ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

Go down

அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Empty அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Fri Sep 23, 2011 11:29 pm

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும் சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல .இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு .சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார் .

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப் பிரதமர் அஞ்சுவதன் காரணம் என்ன ?இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் காங்கிரஸ் கட்சிக் காரர்கள் .பிறகு எப்படி? வெளியிடுவார் பிரதமர் .திருடர்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் .என்பதை பிரதமர் உணரவேண்டும்.

ஊழல் கல்மாடியை பரிந்துரை செய்தது பிரதமர்தான் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக தன் மதிப்பை மக்கள் மத்தியில் இழந்து வருகின்றது .தவறான வெளி உறவுக் கொள்கையின் காரணமாக ,ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தும் இன்னும் திருந்த வில்லை .

அன்னா ஹசாரே ராணுவ வீரராக இருந்து பாகிஸ்தான் போரில் சண்டையிட்டு நண்பர்களை இழந்து ,தலையில் குண்டுக் காயம் பட்டு ,போரையே வெறுத்து தற்கொலைக்கு முடிவு எடுத்து ,டெல்லி புகைவண்டி நிலையத்தில் விவேகானந்தர் நூலைப் படித்து விட்டு, தற்கொலை முடிவைக் கைவிட்டு ,தன்னம்பிக்கைப் பெற்று ,காந்திய வழிக்கு வந்தவர்.

ஒன்று லோக்பால் மசோதாவில் பிரதமர் ,நீதிபதிகளைச் சேர்த்து இருக்க வேண்டும் .
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட போது முன்பே அனுமதித்து இருக்க வேண்டும் .
அனுமதி மறுத்து கைது செய்தது தவறு .நீதிபதிகளை வரவழைத்து நாட்கள் சிறை என்றார்கள் .நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை வீசியதுக் கண்டு அஞ்சி ,கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசே கட்டப் பஞ்சாயத்துச் செய்து
அன்னா ஹசாரே அவர்களை விடுதலை செய்தது .அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை இப்போது அனுமதித்தவர்கள் முன்பே அனுமதித்து இருந்தால் காங்கிரசின் மரியாதைக் காப்பாற்றப் பட்டு இருக்கும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக முகத்தில் தானே கரி பூசிக் கொண்டது .

நம் நாட்டில் பல கோடிப் பேர் ஏழ்மையின் காரணமாக இரவு உணவு இன்றி பசியில் வாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது .பூனைக்கு யார்? மணி கட்டுவார் .என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தபோது, அன்னா ஹசாரே காந்திய வழியில் பூனைக்கு மணி காட்டியதன் காரணமாக நாடே ஊழலுக்கு எதிராகக் கொதித்து எழுந்து உள்ளது.எந்த எழுச்சியை காங்கிரஸ் சாதரணமாக நினைத்தால் ,அது காங்கிரஸ் முடிவுரையாக அமையும் . இனியாவது தன் அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் ஆட்சியில் இருந்து காங்கிரசை மாற்றி விடுவார்கள்



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum