ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

2 posters

Go down

போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார் Empty போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

Post by சிவா Sat Sep 24, 2011 9:33 am

போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார் Cni2404

நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் மீதான புகார் தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ ஆதாரத்தை நேரில் கொடுத்தார். அப்போது அவர் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

பாலியல் புகார்

நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது, கவர்ச்சி நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், எஸ்.பி.பி.சரண் மது விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பாண்டிபஜார் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண்மீது வழக்குப்பதிவு செய்தனர். எஸ்.பி.பி.சரண் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சோனா போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்தார். எஸ்.பி.பி.சரண் மீதான புகாருக்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக அப்போது தெரிவித்தார். வீடியோ ஆதாரத்தை பாண்டிபஜார் போலீசில் ஒப்படைக்குமாறு சோனாவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சோனா பாண்டிபஜார் போலீசில் வீடியோ ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை.

கமிஷனருடன் சந்திப்பு


இந்த நிலையில், நேற்று பகல் 11.30 மணியளவில் சோனா மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ கேசட் ஒன்றையும் ஒப்படைத்தார். கமிஷனரை சந்திப்பதற்காக சோனா காத்திருந்தபோது நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் பெண்

கேள்வி:- நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவரா?, அல்லது வடமாநிலத்தில் பிறந்தவரா?

பதில்:- நான் தமிழ் பெண். எனது சொந்த ஊர் நாகர்கோவில் வெள்ளமடம். எனது தாயாரின் ஊர் அதுவாகும். எனது தந்தை ஆங்கிலோ இந்தியர். எனது தாயாரும், தந்தையும் காதல் திருமணம் செய்தவர்கள். நான் புனேயில் தங்கி பட்டப்படிப்பு படித்தேன். நான் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். தற்போது எனது தாயாருடன் தங்கியிருந்து சினிமாவில் நடித்து வருகிறேன்.

கேள்வி:- தமிழ் பெண்ணான நீங்கள், தனிமையில் சென்று மது விருந்தில் கலந்துகொள்ளலாமா?

பதில்:- நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனால் சினிமாவில் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகள் சகஜமாக நடப்பது வழக்கம். வெங்கட்பிரபு எனக்கு ஒரு படம் எடுத்துக்கொடுப்பதாக கூறியிருந்தார். அதனால் அவருடைய அழைப்பை ஏற்று குறிப்பிட்ட மது விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால் அந்த விருந்தில் நான் மது அருந்தவில்லை. சாப்பாடு மட்டும் சாப்பிட்டேன். மது அருந்தும் பழக்கம் முன்பு இருந்தது. இப்போது அதை விட்டுவிட்டேன். எனக்கு 34 வயதாகிறது. நானும் நல்லபடியாக திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு நல்ல மாப்பிள்ளையை எனது தாயார் பார்த்து வருகிறார்.

காதலித்தாரா?

கேள்வி:- எஸ்.பி.பி.சரண், உங்களை காதலித்தாரா? உங்களுக்கும், அவருக்கும் உள்ள பழக்கம் எப்படி இருந்தது?

பதில்:- எஸ்.பி.பி.சரணின் தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு நல்ல மனிதர். அந்த நல்ல மனிதருக்கு எஸ்.பி.பி.சரண் ஒரு மோசமான மகனாக பிறந்துள்ளார். அவர், என்னை காதலிக்கவில்லை. நானும், அவரை காதலிக்கவில்லை. எஸ்.பி.பி.சரண் ஏற்கனவே என்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அவரை எச்சரித்திருக்கிறேன்.

கேள்வி:- வீடியோ ஆதாரத்தில் என்னென்ன காட்சிகள் உள்ளது. குறிப்பிட்ட மது விருந்தில் அந்த காட்சி படம் எடுக்கப்பட்டதா?

பதில்:- வீடியோ ஆதாரத்தில் உள்ள படத்தில் நானும் இருக்கிறேன். எஸ்.பி.பி.சரணும் இருக்கிறார். நான் கொடுத்த புகார் அடிப்படையில் உள்ள வீடியோ ஆதாரம்தான் அது. இதற்குமேல் அதுபற்றி நான் சொல்ல விரும்பவில்லை.

மன்னிப்பு கேட்டால்

கேள்வி:- எஸ்.பி.பி.சரண் மன்னிப்பு கேட்டால் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறீர்களே?

பதில்:- மன்னிப்பதுதான் மனித மாண்பு. நடந்த தவறை ஒப்புக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சினையை இத்தோடு விட்டுவிடுவேன். ஆனால் அதுவரை நான் ஓயமாட்டேன். வீடியோ ஆதாரத்தை கொடுத்து இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை வற்புறுத்துவேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த பிரச்சினை தொடர்பாக என்னை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை சந்திப்பேன்.

இவ்வாறு சோனா கூறினார்.

தினதந்தி


போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார் Empty Re: போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

Post by அதி Sat Sep 24, 2011 9:41 am

குற்றம் - நடந்தது என்ன? ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதா முழு ஆதரவு-நேரில் சந்தித்து தெரிவித்தார்?
» போயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
» கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்
» சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
» நடிகை சோனா க்கு காரு வாங்கி தந்தது யாரு.?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum