Latest topics
» கருத்துப்படம் 15/11/2024by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters
Page 13 of 14
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.
Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
kitcha wrote:
எல்லோருடைய பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லும் ஆதிரா அக்கா,என் பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை.அப்படி என்றால் நான் என் கருத்தைச் சொன்னது தவறா.(உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதா)
என்னுடையதுக்கும் கூடத்தான் ஆதிரா மற்றும் சிவா பதில் போடலை, எவ்வளவு போஸ்ட் கள் இருக்கு, ஒன்று அல்லது இரண்டு தவறும் கிச்சா, இதை பெரிது படுத்த வேண்டாம் it happens to all
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ராஜா அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
மிக அழகான பின்னூட்டம். அக்கறையான நேர்த்தியான கருத்து. நன்றி அப்துல்லாஹ்.அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகளுக்கு என அன்பும் மகிழ்ச்சியும்
இந்த பதிவு இப்போது தான் பார்த்தேன் ஆயினும் உடனே என் கருத்தை பதிய மனதுக்குத் தோன்றியது...
எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை.. ஆயினும் சிவா அவர்களின் முடிவு தான் இறுதியானது...
மனதில் பசுமரத்தாணியாய் பதிந்த ஒரு பசுமையான சின்னத்தை அழிப்பது போல உணர்கிறேன்...
அந்தப் பெயரை நாள்பட கொஞ்சம் கொஞ்சமாய் மறப்போம் என்பதை நினைக்கையில் கொஞ்சம் ஆற்றாமையாய் தான் உள்ளது...
செயற்கையாக உணர்கிறேன்...
என் தனிப்பட்ட விருப்பத்தை பகிர இடம் தந்தமைக்கு அனைவருக்கும் நன்றியும் ஏதேனும் தவறாக நான் கூறியிருந்தாலும் என் மன்னிப்பையும் கோருகிறேன்...
நீண்ட நாட்களாக ஈகரையில் தங்கள் தடமே காணவில்லை? நலந்தானே?
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
நான் உடனடியா கவனிக்கலை. கிச்சா தவறா நினைத்து விட்டார் கிருஷ். எனக்காகப் பேசியமைக்கு நன்றி கிருஷ்.krishnaamma wrote:kitcha wrote:
எல்லோருடைய பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லும் ஆதிரா அக்கா,என் பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை.அப்படி என்றால் நான் என் கருத்தைச் சொன்னது தவறா.(உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதா)
என்னுடையதுக்கும் கூடத்தான் ஆதிரா மற்றும் சிவா பதில் போடலை, எவ்வளவு போஸ்ட் கள் இருக்கு, ஒன்று அல்லது இரண்டு தவறும் கிச்சா, இதை பெரிது படுத்த வேண்டாம் it happens to all
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
நன்றி ராஜா.ராஜா wrote:என்னுடைய கருத்தும் பெயர் மாற்றம் வேண்டாம் என்பது தான்.
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
நட்புடன் wrote:அக்கரைக்கு இக்கரை பச்சை
எக்கரைக்கும் ஈகரை பச்சை...
இன்று நமது ஸ்டேடஸ் மாறி விட்டது என்பதற்காக
நம் தாயின் பெயர் குப்பம்மா - அது அழுக்கா இருக்கு
அழகா மாத்திடலாம்ன்னு சொல்றது நன்றா?
பெயர் எதுவா இருந்தாலும் அம்மா என்றைக்குமே அழகுதான்.
ஈகரை என்றே இருக்கட்டுமே...
ரி ப்ரேன்டிங் செய்ய அவசியம் என்ன?
நலிந்து வரும் கம்பெனிகளே ரி ப்ரேன்டிங் செய்து
இழந்த பெயரை மீட்க முயலுவார்கள் - நமக்கு அந்த நிலை இல்லியே?
நாம் என்றுமே மென்மேலும் வளர்ந்து வரும் தமிழ் களஞ்சியம் அன்றோ?
இது நல்லா இருக்கு.. தாயை வேண்டுமானால் அழகு படுத்தலாம். அவ பேரைக்கூடவா மாத்தனும்.... நல்லா சொல்லி இருக்கீங்க வெங்கட்...
அது என்ன? இப்பவெல்லாம் கெசட்டுல போட்டு நெரைய பேர் பேர் மாத்திக்கிறாங்களே.... ஏன்?
அழகான கருத்துக்கு நன்றி வெங்கட்.
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
க்ருத்துக்கு நன்றி தர்மாradharmaa wrote:செட்டி நாட்டின் பாரம்பரியமே பழயவற்றை பாடு காப்பதுதான் ஈகரை அந்த வரிசையில் உள்ளது. மாற்றவேண்டாம்
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
அக்கா இப்போ என்ன ஆச்சு இப்படி ஒரு ஆசை உங்களுக்கு அப்புறம் நாம் தளம் பெயர் போன தளமாகிவிடும் ஜாக்கிரதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
Page 13 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum