புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
8 Posts - 3%
prajai
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நானும் மனிதனா? Poll_c10நானும் மனிதனா? Poll_m10நானும் மனிதனா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் மனிதனா?


   
   
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 2:27 pm

ஏன் பிறந்தோம் இந்த உலகில் ஐயோ
எத்தனை வலிகள்....
முள்மீது நடக்கும் உண்மைதான் ஏழையின்
வாழ்க்கையா?
காசிருக்கும் எத்தனையோ பாவிகள் ஆடுகிறார்கள்
கண்மூடி ஆட்டங்கள்,,,
கண் மூடி உறங்கக்கூட இடமில்லை இன்னும்
நாங்களும் மனிதர்களாக...
வாய் இருந்தும் பேச முடியாத எங்களின் வாழ்க்கை
ஏனோ இறைவா?
ஏன் கொடுக்கவில்லை மாட மாளிகைகளின் வாழ்க்கை பயணங்களே
உறக்க கணவிலும்!!
வாழ்வது இத்தனை கஷ்ட்டமா!கரைகிறது ஒவ்வொரு
நொடியும் தேடல் கண்ணீராக!!!
நாங்களும் மனிதனா?ஏன் பிறக்கவில்லை வேறு உயிரனமாய்............




மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நானும் மனிதனா? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 4:53 pm

யாருக்கும் பிடிக்கலைன்னு நினைக்கிறன் ஏதோ ஒரு ஆதங்கத்தில எழுதிட்டேன் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நானும் மனிதனா? Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2011 4:59 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஆனால் பன்றியாக என்று எழுதீருக்கீங்களே அது ஏன்...........? அதிர்ச்சி
நான் இப்போ தான் பார்த்தேன் மாஸ் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 5:05 pm

massfareeth wrote:ஏன் பிறந்தோம் இந்த உலகில் ஐயோ
எத்தனை வலிகள்....
முள்மீது நடக்கும் உண்மைதான் ஏழையின்
வாழ்க்கையா?
காசிருக்கும் எத்தனையோ பாவிகள் ஆடுகிறார்கள்
கண்மூடி ஆட்டங்கள்,,,
கண் மூடி உறங்கக்கூட இடமில்லை இன்னும்
நாங்களும் மனிதர்களாக...
வாய் இருந்தும் பேச முடியாத எங்களின் வாழ்க்கை
ஏனோ இறைவா?
ஏன் கொடுக்கவில்லை மாட மாளிகைகளின் வாழ்க்கை பயணங்களே
உறக்க கணவிலும்!!
வாழ்வது இத்தனை கஷ்ட்டமா!கரைகிறது ஒவ்வொரு
நொடியும் தேடல் கண்ணீராக!!!
நாங்களும் மனிதனா?ஏன் பிறக்கவில்லை பன்றியாக............

தம்பி...இப்போதுதான் பார்த்தேன்...அனைத்துமே மிகவும் சிந்தனை வரிகள்...கடைசியில் பன்றி
சொன்னது தான் ஏதோ போல உள்ளது....

நாங்களும் மனிதனா?ஏன் பிறந்தோம் இந்த பூமியில் (அ)
நாங்களும் மனிதனா?ஏன் பிறக்கவில்லை வேறு உயிரனமாய் !


மாற்றினால் நல்லா இருக்கும் .... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 5:08 pm

எனா அதுங்க கூட சுதந்திரமா சோகம் இல்லாம சுற்றி திரியுது...



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நானும் மனிதனா? Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2011 5:11 pm

massfareeth wrote:எனா அதுங்க கூட சுதந்திரமா சோகம் இல்லாம சுற்றி திரியுது...
அதுக்கு வேற உயிரினம் சொல்லி இருக்கலாமே புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 5:14 pm

ஜாஹீதாபானு wrote:
massfareeth wrote:எனா அதுங்க கூட சுதந்திரமா சோகம் இல்லாம சுற்றி திரியுது...
அதுக்கு வேற உயிரினம் சொல்லி இருக்கலாமே புன்னகை

அதிகமா feel பண்ணிட்டேன் அதான் இப்ப மாற்றி விட்டேன் நன்றி நன்றி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நானும் மனிதனா? Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக