ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_m10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10 
heezulia
மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_m10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10 
E KUMARAN
மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_m10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10 
mohamed nizamudeen
மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_m10மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

+4
Muthumohamed
ஜாஹீதாபானு
உதயசுதா
சிவா
8 posters

Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by சிவா Sat Sep 24, 2011 9:58 am

கோதுமை வடநாட்டு உணவுப்பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்துவிட்டது. சப்பாத்தி மற்றும் பூரி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ்...

* சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும்போது கோதுமை மாவில் சிறிது `மலாய்' சேர்த்து பிசையவேண்டும்.

* சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும்போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.

* சமோசாவிற்கு மாவு பிசையும்போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

* கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும்.

* பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.

* சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர்விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும்.

* தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம்.

* கடலை மாவு பப்படம் செய்ய கடலைமாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள்.

* சோமாஸ் செய்யும்போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும்.

* பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும்.

* ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும்.

* தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலைமாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள்.

* மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம்.

* பருப்பு- தயிர் கூட்டு செய்யும்போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும்போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மையாக, சுவையாக இருக்கும்.

ஞாயிறுமலர்


மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by உதயசுதா Sun Sep 25, 2011 10:56 am

பயனுள்ள குறிப்புகள் சிவா.

என்ன இப்பவே ஆரம்பிச்சுட்டீங்க போல


மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Uமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Dமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Aமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Yமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Aமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Sமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Uமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Dமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Hமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Sat Aug 17, 2013 6:05 pm

சூப்பர் தகவல் நன்றி தம்பி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by Muthumohamed Sat Aug 17, 2013 10:03 pm

சமயல் செய்பவர்களுக்கு நல்ல தகவல்கள் தான் பகிர்வுக்கு நன்றி



மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Mமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Uமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Tமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Hமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Uமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Mமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Oமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Hமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Aமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Mமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Eமாவு பிசைவதற்கு சில குறிப்புகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by ராஜு சரவணன் Sat Aug 17, 2013 10:34 pm

நல்ல தகவல் தலை புன்னகை
ஒரு ஆம்பளையின் கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்கு தான் தெரியும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by யினியவன் Sat Aug 17, 2013 10:37 pm

பூரிக்கட்டை நம்ம கையில் இருக்கறது எப்பவுமே சேப்டி நமக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by அசுரன் Sat Aug 17, 2013 11:06 pm

யினியவன் wrote:பூரிக்கட்டை நம்ம கையில் இருக்கறது எப்பவுமே சேப்டி நமக்கு புன்னகை
ஒரு சேப்டிக்கு அதை எடுத்து உங்க கிட்ட ஒளிச்சி வச்சிக்கிட்டீங்களோ அண்ணே! (நான் ஏதும் ஔரிட்டேனோ?) புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by ராஜு சரவணன் Sat Aug 17, 2013 11:10 pm

யினியவன் wrote:பூரிக்கட்டை நம்ம கையில் இருக்கறது எப்பவுமே சேப்டி நமக்கு புன்னகை
பூரி கட்டை ஒளிச்சுடர் வச்சு என்ன பயன். அதுதான் கட்டை இருக்குள்ள புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by யினியவன் Sat Aug 17, 2013 11:12 pm

அசுரன் wrote:ஒரு சேப்டிக்கு அதை எடுத்து உங்க கிட்ட ஒளிச்சி வச்சிக்கிட்டீங்களோ அண்ணே! (நான் ஏதும் ஔரிட்டேனோ?) புன்னகை
அய்யய்யோ நான் சொன்னது சிவா சேப்டிக்கு - அவர் மாவு பிசையறப்ப புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by ani63 Mon Aug 19, 2013 1:49 pm

கோதுமை மாவு 1
மைதா 1
ரவை 1/2
உப்பு
காய்ச்சின எண்ணை 2 ஸ்பூன்

இந்த விகிதத்தில்ல் பிசைந்து பூரி பண்ணினால் உப்பின வாக்கிலயே இருக்கும்
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள் Empty Re: மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum