என்ன கிச்சா? அவைகள் எங்கு இருந்து வந்தார்கள் என்பது நாம் அறியாததா ?
ஈழம் என்பது கூட உண்டு அல்லவா ?
முன்னர் ஒருமுறை , யாரோ மலையாளத்தில் அவ்வளவாக தொன்மை சிறப்பு உள்ள நூல்கள் இல்லை என்று கூறினார்களாம் . அதற்க்கு அந்த மொழியின் சிறந்த எழுத்தாளர் ஒருவர் ,, ஏன் இல்லை எங்களுடைய இலக்கியங்கள் போல சிறப்பான இலக்கியங்கள் எங்கும் இல்லை. என்று கூறினாராம். அவர் கூறியது எதை தெரியுமா ? நம்முடைய தாமிழ்மொழி இலக்கியங்களை தான். அவைகள் வேற்று மொழிகள் அல்ல நம்முடைய மொழிகள் தான்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
ஆஹா மகனே... இது எங்கோ இடிக்குதே.பிஜிராமன் wrote:வயதாக வயதாக அம்மாவின் உருவத்தில் மாற்றம் வருவது இயல்பு..அவளின் பெயரில் மாற்றம் எப்படி வர முடியும் அது என்றும் ஒன்றே தான்......எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை...வேண்டுமென்றால் அதன் உருவத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.........
அம்மாவுக்குப் புள்ளங்க ஆசை ஆசையா செல்லப்பேர் வச்சா தப்பா மகனே.
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
எனக்கு சில கேள்விகள் உண்டு !
1. brand name - நான்கு ஆண்டுகளாக நிலைபெற்ற பிறகு மாற்றினால் மீண்டும் பிரபலப்படுத்துவது சுலபமா ?
2. இதை போன்ற போலியான பல தளங்கள் வருவதை நீங்கள் அறிவீர்கள் இந்நிலையில் நாம் பெயர் மாற்றினால் " ஈகரை என்ற பெயரில் " வேறு போலியான தளங்கள் தோன்றுமே ? எப்படி தடுப்பது !
3. நிறைய யோசிக்க வேண்டியுள்ளது !ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது
4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்

தமிழ் மொழிக்கு பிறகே தெலுங்கு ,மலையாளம் எல்லாம் தோன்றின ...
ஈகரை , ஈழம் எல்லாம் தமிழ் பெயரே ....
ஈகரை , ஈழம் எல்லாம் தமிழ் பெயரே ....
Guest- Guest
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
Similar topics
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
Page 3 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum