புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நகரி, செப். 23-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முடி காணிக்கை வழங்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோவிலுக்கு 470 டன் முடி கிடைத்துள்ளது. இதை திருப்பதி தேவஸ் தானம் நேற்று ஏலம் விட்டது. முடியை ஏலம் எடுக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன. இறுதியில் மத்திய அரசு நிறுவனமான மெட்டல் கிராப்பிரேடிங் கார்ப்பரேசன் திருப்பதி கோவில் முடியை ரூ.135 கோடிக்கு வாங்கியது.
இதுபற்றி தேவஸ்தான மார்க்கெட்டிங் அதிகாரி சீனிவாசராவ் கூறும் போது, கடந்த ஆண்டை விட தற்போது முடி நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ரூ.135 கோடியை திருப்பதி கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படும் என்றார்.
திருப்பதி கோவிலில் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ராயலசீமா ஐ.ஜி. கோவிந்த்சிங், அனந்த புரம், டி.ஐ.ஜி. சாருசின்ஹா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களை சோதனை செய்ய அலிபிரி பகுதியில் நவீன வாகன ஸ்கேனர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் அருகே உள்ள பாப விநாசனம் அருகே ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது குமாரசாமி, பசுதாரா ஆகிய 2 அணைகள் கட்டப்பட்டன. அவற்றை 29-ந்தேதி முதல்வர் கிரண்குமார் ரெட்டி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் அவர் கோவிலுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குகிறார். மாலைமலர்

470 டன் முடியை வாங்கி என்ன செய்வாங்க ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.
உங்க சொட்டை மண்டையில எங்கே சார் இருக்கு முடி ..?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:சிவா wrote:என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.
உங்க சொட்டை மண்டையில எங்கே சார் இருக்கு முடி ..?
இந்த விஷயம் செஷல்ஸ் வரைக்கும் பரவிவிட்டதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:சிவா wrote:என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.
உங்க சொட்டை மண்டையில எங்கே சார் இருக்கு முடி ..?
இந்த விஷயம் செஷல்ஸ் வரைக்கும் பரவிவிட்டதா?
உலகம் முழுவதும் பரவிவிட்டது அய்யா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:
உலகம் முழுவதும் பரவிவிட்டது அய்யா ...
கொ.ப.செ நீங்கதானே! அதனால்தான் இப்படி...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முடிய வச்சு எவ்வ்லவு பிஸினஸ் இருக்கு
மாடெல்லிங்க் கேர்ல்ஸ் எல்லாம் எப்படி ஸ்டைல் ஸிட்ய்ல வச்சு இருக்காங்க
சிறிது நாளைக்கு முன் படித்த ஜாபகம் தமிழக ஆந்திர மாநிலங்களில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களிடம் முடி கொள்ளை அடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...

இளமாறன் wrote:
சிறிது நாளைக்கு முன் படித்த ஜாபகம் தமிழக ஆந்திர மாநிலங்களில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களிடம் முடி கொள்ளை அடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...
எனது முடியையும் இப்படித்தான் கொள்ளையடித்து விட்டார்கள் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர்கள் வழங்கிய 23 சொத்துக்களை ஏலம் விட முடிவு
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2