புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் I_vote_lcapபல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் I_voting_barபல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் I_vote_rcap 
31 Posts - 50%
heezulia

29 Posts - 47%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

388 Posts - 59%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் I_vote_lcapபல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் I_voting_barபல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:51 pm

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் இன்று துண்டு, துண்டாக பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பஸ் அளவு பெரியதாகும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.

அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும். இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் பாகங்கள் இன்று மதியம் முதல் நாளை காலை வரை வந்து விழும் வாய்ப்புள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் செயற்கைக்கோளின் பகுதிகள் வந்து விழலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய நிலவரப்படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் அதிகளவில் அண்டார்டிக்கா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் விழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடலில் தான் விழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஏற்கனவே தெரிவித்தபடி செயற்கைகோளில் இருந்த எரி பொருள் தீர்ந்துவிட்டதால் அதை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் இயலாத காரியம்.

இதுவரை செயற்கைக்கோள் தாக்கி யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் கடந்த 1997ல் ஒக்லாவைச் சேர்ந்த வில்லியமஸ் என்பவர் மட்டும் காயமடைந்துள்ளாக தெரிகிறது. செயற்கைக்கோள் ஒன்றின் சிறிய துண்டு அவரது தோளில் விழுந்ததால் காயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோளின் துண்டுகள், 3,200 பேரில் 1 நபர் மீது விழ வாய்ப்புள்ளது. அப்படி விழும் துண்டுகள் மின்னலை விட வேகமாக மேலே வந்து விழும் என தெரிகிறது. பூமியில் வந்து விழும் செயற்கைக்கோளின் துண்டுகளையும் யாரும் தொட வேண்டாம்.

செயற்கைக்கோள்களின் துண்டுகள், ராக்கெட்கள், மற்ற பொருட்கள் என இதுவரை 22,000க்கும் மேலான வஸ்துக்களை பூமி தன்னிடம் ஈர்த்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் விழும் மிகப்பெரிய செயற்கைக்கோள் இதுதான். தற்போது விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பினால் அவற்றை கட்டுப்படுத்த எரிப்பொருள் மீதம் வைக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பூமிக்குத் திரும்பும் செயற்கைக்கோள்களின் அசைவுகளை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்ட கனடா நாட்டை சேர்ந்த டிடு மொல்சன் என்பவர் கூறுகையில், கடந்த 2004ல் பூமிக்கு திரும்பிய ரஷ்ய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பெரியளவில் பார்த்திருக்கிறேன். அது மிகப் பெரிய வால்நட்சத்திரம் போல இருந்தது என்றார்.

தட்ஸ்தமிழ்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 23, 2011 11:55 pm

நன்றி சிவா

தேடி கொண்டு இருந்தேன் நீங்க தேடி எடுதுட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:00 am

இளமாறன் wrote:நன்றி சிவா

தேடி கொண்டு இருந்தேன் நீங்க தேடி எடுதுட்டீங்க பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் 677196 பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் 677196

நீங்கள் கூறியதும்தான் நான் செய்தியைத் தேடினேன்! நல்ல வேளை, இது மலேசியாவில் விழாது என உறுதிப்படுத்திக் கொண்டவுடன் தான் நிம்மதியாகத் தூங்கச் செல்லவுள்ளேன்!

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:07 am

நாசா அனுப்பியிருந்த செயலிழிந்த செயற்கை கோள் ஒன்று பூமி‌யை நோக்கி வந்து ‌கொண்டிருப்பதால் அது எங்கு விழும் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 1991ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, யு. ஏ.ஆர்.எஸ் எனும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட செயற்கை கோளினை விண்ணில் செலுத்தியது.

வளிமண்டலம் குறித்த ஆராய்‌ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டதால் கடந்த 2005ம் ஆண்டே பூமி‌யை நோக்கி விழத்தொடங்கிவிட்டது.

அதன்படி இன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கீழே விழுவதற்கு முன்பாக இந்த செயற்கை கோள் பல ஆயிரம் துண்டுகளாக சிதறும், கடைசியாக அதன் 26 துண்டுகள் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் செயற்கை கோள் துகள்கள் வட அமெரிக்காவில் விழும் என எதிர்பார்த்த நாசா விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் தந்துள்ளதால் தற்போது பூமியில் எங்கு விழும் என உறுதியான தகவல் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தல எங்க எப்போ யாருக்குமே தெரியாது இன்று இரவு என்று சொல்லி இருக்காங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:11 am

ம்ம்ம்ம்ம்.... என்னை நிம்மதியாகத் தூங்கவிடக் கூடாது என்று முடிவு செய்து விட்டீர்கள் இளா! பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் 440806

நான் இருப்பது 5 மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ளேன்! மேலே உள்ள 3 மாடிகளை உடைத்துக் கொண்டா வரப்போகிறது?

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:18 am

சிவா wrote:ம்ம்ம்ம்ம்.... என்னை நிம்மதியாகத் தூங்கவிடக் கூடாது என்று முடிவு செய்து விட்டீர்கள் இளா! பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் 440806

நான் இருப்பது 5 மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ளேன்! மேலே உள்ள 3 மாடிகளை உடைத்துக் கொண்டா வரப்போகிறது?

பாசிடிவே ஆ நினைங்க தல
ஒரு வேலை சுல்தான் மாளிகை ல விழுந்து அடுத்த ராஜா நீங்க தான் அப்படி சொன்ன ஓ கே வா

ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:20 am

இளமாறன் wrote:

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் 755837

மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியாது என்ற சட்டம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு இளா!

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:26 am

சிவா wrote:

மலேசியாவில ஜனநாயகமே கிடையாது.. ஒரு நாள் பாருங்க இலங்கை மாதிரி அங்கயும் இன பிரச்சனை வர போகுது .. தமிழனை ரொம்ப ஒதுக்குரங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:30 am

தமிழர் என்றில்லை, இதே நிலை சீனர்களுக்கும் ஏற்படத் துவங்கிவிட்டது. இப்பொழுது நீறுபூத்த நெருப்பாக உள்ளது. விரைவில் எரிமலையாக வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:42 am

சிவா wrote:தமிழர் என்றில்லை, இதே நிலை சீனர்களுக்கும் ஏற்படத் துவங்கிவிட்டது. இப்பொழுது நீறுபூத்த நெருப்பாக உள்ளது. விரைவில் எரிமலையாக வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அலுவலகங்களில் பெரிய வேலைகள் எல்லாம் மலாய் மக்களுக்கு மட்டும் முதலிடம் கொடுப்பதாக செய்தி வருகிறதே உண்மையா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள் Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக