Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
+7
krishnaamma
இளமாறன்
உமா
முஹைதீன்
சிவா
ARR
puthiyaulakam
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
First topic message reminder :
தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்ட் நார்ட் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கோஸ்டா ஒலிவரா (90). விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்தவர். வயதாகிவிட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள், 50 பிள்ளைகள், 100-க்கும் அதிகமான பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவி பெயர் பிரான்சிஸ்கா. அவருக்கு 17 குழந்தைகள் பிறந்தன. உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரான்சிஸ்கா இறந்த பிறகு, மரியா சில்வா என்பவரை ஒலிவரா 2-வது திருமணம் செய்தார். அவர் மூலமாக 17 குழந்தைகள்.
இதற்கு நடுவே, அக்காவுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக மரியாவின் தங்கை ஒசலிட்டா அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்துபோனார். குழந்தைகளை குளிப்பாட்டுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற உதவிகளை செய்து வந்தார். மச்சினி செய்யும் பணிவிடைகள் ஒலிவராவுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அவரையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அவர் மூலம் 15 குழந்தைகள்.
2 மகளும் வாழ்க்கை நடத்துவதை பார்க்க, அவர்களது அம்மா வந்தார். அவரையும் ஒலிவரா விடவில்லை. அவர் மூலமாகவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. 17+17+15+1 என்று மொத்தம் 50 குழந்தைகள். கூட்டம் அதிகமானதால் இரண்டு வீட்டில் ஜாம்ஜாம் என்று குடித்தனம் நடத்தி வருகிறார் ஒலிவரா. பெண்கள் பற்றிய பேச்சு எடுத்தாலே புல்லரிக்கிறார். ‘‘கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான். விவசாயம், வேலை என்று நான் கழித்த நாட்கள் வீண் என்று இப்போது புரிகிறது. இவர்கள் 4 பேர் தவிர மேலும் பலருடன் ஜாலியாக இருந்திருக்கிறேன்.
அனேகமாக என் குழந்தைகள் இந்த ஏரியாவில் மேலும் பலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பலரது பெயர்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக தம் அடிப்பதில்லை. மது குடிக்கவில்லை. தலைவலி, முதுகுவலி என எந்த வலியும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். மனைவிகள்தான் என் சந்தோஷத்துக்கு காரணம்’’ என்கிறார் கில்லாடி தாத்தா ஒலிவரா.
http://puthiyaulakam.com/?p=7614

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
இளமாறன் wrote:சிவா wrote:mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.
இது உண்மைதானே
வேலை வெட்டி இல்லாதவன ரசித்துக் கொண்டிருப்பான்!
இதை மென்மையாக கண்டிக்கிறேன்
பெண்கள் ரசிக்க மட்டுமே அல்ல தல இப்போ உலகத்துல ஆண்களுக்கு நிகர் என்ற நிலை தாண்டி விட்டார்கள் ஆண்கள் பின்னுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது
ஆம் இளா! பெண்களை மதிப்பது வேறு, ரசிப்பது வேறு. மனைவியை மட்டுமே ரசிப்பவன் மனிதன் என்பது என் கருத்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
சிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.
இது உண்மைதானே
வேலை வெட்டி இல்லாதவன ரசித்துக் கொண்டிருப்பான்!
இதை மென்மையாக கண்டிக்கிறேன்
பெண்கள் ரசிக்க மட்டுமே அல்ல தல இப்போ உலகத்துல ஆண்களுக்கு நிகர் என்ற நிலை தாண்டி விட்டார்கள் ஆண்கள் பின்னுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது
ஆம் இளா! பெண்களை மதிப்பது வேறு, ரசிப்பது வேறு. மனைவியை மட்டுமே ரசிப்பவன் மனிதன் என்பது என் கருத்து.
சரியாக சொன்னீர்கள்
இது பருவம் வயது மன நிலை பொறுத்து மாறுபடும் என்பது en கருத்து
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
சிவா wrote:mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.
இது உண்மைதானே
இலட்சியங்களை உடையவன் பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இலட்சங்களில் புரள்பவனும், வேலை வெட்டி இல்லாதவனும் மட்டுமே இவ்வாறு ரசித்துக் கொண்டிருப்பான்!
இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.
''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
இளமாறன் wrote:உமா wrote:mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.
இது உண்மைதானே
இதுல ஏதும் உள்குத்து இல்லையே......
நான் படித்த ஒரு ஜோக்கு பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம் சிரிக்க மட்டுமே
கடவுள் இந்த உலகை படைத்து விட்டு எல்லாம் அழகாய் இருக்கிறது என்று சொன்னாராம்
பிறகு ஆணை படைத்து விட்டு இதுவும் அழகு என்றாராம்
பிறகு ... பெண் படைத்து விட்டு ரொம்ப யோசித்து விட்டு ஏதோ குறைகிறது என்ன செய்யலாம் என்று ரொம்ப நேரம் குழம்பி போய் அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டாராம் ....நோ பிரோப்ளம் அவர்கள் மேக்கப் அப் போட்டு அழகு ஆகிடுவார்கள் கவலை இல்லை
:farao: :farao: :farao: :அடபாவி:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
சூப்பர் அம்மாkrishnaamma wrote:சிவா wrote:mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.
இது உண்மைதானே
இலட்சியங்களை உடையவன் பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இலட்சங்களில் புரள்பவனும், வேலை வெட்டி இல்லாதவனும் மட்டுமே இவ்வாறு ரசித்துக் கொண்டிருப்பான்!
இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.
''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
krishnaamma wrote:
இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.
''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே?
அசத்தல் பதில் அம்மா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
நல்ல வாழ்க்கை!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
அந்த லட்சியம் உடையவனிடம் கேளுங்கள் சிவா.அந்த லட்சியமே ஒரு பெண்ணுக்காக தான் இருக்கும்.சிவா wrote:mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.
இது உண்மைதானே
இலட்சியங்களை உடையவன் பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இலட்சங்களில் புரள்பவனும், வேலை வெட்டி இல்லாதவனும் மட்டுமே இவ்வாறு ரசித்துக் கொண்டிருப்பான்!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
உமா wrote:krishnaamma wrote:
இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.
''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே?
அசத்தல் பதில் அம்மா....
Thankyou Dear
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை
» மூன்று மனைவிகள்... 4 லட்சம் வருமானம்! ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|