Latest topics
» பிரசவம்- புதுக்கவிதைby ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
+4
krishnaamma
உமா
சிவா
சதாசிவம்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
இன்றைய உலகில் எது வேண்டுமானாலும், நாம் முதலில் தேடுவது கூகிள் மூலம் தான்,
ஈகரையின் உள்ள தகவல்கள் பெரும்பாலும், தமிழில் இருப்பதால், ஆங்கிலத்தில் மூலம் கூகிளில் ஒரு தகவல் தேடும் போது, உதாரணமாக கோவில் பற்றி, சங்கப் பாடல்கள், ஈகரை இணைய தளம் வெளிவருவதில்லை. ஆங்கிலத்தில் தேடும் போதும், ஈகரை வெளி வர வழி செய்யுங்கள் .
ஈகரையின் உள்ள தகவல்கள் பெரும்பாலும், தமிழில் இருப்பதால், ஆங்கிலத்தில் மூலம் கூகிளில் ஒரு தகவல் தேடும் போது, உதாரணமாக கோவில் பற்றி, சங்கப் பாடல்கள், ஈகரை இணைய தளம் வெளிவருவதில்லை. ஆங்கிலத்தில் தேடும் போதும், ஈகரை வெளி வர வழி செய்யுங்கள் .
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
இதற்கு ஆங்கிலத்தில் பதிவுகள் எழுத வேண்டும் சதாசிவம்! வேறு எந்த வழியும் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
அப்போ தளத்தின் பெயரையும் ஆங்கிலத்தில் மாற்றணும் தானே சிவா அண்ணா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
சிவா wrote:இதற்கு ஆங்கிலத்தில் பதிவுகள் எழுத வேண்டும் சதாசிவம்! வேறு எந்த வழியும் இல்லை.
திரி இன் தலைப்பை மாத்திரம் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன சிவா? இங்கு எல்லோரும் ஆங்கிலம் தமிழ் இரண்டும் தெரிந்தவர்களே , அல்லது, தலைப்பு ஆங்கிலம்/தமிழில் போட்டால் சர்சில் தெரியுமா? பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
அம்மா...ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லவா...அதில் நாம் ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லா இருக்குமா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
உமா wrote:அம்மா...ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லவா...அதில் நாம் ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லா இருக்குமா....
இல்ல உமா, தலைப்பை மட்டும் ஆங்கிலம் /தமிழ் இரண்டிலும் போட்டால் தேடும்போது, இது கிடைக்குமா பார்க்கலாமே என்று ஐடியா சொன்னேன் அவ்வளவுதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
krishnaamma wrote:உமா wrote:அம்மா...ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லவா...அதில் நாம் ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லா இருக்குமா....
இல்ல உமா, தலைப்பை மட்டும் ஆங்கிலம் /தமிழ் இரண்டிலும் போட்டால் தேடும்போது, இது கிடைக்குமா பார்க்கலாமே என்று ஐடியா சொன்னேன் அவ்வளவுதான்
நல்ல யோசனை தான்.... :idea:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
உங்களுக்கு தமிழில் எந்த விபரம் வேண்டுமென்றாலும் தமிழ் வார்த்தைகளை கூகிளில் போட்டு தேடுங்கள், ஈகரையில் இருந்தால் வரும் அல்லது வேறு இணயத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தமிழில் தட்டச்சு செய்ய இந்த தளத்தை பாவியுங்கள்
http://www.google.com/transliterate
தமிழில் தட்டச்சு செய்ய இந்த தளத்தை பாவியுங்கள்
http://www.google.com/transliterate
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
கூகிள் ஆங்கிலத்தில் தானே ஈகரை என்று டைப் செய்தாலும் இந்த முகவரி தானே எனக்கு தருகிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரையை - ஆங்கிலத்தில் கூகிள் மூலம் கண்டுபிடிக்க வேண்டுகோள்
தோழர் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவில்லை, ஈகரை என்ற பெயரை அறியாத ஒருவர் கூகிளில் ஒரு தமிழ் தகவல், ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் ஈகரை அல்லாமல், மற்ற தமிழ் கூறும் இணைய தளங்கள் வருகிறது, தமிழில் டைப் செய்தால் மட்டுமே ஈகரை வருகிறது, பெரும்பாலானோர் தமிழில் தேட மாட்டார்கள், கிரிஷ்ணம்மா அம்மா கூறியது போல் தலைப்பை மட்டும் தமிழிலும் /ஆங்கிலத்திலும் எழுதினால் தகவல்கள் வெளிவருமா ? அப்படி வெளிவந்தால் ஈகரை இன்னும் பல பேருக்கு சென்று அடையும்..........
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூகிள் குரோம் ஏன் ஈகரையை தடுக்கிறது
» கூகிள் மூலம் எடுத்த படங்கள்
» இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும்!
» புதிய பரிசோதனை மூலம் 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும்
» இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும்
» கூகிள் மூலம் எடுத்த படங்கள்
» இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும்!
» புதிய பரிசோதனை மூலம் 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும்
» இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை ஆபத்தை கண்டுபிடிக்க முடியும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|