புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]
ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்
1421%ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்
5479%
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Aathira wrote:
சட்டு புட்டுனு வந்து அழகா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு க்ருத்து சொன்ன பெருமாளுக்கு நன்றி.
பார்ப்போம் மற்றவர்கள் கருத்தையும்.
நன்றி சொன்ன ஆதிரா அக்கவிற்க்கு நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஆதிரா
Aathira wrote:ஆமா நல்லாத்தானே இருக்கு.வை.பாலாஜி wrote:இந்த பெயர் நல்லதானே இருக்கு ..
எதுக்கு இந்த அதிர்ச்சி ......(ஈகரை பெயர் மாற்றத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இதுதான் தெளிவு. இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஹாசன். நன்றி.ranhasan wrote:யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது...
எங்கே பெயரைக் காணோம்?
ranhasan wrote:யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
அதுக்கு ஏன் இப்படி கோபிக்கிறீங்க பாலாஜி? முகத்தை உம்முனு வச்சிட்டு... வுடுங்க.. வுடுங்க.. பார்த்துக்கலாம்.வை.பாலாஜி wrote:Aathira wrote:ஆமா நல்லாத்தானே இருக்கு.வை.பாலாஜி wrote:இந்த பெயர் நல்லதானே இருக்கு ..
எதுக்கு இந்த அதிர்ச்சி ......(ஈகரை பெயர் மாற்றத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.
தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே
அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Aathira wrote:இதுதான் தெளிவு. இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஹாசன். நன்றி.ranhasan wrote:யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது...
எங்கே பெயரைக் காணோம்?
விரைவில் கூறுகிறேன் அக்கா... கொஞ்சம் யோசிக்க அவகாசம் அளியுங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அழகான இந்த செல்லக் குழந்தைக்கு ஈகரை என்னும் சுந்தரப் பெயர் பொருந்தி பெருமையோடு பவனி வருவது சிறப்பாகவே இருக்கிறது. இதில் மாற்றம் என்பது தேவையில்லாதது.
இது என் சொந்தக் கருத்து.
இது என் சொந்தக் கருத்து.
- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14
|
|