ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித புதிரை விடுவியுங்களேன்

+2
krishnaamma
prlakshmi
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty கணித புதிரை விடுவியுங்களேன்

Post by prlakshmi Sat Sep 24, 2011 6:46 pm

First topic message reminder :

:நல்வரவு:
இன்று என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்று பேரின் வயதினை கூட்டினால் 39 ஆகும். ஆறு ஆண்டுகள் கழித்து 2017ல் என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்றும் 12:4:3 என்ற விகிதத்தில் இருக்குமானால் தற்போதைய எங்கள் மூவரின் வயதைக் கூறுங்களேன். மூன்று நிமிடத்தில் இக்கணிதப்புதிரை விடுவிப்பவருக்கு சிறப்பு பரிசு உண்டு.
நன்றி – என்.வைரமணி


Last edited by krishnaamma on Sat Sep 24, 2011 6:48 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down


கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 7:14 pm

krishnaamma wrote:
dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:இதில் எப்படி 12:4:3 என்ற விகிதம் பூர்தியாகிறது.....

ராமன் அது 6 ஆண்டுகள் கழித்து... அப்போ அவங்க வயது முறையே 36, 12, 9...

36/3=12
12/3=4
9/3=3
12:4:3 என வரும்

சரியா திருமதி. லக்ஷ்மி?

ரொம்ப சரி சுதா புன்னகை

நன்றி சுதன்.......கடைசி விடை 36 12 6 தானே...........அப்ப சரி...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by krishnaamma Sat Sep 24, 2011 7:18 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:இதில் எப்படி 12:4:3 என்ற விகிதம் பூர்தியாகிறது.....

ராமன் அது 6 ஆண்டுகள் கழித்து... அப்போ அவங்க வயது முறையே 36, 12, 9...

36/3=12
12/3=4
9/3=3
12:4:3 என வரும்

சரியா திருமதி. லக்ஷ்மி?

ரொம்ப சரி சுதா புன்னகை

நன்றி சுதன்.......கடைசி விடை 36 12 6 தானே...........அப்ப சரி...

இல்லை ராமன், 30 , 6, 3 நான் போட்டுள்ளேனே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 7:19 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:இதில் எப்படி 12:4:3 என்ற விகிதம் பூர்தியாகிறது.....

ராமன் அது 6 ஆண்டுகள் கழித்து... அப்போ அவங்க வயது முறையே 36, 12, 9...

36/3=12
12/3=4
9/3=3
12:4:3 என வரும்

சரியா திருமதி. லக்ஷ்மி?

ரொம்ப சரி சுதா புன்னகை

நன்றி சுதன்.......கடைசி விடை 36 12 6 தானே...........அப்ப சரி...

இல்லை ராமன், 30 , 6, 3 நான் போட்டுள்ளேனே புன்னகை

அம்மா ஆறு ஆண்டுகள் கழித்து நு இருக்கு அப்பா ஆறு ஆண்டுகள் கூட்டனும் ல.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by krishnaamma Sat Sep 24, 2011 7:23 pm

இன்று என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்று பேரின் வயதினை கூட்டினால் 39 ஆகும். ஆறு ஆண்டுகள் கழித்து 2017ல் என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்றும் 12:4:3 என்ற விகிதத்தில் இருக்குமானால் தற்போதைய எங்கள் மூவரின் வயதைக் கூறுங்களேன். மூன்று நிமிடத்தில் இக்கணிதப்புதிரை விடுவிப்பவருக்கு சிறப்பு பரிசு உண்டு.

அவர்களின் தற்போதய வயதை தான் கேட்கிறார்கள் ராமன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by பிஜிராமன் Sat Sep 24, 2011 7:45 pm

krishnaamma wrote:இன்று என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்று பேரின் வயதினை கூட்டினால் 39 ஆகும். ஆறு ஆண்டுகள் கழித்து 2017ல் என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்றும் 12:4:3 என்ற விகிதத்தில் இருக்குமானால் தற்போதைய எங்கள் மூவரின் வயதைக் கூறுங்களேன். மூன்று நிமிடத்தில் இக்கணிதப்புதிரை விடுவிப்பவருக்கு சிறப்பு பரிசு உண்டு.

அவர்களின் தற்போதய வயதை தான் கேட்கிறார்கள் ராமன் புன்னகை

ஓ மிக்க நன்றி மா........நான் அப்போதைய வயதை நினைத்தேன்...எப்படி இருந்தாலும் இரண்டும் சரியாக தானே உள்ளன....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by கேசவன் Sat Sep 24, 2011 9:36 pm

விடை 36, 12 ,9

39+18=57

12+4+3=19

57 / 19=3

12*3=36

4*3=12

3*3=9

36,12,9


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 1357389கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 59010615கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Images3ijfகணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by krishnaamma Sat Sep 24, 2011 9:43 pm

pkesavanmca wrote:விடை 36, 12 ,9

39+18=57

12+4+3=19

57 / 19=3

12*3=36

4*3=12

3*3=9

36,12,9
கேள்வி யை சரியாக படியுங்கள் புன்னகை

இருக்குமானால் தற்போதைய எங்கள் மூவரின் வயதைக் கூறுங்களேன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by சிவா Sat Sep 24, 2011 9:51 pm

இனிமேல் இதுபோன்ற புதிர்களை எழுதும் முன் வைரமணி மாமாவின் அலைபேசி எண்ணை என்னிடம் மட்டும் ரகசியமாகத் தந்துவிட்டு எழுதுங்கள். விடையைக் கேட்டு எழுதிவிடுவேன்.


கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணித புதிரை விடுவியுங்களேன் - Page 2 Empty Re: கணித புதிரை விடுவியுங்களேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum