புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_m10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_m10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_m10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_m10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_m10கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 9:37 am

பள்ளி மாணவி

கும்மிடிப்பூண்டியை அடுத்த மங்காவரம் கிராமத்தை சேர்ëந்தவர் ராமச்சந்திரன். தனியார் செக்கியூரிட்டி அதிகாரி. இவரது மகள் கவுசல்யா (வயது 15). கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு எதிரே உள்ள டியூசன் சென்டருக்கு செல்வதாக சென்ற கவுசல்யா அங்கு செல்லாமல் நேரே பள்ளிக்கு சென்றார். பின்னர்ë தனது வகுப்பறையில் புத்தகப் பையை வைத்து விட்டு அதே கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள 8-ம் வகுப்பிற்கான அறைக்கு அழுது கொண்டே வேகமாக சென்றார். மாணவி தனியாக அழுது கொண்டு சென்றதையும், பின்னர் அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டதையும் தொடர்ந்து பள்ளிக்கு வந்திருந்த சக மாணவிகள் அங்கு சென்று பார்த்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது மாணவி கவுசல்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவி கவுசல்யாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

பள்ளியிலேயே மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து நேற்று அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த பள்ளியில் நடைபெற இருந்த காலாண்டு தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் அசோக்மேத்தா, சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மாணவியின் புத்தக பையில் இருந்து கடிதம் மற்றும் சிறு சிறு துண்டு தாள்கள் கைப்பற்றப்பட்டது.

அதில் எழுதப்பட்டிருந்ததாவது:-

எனக்கு இந்த உலகத்திலே அம்மாவைத்தான் ரொம்ப பிடிக்கும். அம்மா! அம்மா!. உனக்காக நான் எதுவேனாலும் செய்வேன். ஏனென்றால் எனக்கு உன்னை அந்த அளவிற்கு பிடிக்கும். உனக்கு ஏதாவது நடந்தால் என்னால் தாங்க முடியாது. என் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன். ஐ லவ் மை அம்மா, சகோதரிகள் அனிதா, பிரியா.

இவ்வாறு அந்த கடிதத்தில் இருந்தது. மேலும் மற்றொரு துண்டு தாளில் சக மாணவி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு தயவு செய்து எந்த ஒரு விஷயமும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் கவுசல்யா எழுதியிருந்தார்.

மேலும் கவுசல்யா ஒருவரை காதலித்ததாகவும் அதனை அவரது தந்தை ராமச்சந்திரன் சக மாணவிகள் முன்னிலையில் கண்டித்ததால் மனம் உடைந்து அவர் பள்ளியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Sep 24, 2011 9:46 am

படித்தவர்கள் தான் மூளை இல்லாமல் இப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதிகமாய். என்ன படித்து என்ன. அறிவு வளர்ச்சி இல்லியே சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 9:51 am

அவளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.....
எதையும் தைரியமாக ஃபேஸ் பண்ண தெரியாத கோழை கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை 440806

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக