புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
90 Posts - 71%
heezulia
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_m10புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 2:25 am

பெற்றோர்கள் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்றப்படவேண்டிய இரு மருந்தூசிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இதில் ஒன்று ஒரு விசேட விட்டமின் (விட்டமின் கே) மருந்தூசி. இது விட்டமின் கே பற்றாக்குறையால் குருதி வழிதல் (அல்லது வி கே டி பி) என்றழைக்கப்படும் அருமையான ஆனால் கடுமையான உடல்நலக் கேட்டை தவிர்க்க உதவி செய்யும். அடுத்த மருந்தூசி குழந்தைகளுக்கு ஈரற் குலை நோய் வராமல் தடுக்கும் hepatitis B என்றழைக்கபடுவதாகும். குழந்தைகள் பிறந்தபின் இவ்விரு மருந்தூசிகளையும் வைத்தியசாலையில் ஏற்ற முடியும்.

குழந்தைகளுக்கு ஏன் விட்டமின் கே தேவைப்படுகிறது?

போதுமான அளவு விட்டமின் கே இல்லாவிட்டால் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு வி கே டி பி நோய் தாக்கும் அபாயம் உண்டு. இது கடுமையான குருதி வெளியேற்றத்தை உண்டு பண்ணி மூளையையும் பாதிக்கக்கூடும்.

எல்லாக் குழந்தைகளுக்கும் விட்டமின் கே தேவைப்படுமா?

ஆம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உடலில் வி கே டி பி ஐத் தவிர்ப்பதற்கு போதுமான அளவு விட்டமின் கே இருக்காது. ஆனால் ஆறு மாத வயதையடையும் போது அநேகமாக அவர்களது உடல் அவர்களுக்குத் தேவையான அளவை உற்பத்தி செய்யும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 2:26 am

விட்டமின் கே எப்போதும் மருந்தூசினால் தான் கொடுக்கபடுகிறதா?

இது மருந்தூசியின் மூலம் அல்லது வாயினூடாக கொடுக்க முடியும். மருந்தூசியின் மூலம் கொடுப்பது கூடிய வசதியளிக்கும் ஏனென்றால் ஒரு முறை ஏற்றிய மருந்து பல மாங்களுக்குப் போதுமானதாக இருக்கும்.

குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள் தேவை அவர்கள்:

* பருவமுறாதிருந்தல் அல்லது சுகயீனமுற்றிருந்தால்

* தாய்மார் கர்ப்பமாயிருக்கும்போது காக்காய் வலிப்பு, இரத்தம் உறைதல்,
மற்றும் சயரோகம் ஆகிய நோய்களுக்கு மருந்துகள் பாவித்திருந்தால் (நீங்கள் இந்த மருந்துகளில் எதையாவது பாவித்திருந்தால் உங்களது வைத்தியருக்கு அல்லது மருத்துவச்சிக்கு கூறுங்கள்).

விட்டமின் கே வாயினூடாக் கொடுக்கலாம் ஆனால் அதன் பலன் நீண்ட காலத்திற்கு நீடிக்காது. இதன் கருத்து குழந்தைக்கு மூன்று தரங்கள் புறம்பாகக் கொடுக்க வேண்டும்:

* பிறந்தவுடன்

* பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களின் பின்

* நாலு வார வயதையடையும் போது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 2:26 am

குறிப்பு:

மூன்றாவது தரம் கொடுப்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்! இது இல்லாமல் முற்றாகப் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
ஓவ்வொருமுறை கொடுக்கும் போதும் குழந்தை வாந்தி எடுத்தால் திரும்பவும் கொடுக்க வேண்டும்.

விட்டமின் கே கொடுப்பது ஏதும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?
அவுஸ்திரேலியவில் குழந்தைகளுக்கு 1980 ம் ஆண்டு முதல் விட்டமின் கே கொடுக்கப்படுகிறது. வைத்திய அதிகாரிகள் விட்டமின் மருந்து மற்றும் ஊசிகள் பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள். ஆயினும் ஒரு ஆய்வின்படி குழந்தைப்பருவ புற்று நோயிற்கும் விட்டமின் கே மருந்தூசிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறது அதேநேரம் வேறு ஆறு ஆய்வுகள் தொடர்புகள் இல்லை என்று கூறுகின்றன.

எனது குழந்தைக்கு விட்டமின் கே கொடுப்பதற்கு நான் இணங்க வேண்டுமா?
இது உங்களது விருப்பம். ஆனால் வைத்தியர்கள் எல்லாக் குழந்தைகளுக்கும் விட்டமின் கே கொடுக்கவேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்துகிறார்கள். இவர்களில் சுகயீனமுற்ற குழந்தைகள்; அல்லது அறுவைச் சிகிச்சை (ஆண்களின் பிறப்புறுப்பின் நுனித்தோல் அகற்றல் உட்பட) செய்யும் குழந்தைகள் உட்பட. விட்டமின் கே கொடுப்பதை எதிர்க்கும் பெற்றோர்கள் வி கே டி பி இன் நோய்குறிகளை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். இவை பின்வருமாறு:

* காரணமற்று இரத்தம் வழிதல் அல்லது கன்றிய காயங்கள்

* மூன்று வார வயதையடைந்த பின் தோல் அல்லது கண்களின் வெள்ளைப் பகுதிகள் மஞ்சல் நிறமாக மாறுதல்

இப்படியான நோய்குறிகளுடைய குழந்தைகள் வைத்தியரைப் பார்வையிடவேண்டும் (அவர்களுக்கு வைற்றமின கே கொடுத்திருந்தாலும் கூட).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 2:26 am

ஏன் குழந்தைகளுக்கு hepatitis B (hepatitis B) நோய்தடை தேவை?

hepatitis B ஒரு கடுமையான நோய் இது ஈரலை ஒரு விசக் கிருமி பாதிப்பதால் ஏற்படுகிறது. இந்த நோயுடைய சிலருக்கு ஒரு விதமான நோய்குறிகளும் இருக்காது அல்லது மிதமான நோய்குறிகள் மட்டுமெ இருக்கும். ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 25 சதவீதமானவர்கள் பிற் காலத்தில் கடுமையான ஈரல் நோயைப் பெறுகிறார்கள் விசேடமாக அவர்கள் சிறுவர்களாக இருந்த போது அவர்களுக்கு hepatitis B நோய் பற்றி இருந்தால். இதைத் தவிர்க்க நோய்த்தடை உதவி செய்யும்.

எப்படி hepatitis B நோய் பரவுகிறது?

இந்த விசக் கிருமிகள் உடலிலுள்ள ஊறல் நீரில் (இரத்தம், எச்சில், மற்றும் விந்து) வசிக்கின்றன. குழந்தைகளின் தாய்மாருக்கு hepatitis B இருந்தால் அக் குழந்தைகள் பிறக்கும்போது இந் நோய் தொற்றும்; அபாயம் மிகக் கூடுதலாக இருக்கும்.

ஈரல் அழற்சி நோய் பரவும் வேறு வழிகள்

* நோய் தொற்றி ஒரு நபரின் இரத்தம் உங்களது இரத்தத்துடன் கலந்தால். இது: வெட்டுகள் அல்லது கீறல்கள் மூலம் தொடர்பு; போதை மருந்துகள் ஊசி மூலம் ஏற்றும் போது தொற்றிய ஊசிகள் மற்றும் பீற்றுக் குழல்களுடன் தொடர்பு; தொற்றிய கருவிகள் உடல் துளைப்பதற்கு உபயோகிக்கப்படுவது போன்றவற்றுடன் தொடர்பு

* நோய் தொற்றிய ஒரு நபருடன் பாலியல் தொடர்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 2:26 am

ஏன் குழந்தைகள் பிறந்தவுடன் நோய்த்தடை செய்யவேண்டும்?

நோய்தடை முடியுமானவரை பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்வதற்கு பிறப்பின் பின் எவ்வளவு சீக்கரதத்தில் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கரத்தில் hepatitis B நோய்த்தடை செய்வது முக்கியம். குழந்தைகளுக்கு மேலும் மூன்று hepatitis B மருந்து மற்றும் ஊசிகள் தேவைப்படும்-இரண்டு மாதங்கள்;, நாலு மாதங்கள், மற்றும் 12 மாதங்கள்

வயதடையும்போது. இவை வேறு வழக்கமான குழந்தைப் பருவ நோய்தடைகளுடன் சேர்த்து கொடுக்கப்படும்.

எனது குழந்தைக்கு நோய்தடைகள் செய்ய வேண்டுமா?

இது உங்களது விருப்பம். ஆனால் வைத்தியர்கள் இதைச் செய்யும்படி கடுமையாக அறிவுறுத்துகிறார்கள்.

hepatitis B மருந்து மற்றும் ஊசிகள் பிரச்சினைகளை ஏற்படுத்துமா?

கடுமையான பக்க விளைவுகள் அரிது. ஆகக்கூடிய வழக்கமான பிரச்சினைகள் மருந்தூசி ஏற்றிய இடத்தில் வலி, மிதமான காய்ச்சல் மற்றும் மூட்டு வலி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக