ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by இளமாறன் Sat Sep 24, 2011 12:16 pm

நகரி, செப். 23-

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முடி காணிக்கை வழங்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோவிலுக்கு 470 டன் முடி கிடைத்துள்ளது. இதை திருப்பதி தேவஸ் தானம் நேற்று ஏலம் விட்டது. முடியை ஏலம் எடுக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன. இறுதியில் மத்திய அரசு நிறுவனமான மெட்டல் கிராப்பிரேடிங் கார்ப்பரேசன் திருப்பதி கோவில் முடியை ரூ.135 கோடிக்கு வாங்கியது.

இதுபற்றி தேவஸ்தான மார்க்கெட்டிங் அதிகாரி சீனிவாசராவ் கூறும் போது, கடந்த ஆண்டை விட தற்போது முடி நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ரூ.135 கோடியை திருப்பதி கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படும் என்றார்.

திருப்பதி கோவிலில் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ராயலசீமா ஐ.ஜி. கோவிந்த்சிங், அனந்த புரம், டி.ஐ.ஜி. சாருசின்ஹா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களை சோதனை செய்ய அலிபிரி பகுதியில் நவீன வாகன ஸ்கேனர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் அருகே உள்ள பாப விநாசனம் அருகே ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது குமாரசாமி, பசுதாரா ஆகிய 2 அணைகள் கட்டப்பட்டன. அவற்றை 29-ந்தேதி முதல்வர் கிரண்குமார் ரெட்டி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் அவர் கோவிலுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குகிறார். மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by பாலாஜி Sat Sep 24, 2011 12:48 pm

470 டன் முடியை வாங்கி என்ன செய்வாங்க .. அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by சிவா Sat Sep 24, 2011 12:52 pm

என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.


பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by பாலாஜி Sat Sep 24, 2011 12:55 pm

சிவா wrote:என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.


உங்க சொட்டை மண்டையில எங்கே சார் இருக்கு முடி புன்னகை புன்னகை ..?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by சிவா Sat Sep 24, 2011 1:04 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.


உங்க சொட்டை மண்டையில எங்கே சார் இருக்கு முடி புன்னகை புன்னகை ..?

இந்த விஷயம் செஷல்ஸ் வரைக்கும் பரவிவிட்டதா? பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 56667


பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by ARR Sat Sep 24, 2011 1:06 pm

'முடி'யல..


பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 0018-2பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 0001-3பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 0010-3பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by பாலாஜி Sat Sep 24, 2011 1:07 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:என் முடியை வாங்க யாராவது தயாராக உள்ளீர்களா? 50,000 ஆயிரம் கொடுத்தாம் போதும்.


உங்க சொட்டை மண்டையில எங்கே சார் இருக்கு முடி புன்னகை புன்னகை ..?

இந்த விஷயம் செஷல்ஸ் வரைக்கும் பரவிவிட்டதா? பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 56667

உலகம் முழுவதும் பரவிவிட்டது அய்யா ... புன்னகை புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by சிவா Sat Sep 24, 2011 1:09 pm

வை.பாலாஜி wrote:

உலகம் முழுவதும் பரவிவிட்டது அய்யா ... புன்னகை புன்னகை

கொ.ப.செ நீங்கதானே! அதனால்தான் இப்படி...!


பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by இளமாறன் Sat Sep 24, 2011 1:09 pm

முடிய வச்சு எவ்வ்லவு பிஸினஸ் இருக்கு
மாடெல்லிங்க் கேர்ல்ஸ் எல்லாம் எப்படி ஸ்டைல் ஸிட்ய்ல வச்சு இருக்காங்க

சிறிது நாளைக்கு முன் படித்த ஜாபகம் தமிழக ஆந்திர மாநிலங்களில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களிடம் முடி கொள்ளை அடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by சிவா Sat Sep 24, 2011 1:12 pm

இளமாறன் wrote:

சிறிது நாளைக்கு முன் படித்த ஜாபகம் தமிழக ஆந்திர மாநிலங்களில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களிடம் முடி கொள்ளை அடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...

எனது முடியையும் இப்படித்தான் கொள்ளையடித்து விட்டார்கள் என நினைக்கிறேன்! பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை 440806


பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை Empty Re: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர்கள் வழங்கிய 23 சொத்துக்களை ஏலம் விட முடிவு
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum