புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 I_vote_lcapபக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 I_voting_barபக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 I_vote_rcap 
31 Posts - 50%
heezulia

29 Posts - 47%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

388 Posts - 59%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 I_vote_lcapபக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 I_voting_barபக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:16 pm

First topic message reminder :

நகரி, செப். 23-

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முடி காணிக்கை வழங்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோவிலுக்கு 470 டன் முடி கிடைத்துள்ளது. இதை திருப்பதி தேவஸ் தானம் நேற்று ஏலம் விட்டது. முடியை ஏலம் எடுக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன. இறுதியில் மத்திய அரசு நிறுவனமான மெட்டல் கிராப்பிரேடிங் கார்ப்பரேசன் திருப்பதி கோவில் முடியை ரூ.135 கோடிக்கு வாங்கியது.

இதுபற்றி தேவஸ்தான மார்க்கெட்டிங் அதிகாரி சீனிவாசராவ் கூறும் போது, கடந்த ஆண்டை விட தற்போது முடி நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ரூ.135 கோடியை திருப்பதி கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படும் என்றார்.

திருப்பதி கோவிலில் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ராயலசீமா ஐ.ஜி. கோவிந்த்சிங், அனந்த புரம், டி.ஐ.ஜி. சாருசின்ஹா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களை சோதனை செய்ய அலிபிரி பகுதியில் நவீன வாகன ஸ்கேனர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் அருகே உள்ள பாப விநாசனம் அருகே ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது குமாரசாமி, பசுதாரா ஆகிய 2 அணைகள் கட்டப்பட்டன. அவற்றை 29-ந்தேதி முதல்வர் கிரண்குமார் ரெட்டி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் அவர் கோவிலுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குகிறார். மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 1:18 pm

சிவா wrote:
இளமாறன் wrote:

சிறிது நாளைக்கு முன் படித்த ஜாபகம் தமிழக ஆந்திர மாநிலங்களில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களிடம் முடி கொள்ளை அடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...

எனது முடியையும் இப்படித்தான் கொள்ளையடித்து விட்டார்கள் என நினைக்கிறேன்! பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 440806

இதுக்கு peru கொள்ளை இல்ல... ஜாலி

தலைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும்
அதிகம் சூடாகி தலைக்கு மேலே புகை வர அளவுக்கு யோசிக்கிறது தப்பு தானே (வாய் வழியா வர புகை சொல்லல)

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை - Page 2 Ila

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக