ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுப் புதையல் 1-50

3 posters

Go down

அறிவுப் புதையல் 1-50 Empty அறிவுப் புதையல் 1-50

Post by முஹைதீன் Sat Sep 24, 2011 1:10 pm

1. அணுசக்தி இல்லாத நாடு ஆஸ்திரேலியா.
2. பவள பாறைகள் அதிகம் உள்ள நாடு ஆஸ்திரேலியா.
3. உலகில் தங்கம் அதிகம் எடுக்கும் நாடு தென்னாப்பிரிக்கா.
4. பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா.
5. இந்திய ரயில்வே உலகில் வகிக்கும் இடம் நான்காவது .
6. பால்கே விருதுபெற்ற பெண் தேவிகா ராணி.
7. ராஜ்யசபா நியமன உறுப்பினர்கள் அதிகபட்சம் 12 பேர்.
8. ஈரான் பார்லிமென்டின் பெயர் மஜ்லிஸ்.
9. அக்பர் அரசவையின் வரலாற்றாசிரியர் அபுல்பஸஸ்.
10. கஜூராஹோஆலயங்கisக் கட்டியவர் சோழர்கள் .
11. பருத்தி விதைப் பகுதியிலிருந்து பஞ்சு கிடைக்கிறது.
12. வளிமண்டலக் காற்றில் இல்லாத வாயு ஹைட்ரஜன்.
13. கண்ணாடியுடன் சேரக்கூடிய உலோகம் பிளாட்டினம்.
14. மின்சார விளக்கிலுள்ள உலோகம் டங்க்ஸ்டன்.
15. சூரிய ஒளி பூமிக்கு 8 நிடத்தில் பூமியை வந்தடைகிறது .
16. எலுமிச்சையின் புளிப்பு ருசிக்கு காரணம் சிட்ரிக் ஆசிட் .
17. இரும்பு தாது அதிகமுள்ள நாடு சோவியத் யூனியன்.
18. சூரியனிடமிருந்து தொலைவிலுள்ள கிரகம் நெப்டியூன்.
19. காகித தயாரிப்பில் முதலில் உள்ளது மேற்கு வங்காsம்.
20. புத்தமதம் பரவக் காரணமானவர் அசோகர்.
21. மகாபலிபுரக் கோயில்களை எழுப்பியவர் பல்லவர்கள்.
22. உணர்ச்சி வசப்படத் தூண்டும் சுரப்பி தைராய்ட்.
23. பார்லிமெண்டில் பட்ஜெட்டை சமர்பிப்பது நிதியமைச்சர்.
24. 1951ல் முதல் ஐந்தாண்டுத்திட்டம் தொடங்கப்பட்டது .
25. ஜுங்கோடேபி : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்.
26. முஸ்லீம் லீக் ஐத் தோற்றுவித்தவர் கலிமுல்லாகான்.
27. காங்கிரசுக்கு தலைமை வகித்த பெண் : சரோஜினிநாயுடு.
28. தாஜ்மஹாலைக் கட்டியவர்கள் பாரசீகத்தினர் .
29. வங்காsத்திலிருந்து பர்மா 1937ல் பிரிக்கப்பட்டது .
30. பழமையான வரலாற்றுச் சின்னம் கஜூராஹோ.
31. ஜூபிடருக்கு 14 துணைக்கோள்கள் உள்sன
32. எல்லோரா கலாசநாதர் கோயில் : ராஷ்டிரகூடர்
33. இந்திய நெப்போலியன் : சமுத்திரகுப்தர்
34. அஜந்தா ஓவியங்கள் இந்திய குகை ஓவியமாகும்.
35. பல்லவர் கோயிற்கலையை மாமல்லபுரத்தில் காணலாம்
36. பூமியின் இயற்கையான துணைக் கோள் சந்திரன்
37. மிகவும் பழமையான மலை ஆரவல்லி
38. மத்திய ஆராய்ச்சி நிலையம் கட்டாக்கில் உள்sது
39. தொழில்வளம் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா
40. அந்நியச் செலாவணி அதிகம் கிடைப்பது : மிளகு
41. காப்பி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தோனேசியா
42. துளு மொழி பேசுபவர்கள் கர்நாடகத்தில் உள்ளனர்
43. கலஹாரி பாலைவனம் ஆப்பிரிக்காவில் உள்ளது
44. கானல் நீர் பாலைவனங்களில் தோன்றும்
45. படகுப் போட்டி கேரளா மாநிலத்தில் புகழ்பெற்றது
46. ராஜஸ்தான் மாநிலத்தில் வைரம் அதிகம் கிடைக்கிறது
47. எழுத்தறிவு அதிகமுள்ள மாநிலம் கேரளா
48. மத்திய ஆராய்ச்சி நிலையம் கட்டாக்கில் உள்sது
49. தொழில்வளம் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா
50. அந்நியச் செலாவணி அதிகம் கிடைப்பது : மிளகு


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அறிவுப் புதையல் 1-50 Empty Re: அறிவுப் புதையல் 1-50

Post by சதாசிவம் Sat Sep 24, 2011 1:57 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பதிந்தமைக்கு நன்றி


சதாசிவம்
அறிவுப் புதையல் 1-50 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிவுப் புதையல் 1-50 Empty Re: அறிவுப் புதையல் 1-50

Post by முஹைதீன் Sat Sep 24, 2011 2:01 pm

இன்னும் அதிகம் பொது அறிவுகள் எடுது வைத்துள்ளேன்
விமர்சனங்களை பொறுத்தே அவைகளை பதிவு செய்வேன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அறிவுப் புதையல் 1-50 Empty Re: அறிவுப் புதையல் 1-50

Post by உதயசுதா Sat Sep 24, 2011 2:55 pm

ஆனா காஜுரஹோ கோயிலகலை கட்டியவர்கள் சோழர்கள் என்ற விஷயத்தை நான் இப்போதான் கேள்விபடுகிறேன்.அந்த கோயில்களை கட்டியவர்கள்
ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றல்லவா நான் படித்து இருக்கிறேன்.எது சரி மொகைதீன்?


அறிவுப் புதையல் 1-50 Uஅறிவுப் புதையல் 1-50 Dஅறிவுப் புதையல் 1-50 Aஅறிவுப் புதையல் 1-50 Yஅறிவுப் புதையல் 1-50 Aஅறிவுப் புதையல் 1-50 Sஅறிவுப் புதையல் 1-50 Uஅறிவுப் புதையல் 1-50 Dஅறிவுப் புதையல் 1-50 Hஅறிவுப் புதையல் 1-50 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அறிவுப் புதையல் 1-50 Empty Re: அறிவுப் புதையல் 1-50

Post by முஹைதீன் Sat Sep 24, 2011 3:22 pm

நீங்கள் கூறியவைதான் சரி
திரித்தியமைக்கு மிக்க நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அறிவுப் புதையல் 1-50 Empty Re: அறிவுப் புதையல் 1-50

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum