ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Poll_c1021%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Poll_c10 21% 
[ 14 ]
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Poll_c1079%ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Poll_c10 79% 
[ 54 ]
 
Total Votes : 68
 
 
Poll closed

accept ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..


நிர்வாகம் சார்பில்
ஆதிரா.


Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by கே. பாலா Mon Sep 26, 2011 12:52 pm

நட்புடன் wrote:
இன்று நமது ஸ்டேடஸ் மாறி விட்டது என்பதற்காக
நம் தாயின் பெயர் குப்பம்மா - அது அழுக்கா இருக்கு
அழகா மாத்திடலாம்ன்னு சொல்றது நன்றா?
எனக்கு இந்த "டீல்" ரொம்ப புடிச்சிருக்கு ! புன்னகை




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by உமா Mon Sep 26, 2011 1:30 pm

பெயர் மாற்றுவதில் தவறே இல்லை...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by அதி Mon Sep 26, 2011 2:58 pm

ஏன் இந்த பெயரே நன்றாக தானே இருக்கு? ஏன் மாத்தணும்? அழுகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Mon Sep 26, 2011 11:45 pm

kitcha wrote:

எல்லோருடைய பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லும் ஆதிரா அக்கா,என் பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை.அப்படி என்றால் நான் என் கருத்தைச் சொன்னது தவறா.ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 440806(உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதா)
அன்புள்ள கிச்சா,
உங்களுக்கு பின்னூட்டம் இடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அதே சமயம் உங்க வினாக்களுக்கெல்லாம் மெளனத்தையே விடையாக அளிக்க விரும்புகிறேன்.

ஒன்றெ ஒன்று கூற விரும்புகிறேன் கிச்சா. அன்பு ஆளாத இடத்தை அரசியல் ஆளாது என்பது என் அனுபவம்.

உங்கள் மீது எனக்கு எநத வருத்தமும் இல்லை. என்றும் அன்புடன் அன்பு மலர்
ஆதிரா.


Last edited by Aathira on Mon Sep 26, 2011 11:49 pm; edited 1 time in total


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by இளமாறன் Mon Sep 26, 2011 11:46 pm

என்ன தான் முடிவு எடுத்து இருக்கீங்க சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Aathira Mon Sep 26, 2011 11:51 pm

இளமாறன் wrote:என்ன தான் முடிவு எடுத்து இருக்கீங்க சோகம்
தெரியலையே இளா. தல என்ன முடிவா இருந்தாரு. இப்ப கொஞ்சம் யோசிப்பார்னு நெனைக்கிறேன். அதிர்ச்சி


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by அப்துல்லாஹ் Tue Sep 27, 2011 12:24 am

அன்பு உறவுகளுக்கு என அன்பும் மகிழ்ச்சியும்
இந்த பதிவு இப்போது தான் பார்த்தேன் ஆயினும் உடனே என் கருத்தை பதிய மனதுக்குத் தோன்றியது...
எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை.. ஆயினும் சிவா அவர்களின் முடிவு தான் இறுதியானது...
மனதில் பசுமரத்தாணியாய் பதிந்த ஒரு பசுமையான சின்னத்தை அழிப்பது போல உணர்கிறேன்...
அந்தப் பெயரை நாள்பட கொஞ்சம் கொஞ்சமாய் மறப்போம் என்பதை நினைக்கையில் கொஞ்சம் ஆற்றாமையாய் தான் உள்ளது...
செயற்கையாக உணர்கிறேன்...
என் தனிப்பட்ட விருப்பத்தை பகிர இடம் தந்தமைக்கு அனைவருக்கும் நன்றியும் ஏதேனும் தவறாக நான் கூறியிருந்தாலும் என் மன்னிப்பையும் கோருகிறேன்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Bஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Dஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Uஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Lஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Lஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by சிவா Tue Sep 27, 2011 7:33 am

இளமாறன் wrote:என்ன தான் முடிவு எடுத்து இருக்கீங்க ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 440806

இதற்கு மேல் என்ன முடிவெடுப்பது இளா. பெயர் மாற்றத்தை யாருமே விரும்பவில்லை என்பது நன்றாகவே விளங்குகிறது. உறவுகளின் விருப்பமே என் விருப்பம்.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 678642


ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:20 am

சிவா wrote:
இளமாறன் wrote:என்ன தான் முடிவு எடுத்து இருக்கீங்க ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 440806

இதற்கு மேல் என்ன முடிவெடுப்பது இளா. பெயர் மாற்றத்தை யாருமே விரும்பவில்லை என்பது நன்றாகவே விளங்குகிறது. உறவுகளின் விருப்பமே என் விருப்பம்.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 154550 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 12 678642

YES ரொம்ப நல்ல முடிவு சிவாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:32 am

நட்புடன் wrote:அக்கரைக்கு இக்கரை பச்சை
எக்கரைக்கும் ஈகரை பச்சை...

இன்று நமது ஸ்டேடஸ் மாறி விட்டது என்பதற்காக
நம் தாயின் பெயர் குப்பம்மா - அது அழுக்கா இருக்கு
அழகா மாத்திடலாம்ன்னு சொல்றது நன்றா?

பெயர் எதுவா இருந்தாலும் அம்மா என்றைக்குமே அழகுதான்.


ஈகரை என்றே இருக்கட்டுமே...

ரி ப்ரேன்டிங் செய்ய அவசியம் என்ன?
நலிந்து வரும் கம்பெனிகளே ரி ப்ரேன்டிங் செய்து
இழந்த பெயரை மீட்க முயலுவார்கள் - நமக்கு அந்த நிலை இல்லியே?
நாம் என்றுமே மென்மேலும் வளர்ந்து வரும் தமிழ் களஞ்சியம் அன்றோ?

உங்க கருத்து ரொம்ப நல்லா இருக்கு வெங்கட் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

accept Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum