ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி .....................

+8
ச. சந்திரசேகரன்
கோவிந்தராஜ்
அப்துல்
dsudhanandan
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
உமா
பூவன்
12 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கல்லூரி ..................... - Page 2 Empty கல்லூரி .....................

Post by பூவன் Fri Sep 23, 2011 11:48 pm

First topic message reminder :

நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......

கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........

தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........

நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!

நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....

பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........

ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...

எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு

கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .

நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........

காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!


Last edited by பூவன் on Thu Nov 22, 2012 7:44 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by ரா.ரமேஷ்குமார் Tue Oct 11, 2011 10:06 pm

நட்பையும் கல்லூரி வாழ்க்கையையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கல்லூரி வாழ்க்கையை போல் அழகான நாட்கள் எதுவும் இல்லை...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by பூவன் Tue Oct 11, 2011 10:43 pm

கல்லுக்குள் ஈரம் சுறப்பது போல ....
கல்லூரி நினைவுகள் .....
காலம் இருக்கும் வரை .....
கலையாமல் நினைவாக நிலைத்து நிற்கும் ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by இளமாறன் Tue Oct 11, 2011 11:22 pm

pooven wrote:கல்லுக்குள் ஈரம் சுறப்பது போல ....
கல்லூரி நினைவுகள் .....
காலம் இருக்கும் வரை .....
கலையாமல் நினைவாக நிலைத்து நிற்கும் ..........

உண்மை தான் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்லூரி ..................... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by பூவன் Wed Oct 12, 2011 9:43 pm

நட்பின் முகவரிகளை , வரிகள் ஆக்கும் போது தான் எத்தனை இனிமை , என்றுமே மாறாத நட்பின் பெருமை ....


Last edited by பூவன் on Thu Nov 22, 2012 11:27 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by dsudhanandan Wed Oct 12, 2011 11:16 pm

மலரும் நினைவுகள் நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by அப்துல் Thu Oct 13, 2011 7:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty தேர்வு ...........

Post by பூவன் Thu Oct 13, 2011 9:03 pm

தேர்வு
பக்கம் பக்கமாய்
படிக்கிறேன்
பக்கம் வந்த பருவ தேர்வுக்கு அல்ல

தினம் என் பக்கமாய்
வந்து போகும்
அவளது பார்வைக்கு

பதில் தெரியாமல் ..........


Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:14 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty நண்பன் .........

Post by பூவன் Thu Oct 13, 2011 9:05 pm

நண்பன்
உணர்வை பகிர்ந்து
உள்ளம் தந்து
உயிராய் இருப்பவன் ......


Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:15 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty நட்பு .............

Post by பூவன் Thu Oct 13, 2011 9:07 pm

நட்பு
சுட்டு எரிக்கும் பாலையிலும்
முகம் சுளிக்காமல்
தோள் தருபவன்
நண்பன் ........



Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:15 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty நட்பு ............................

Post by பூவன் Thu Oct 13, 2011 9:10 pm

நட்பு பூ .
இன் முகம் பார்த்து
வன் சொல் பேசாமல்
அன்பு வாசம் வீசி
பண்பாய்
பாசம் என்னும்
நந்தவனத்தில் ......

நம் நேசம் கொண்டு
நட்பாய் மலர்ந்தோம் .....


Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:16 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லூரி ..................... - Page 2 Empty Re: கல்லூரி .....................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum