Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
+36
உமா
சுரேஷ்குமார்
வின்சீலன்
நட்புடன்
கபாலி
Manik
தர்மா
ரபீக்
பிளேடு பக்கிரி
சரவணன்
முகம்மது ஃபரீத்
கண்ணன்3536
உதயசுதா
மகா பிரபு
nandhtiha
சாந்தன்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
தமிழ் மணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஆளுங்க
ந.கார்த்தி
பிரசன்னா
சிவா
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
ranhasan
dsudhanandan
ayyamperumal
பாலாஜி
krishnaamma
Aathira
40 posters
Page 11 of 14
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.
Last edited by Aathira on Sat Sep 24, 2011 7:28 pm; edited 1 time in total
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
kitcha wrote:அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.
www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.
எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.
முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:
செம்மொழிக் களஞ்சியம்.
எனக்கு ஒரு சிறிய வருத்தம் இதில்.அதிர அக்கா இதன் பெயர் மாற்றம் குறித்து பதிவு செய்வதற்குப் பதில் தல சிவா அவர்களே அவரின் இந்த பின்னூட்டக் கருத்தை (எண்ணத்தைச்) சொல்லி நேரிடையாக உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு இருக்கலாம்.
பாலா சார் சொன்னது போல்,இது முதலில் தீர்மானிக்கப் பட்டு.பின் அனைவரின் கருத்து கேட்கப் பட்டு உள்ளது.
அல்லது அதிரா அக்கா அவர்களே இது நமது சிவா அவர்களின் எண்ணம்,அதனால் உங்களின் கருத்து என்ன என்று சொல்லி கருத்து கேட்டு இருக்கலாம்.
ஆதிரா அக்கா பெயர் மாற்றம் குறித்து கேட்ட கருத்து இதற்குத்தானா என்று தெரிய வரும்போது,
இங்கும் அரசியலா என்று தான் எனக்கு தோன்றுகிறது.
இது என் எண்ணத்தில் உதித்தது,தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
எல்லோருடைய பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லும் ஆதிரா அக்கா,என் பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை.அப்படி என்றால் நான் என் கருத்தைச் சொன்னது தவறா.(உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதா)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
அடடா அப்படி ஒன்னும் இருக்காது அண்ணா இருங்க நான் அவங்கள சத்தம் போட்டு உங்களுக்கு மறுமொழி இட சொல்கிறேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
செம்மொழி என்பது ஆங்கிலத்தில் classical language என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் செம்மொழிகள் பல உள்ளன. எனவே ஈகரை செம்மொழி தமிழ் களஞ்சியம் என்று இருப்பின் சாலப் பொருந்தும். நந்திதா அவர்கள் சொன்னதுபோல் சிவகெங்கைச் சீமையின் சிற்றூர் ஈகரையை நாம் இழக்கக் கூடாது. சிவா அவர்களின் செம்மொழிப்பர்ருக்கு ஓர் அடயாளமாக ஈகரை என்றும் நிலவட்டும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
என் ஆலோசனையை ஏற்று வாக்கெடுப்பு நடத்திய சிவா அவர்களுக்கு என் நன்றி!!
வாக்கெடுப்பைப் பார்க்கும் போது ஈகரை என்கிற பெயரே நிலைத்து நிற்கிறது!
வாக்கெடுப்பைப் பார்க்கும் போது ஈகரை என்கிற பெயரே நிலைத்து நிற்கிறது!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
நான் இப்பதான் இந்த திரிபாத்தேன்.
ஈகரை பேரை மாத்த வேண்டாம்னு தான் வாக்கும் இட்டேன்.
கூகிளில் ஈகரை என்று தமிழ்ல எழுதி சர்ச் செய்து பாருங்க... ஈக்கூட்டம் போல தேர்வு முடிவுகள் வரும்.
இந்த பெயரின் வசீகரம் தான் என்னை இங்கே இழுத்தும் வந்திச்சு.
இப்ப ஏன் இந்த குழப்பம் திடீர்னு..?
ரெண்டு நாள் பரபரப்புக்கு பயன்பட்டது தவிர இந்த திரி எதைச் சாதிச்சுது..?
நான் பார்த்த வரைக்கும் தனிமனித ஆர்ப்பாட்டம் இலலாம அமைதியா ஒரு அமைப்பு போயிக்கிட்டு இருந்தாலே போதும்.
தலைமைஎன்பதால் சட்டுன்னு அதை செய்யலாமா இதை செய்யலாமான்னு சோதனை நடத்துவது எல்லாம் ஆரோக்கியமான சமாச்சாரம் இல்லைங்க.
ஈகரை மட்டும் தான் இந்த தளத்துக்கு பொருத்தமான பேரு.. இதை நான் அடிச்சுசொல்லுவேன்.
ஈகரை பேரில் இருக்கும் அக்கறையால் சொல்லிக்கொள்கிறேன். இனி இந்த மாதிரி விபரீத வெளாட்டு வேணாம் புள்ளைங்களா..!
- சோம்பேறி சொக்கன்
ஈகரை பேரை மாத்த வேண்டாம்னு தான் வாக்கும் இட்டேன்.
கூகிளில் ஈகரை என்று தமிழ்ல எழுதி சர்ச் செய்து பாருங்க... ஈக்கூட்டம் போல தேர்வு முடிவுகள் வரும்.
இந்த பெயரின் வசீகரம் தான் என்னை இங்கே இழுத்தும் வந்திச்சு.
இப்ப ஏன் இந்த குழப்பம் திடீர்னு..?
ரெண்டு நாள் பரபரப்புக்கு பயன்பட்டது தவிர இந்த திரி எதைச் சாதிச்சுது..?
நான் பார்த்த வரைக்கும் தனிமனித ஆர்ப்பாட்டம் இலலாம அமைதியா ஒரு அமைப்பு போயிக்கிட்டு இருந்தாலே போதும்.
தலைமைஎன்பதால் சட்டுன்னு அதை செய்யலாமா இதை செய்யலாமான்னு சோதனை நடத்துவது எல்லாம் ஆரோக்கியமான சமாச்சாரம் இல்லைங்க.
ஈகரை மட்டும் தான் இந்த தளத்துக்கு பொருத்தமான பேரு.. இதை நான் அடிச்சுசொல்லுவேன்.
ஈகரை பேரில் இருக்கும் அக்கறையால் சொல்லிக்கொள்கிறேன். இனி இந்த மாதிரி விபரீத வெளாட்டு வேணாம் புள்ளைங்களா..!
- சோம்பேறி சொக்கன்
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
அக்கரைக்கு இக்கரை பச்சை
எக்கரைக்கும் ஈகரை பச்சை...
இன்று நமது ஸ்டேடஸ் மாறி விட்டது என்பதற்காக
நம் தாயின் பெயர் குப்பம்மா - அது அழுக்கா இருக்கு
அழகா மாத்திடலாம்ன்னு சொல்றது நன்றா?
பெயர் எதுவா இருந்தாலும் அம்மா என்றைக்குமே அழகுதான்.
ஈகரை என்றே இருக்கட்டுமே...
ரி ப்ரேன்டிங் செய்ய அவசியம் என்ன?
நலிந்து வரும் கம்பெனிகளே ரி ப்ரேன்டிங் செய்து
இழந்த பெயரை மீட்க முயலுவார்கள் - நமக்கு அந்த நிலை இல்லியே?
நாம் என்றுமே மென்மேலும் வளர்ந்து வரும் தமிழ் களஞ்சியம் அன்றோ?
எக்கரைக்கும் ஈகரை பச்சை...
இன்று நமது ஸ்டேடஸ் மாறி விட்டது என்பதற்காக
நம் தாயின் பெயர் குப்பம்மா - அது அழுக்கா இருக்கு
அழகா மாத்திடலாம்ன்னு சொல்றது நன்றா?
பெயர் எதுவா இருந்தாலும் அம்மா என்றைக்குமே அழகுதான்.
ஈகரை என்றே இருக்கட்டுமே...
ரி ப்ரேன்டிங் செய்ய அவசியம் என்ன?
நலிந்து வரும் கம்பெனிகளே ரி ப்ரேன்டிங் செய்து
இழந்த பெயரை மீட்க முயலுவார்கள் - நமக்கு அந்த நிலை இல்லியே?
நாம் என்றுமே மென்மேலும் வளர்ந்து வரும் தமிழ் களஞ்சியம் அன்றோ?
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
சிவா அண்ணா செம்மொழி என தலைப்பிட்டால் வேற்று மொழிகளில் தமிழ் கலந்துவரும் கட்டுரைகளை பிரசொரிக்க முடியாது போகும் .அதாவது நான் சொல்ல வருவதை புரிந்திருக்கும் என கருதுகிறேன் .ஆனால் அப்படி பெயரை மாறுவதால் ஓரிரண்டு தமிழ் உணர்வாளர்களை உருவாக்கமுடியும் என்றால் கண்டிப்பாக மாற்றுங்கள்.தமிழாவது வாழட்டும்
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
செட்டி நாட்டின் பாரம்பரியமே பழயவற்றை பாடு காப்பதுதான் ஈகரை அந்த வரிசையில் உள்ளது. மாற்றவேண்டாம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
அதிரா அக்கா ,
" நம் தமிழ் " இது எப்படி இருக்கு
" நம் தமிழ் " இது எப்படி இருக்கு
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
இதே படிக்கவும் எழுதவும் எளிமையாக உள்ளது...எதுக்கு மாத்தனும்
வேணாம் பாஸ்
என் பேச்ச கேளுங்க நல்லா இருப்பீங்க
ஹீஹீஹீ
வேணாம் பாஸ்
என் பேச்ச கேளுங்க நல்லா இருப்பீங்க
ஹீஹீஹீ
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Similar topics
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
Page 11 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum