புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
60 Posts - 74%
heezulia
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
225 Posts - 76%
heezulia
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
8 Posts - 3%
prajai
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_m10என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat 24 Sep 2011 - 2:41

என் சாவுக்கு கூடுற கூட்டம், அஜித்குமார் யார் என்று நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டும், என்று நடிகர் அஜித்குமார் உருக்கமாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க, என்று கூறியுள்ளார்

சினிமா விழாவொன்றில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, பதில் அளித்திருக்கும் அஜித், "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

இப்போது தனக்கு 40 வயசாகிறது என்று கூறியிருக்கும் அஜித், இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானு கூட தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்கு கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று உருக்கமாக கூறியுள்ளார்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! 154550 என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! 154550 என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 24 Sep 2011 - 3:04

அதெல்லாம் சரி இப்ப என்ன சொல்ல வரார் தல? அம்மாவா? ஐயாவா?



என் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Aஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Aஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Tஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Hஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Iஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Rஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Aஎன் சாவுக்கு கூடுற கூட்டம்...! அஜித் உருக்கம்!! Empty
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 24 Sep 2011 - 10:58

Aathira wrote:அதெல்லாம் சரி இப்ப என்ன சொல்ல வரார் தல? அம்மாவா? ஐயாவா?
அம்மாவும் நீயே அப்பாவும் நீயேன்னு ரசிகர்களைப் பார்த்து சொல்றாரு தல புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக