புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
First Published : 19 Sep 2011 05:53:05 AM IST
Last Updated : 19 Sep 2011 06:33:06 AM IST
புது தில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள சத்பாவனா உண்ணாவிரதப் போராட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மோடி நடத்தும் தற்போதைய நாடகத்துக்கு ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ள கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதையே காட்டுகிறது என்றார்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இதுபோன்ற அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்தே அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றார்.
நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் பாஜகவில் மட்டும் விரிசலை ஏற்படுத்தவில்லை, மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
"நாட்டில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான மக்கள் நாளொன்றுக்கு ரூ. 20 வருமானத்தில் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு சதவீதம்பேர் தினசரி ஒருவேளை உணவின்றியோ அல்லது நாள் முழுவதும் உணவின்றியோ வாடுகின்றனர்.
ஆனால் இதுபோல உணவு கிடைக்காமல் உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது' என்று சரத் யாதவ் குறிப்பிட்டிருந்தார். மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டதை மோகன் பிரகாஷ் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மக்களை திசை திருப்பும் உத்தி என்று குறிப்பிட்ட பிரகாஷ், குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரூ. 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் பற்றி தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடியின் வார்த்தைகளில் நம்பகத்தன்மை கிடையாது.
எனவே அவரது பேச்சுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது. இனிமேலும் குஜராத் மக்கள் மோடியின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. அவரது உண்மை சொரூபத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இதனால்தான் அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை
தினமணி

- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
காங்கிரசுக்கு என்ன வருத்தம்ன்னா
அவங்க ரொம்ப கஷ்டப் பட்டு ஊழலின்
பெருமையை பல்லாயிரம் கோடிகளுக்கு
உயர்த்தியதை இவர் ஜுஜூபி நூறு கோடி அளவுக்கு
வீணடித்து மதிப்பை குறைத்து விட்டார் என்பது தான்...

நட்புடன் - வெங்கட்
Similar topics
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1