Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணித புதிரை விடுவியுங்களேன்
+2
krishnaamma
prlakshmi
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கணித புதிரை விடுவியுங்களேன்
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
இன்று என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்று பேரின் வயதினை கூட்டினால் 39 ஆகும். ஆறு ஆண்டுகள் கழித்து 2017ல் என் வயது, என் மகள் வயது மற்றும் என் மகன் வயது ஆகிய மூன்றும் 12:4:3 என்ற விகிதத்தில் இருக்குமானால் தற்போதைய எங்கள் மூவரின் வயதைக் கூறுங்களேன். மூன்று நிமிடத்தில் இக்கணிதப்புதிரை விடுவிப்பவருக்கு சிறப்பு பரிசு உண்டு.
நன்றி – என்.வைரமணி
Last edited by krishnaamma on Sat Sep 24, 2011 8:18 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
இது தான் விடை நண்பரே
உங்கள் வயது = 30 ;
உங்கள் மகன் வயது + ; 6 மகள் வயது = 3 . சரியா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்கள் மகன் வயது + ; 6 மகள் வயது = 3 . சரியா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
ஹை கில்லாடி கிருஷ்ணம்மா நீங்கள் கணக்கு புலி தான் போங்கள். சரியான விடை சொன்ன உங்களுக்கு ஒரு சபாஷ்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
ஹேய் லக்ஷமி, எங்க இருக்கீங்க? விடை சரியா? சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
prlakshmi wrote:ஹை கில்லாடி கிருஷ்ணம்மா நீங்கள் கணக்கு புலி தான் போங்கள். சரியான விடை சொன்ன உங்களுக்கு ஒரு சபாஷ்![]()
![]()
![]()
சரி சரி , பரிசை எடுங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
இதில் எப்படி 12:4:3 என்ற விகிதம் பூர்தியாகிறது.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
ஹாய் கிருஷ்ணம்மா
நான்கு நிமிடங்கள் எடுத்து கொண்டதால் பரிசு கிடையாது. எப்பிடி?
பி ஜீ ராமனுக்கு பதில் கூறுங்கள்
நான்கு நிமிடங்கள் எடுத்து கொண்டதால் பரிசு கிடையாது. எப்பிடி?
பி ஜீ ராமனுக்கு பதில் கூறுங்கள்
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
பிஜிராமன் wrote:இதில் எப்படி 12:4:3 என்ற விகிதம் பூர்தியாகிறது.....
ராமன் அது 6 ஆண்டுகள் கழித்து... அப்போ அவங்க வயது முறையே 36, 12, 9...
36/3=12
12/3=4
9/3=3
12:4:3 என வரும்
சரியா திருமதி. லக்ஷ்மி?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
prlakshmi wrote:ஹாய் கிருஷ்ணம்மா
நான்கு நிமிடங்கள் எடுத்து கொண்டதால் பரிசு கிடையாது. எப்பிடி?
பி ஜீ ராமனுக்கு பதில் கூறுங்கள்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
'அழுகுணி ஆட்டம்' நான் பதில் சொல்ல மாட்டேன்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணித புதிரை விடுவியுங்களேன்
dsudhanandan wrote:பிஜிராமன் wrote:இதில் எப்படி 12:4:3 என்ற விகிதம் பூர்தியாகிறது.....
ராமன் அது 6 ஆண்டுகள் கழித்து... அப்போ அவங்க வயது முறையே 36, 12, 9...
36/3=12
12/3=4
9/3=3
12:4:3 என வரும்
சரியா திருமதி. லக்ஷ்மி?
ரொம்ப சரி சுதா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கரடியின் நிறம் என்ன? புதிரை கண்டுபிடியுங்கள்!
» பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி
» கணித புதிர் .
» கணித புதிர்
» கணித அறிமுகம்
» பிரபஞ்சப் புதிரை அவிழ்க்கும் தமிழ் மாணவி
» கணித புதிர் .
» கணித புதிர்
» கணித அறிமுகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|