ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

+2
பாலாஜி
இளமாறன்
6 posters

Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by இளமாறன் Sat Sep 24, 2011 11:51 am

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 05:15.49 மு.ப GMT ]
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக 1979ல் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதி பின்பற்றப்பட்டு வந்தது.

தற்போது அதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் விருப்பத்தின் பேரில் குழந்தை வேண்டாம் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை நெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சேவை அமைப்பு ஒன்று தகவல் தருகிறது.

மேலும் சுதந்திரமாக இருப்பதற்கு குழந்தை தேவை இல்லை என்ற கருத்து பெரும்பாலான இளம் பெண்களிடம் காணப்படுவதாக பெண்கள் அமைப்பு கூறுகிறது.

இந்த திட்டத்திற்காக 30 சீன பெண்கள் அமைப்பும், 57 பெண்கள் மேம்பாட்டு அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன. சீனாவில் சராசரியாக 75 வயது வரை உயிர்வாழ்வதாகவும், ஆண்களை விட இரண்டு, மூன்று ஆண்டுகள் பெண்கள் அதிகமாக வாழ்வது குறிப்பிடத்தக்கது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by பாலாஜி Sat Sep 24, 2011 11:58 am

ஒரு குழந்தைக்கும் தடையா ? இந்தியாவிலும் இந்த நிலை வருவதற்கு நீண்ட காலம் ஆகாது ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by இளமாறன் Sat Sep 24, 2011 12:11 pm

நாமே இளைஞ்சர்கள் நமக்கு எதுக்கு இப்போ குழந்தை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by ரேவதி Sat Sep 24, 2011 12:21 pm

இளமாறன் wrote:நாமே இளைஞ்சர்கள் நமக்கு எதுக்கு இப்போ குழந்தை சிரி
இதை நாலு குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி சொல்லி இருக்கணும்......10 பேரன் பிள்ளை எடுத்தாதற்கு பிறகு இளைஞ்சரமே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by ARR Sat Sep 24, 2011 12:38 pm

போற போக்கைப் பார்த்தா, ஒவ்வொருத்தரும், அடுத்தவீட்டுக் குழந்தையை காலி பண்ணனும்ன்னு சட்டம் போட்டுருவாய்ங்க போலிருக்கே..


சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு 0018-2சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு 0001-3சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு 0010-3சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by சிவா Sat Sep 24, 2011 12:38 pm

ARR wrote:போற போக்கைப் பார்த்தா, ஒவ்வொருத்தரும், அடுத்தவீட்டுக் குழந்தையை காலி பண்ணனும்ன்னு சட்டம் போட்டுருவாய்ங்க போலிருக்கே..

வந்தாலும் வரலாம் அண்ணா! சிரி


சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by krishnaamma Sat Sep 24, 2011 1:51 pm

இந்த திட்டத்திற்காக 30 சீன பெண்கள் அமைப்பும், 57 பெண்கள் மேம்பாட்டு அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன.


இது எதுக்கு? சட்டத்தை எதிர்க்கவா ? அல்லது ஆதரிக்கவா? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by krishnaamma Sat Sep 24, 2011 1:52 pm

ARR wrote:போற போக்கைப் பார்த்தா, ஒவ்வொருத்தரும், அடுத்தவீட்டுக் குழந்தையை காலி பண்ணனும்ன்னு சட்டம் போட்டுருவாய்ங்க போலிருக்கே..

பயம் பயம் பயம் நீங்க பெரியவா, உங்க வாயில இப்படி வரலாமா? சோகம்

சொல்லும்போதே பயமாக இருக்கே .....கோவிந்தா :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு Empty Re: சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவில் இருந்தும் வெங்காயம் வருகிறது
» போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்: சீனாவில் இருந்து சிலை வருகிறது........
» சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» உலகச் செய்திகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum