புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
17 Posts - 3%
prajai
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_lcapநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_voting_barநவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:14 am

நவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம் நாள்!


இன்றைய அலங்காரம் கல்யாணி!

நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் Images.jpg%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8Dமகாகெளரி: எட்டு வயதுச் சிறுமி இவள். அம்பிகையின் சிறுமி வடிவான இவளே, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். நவராத்திரியில் நவ துர்க்கைகள் மூன்றாம் நாள் Images.jpgmahagouri கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நவராத்திரியின் திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே. திங்கட்கிழமைகளில் இவளை வணங்கவேண்டும். தண்டகாரண்யத்தின் முனிவர்களின் அல்லல்கள் தீர, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டமே சுத்தத் தாண்டவம் எனப்படும். ஈசனின் இந்தத் தாண்டவத்தில் தோன்றியவளே மஹாகெளரி ஆவாள்.

மூன்றாம் நாளான இன்று கோலம் பூக்களாகப் போடவேண்டும். மஹிஷனை வதம் செய்த அம்பிகையை சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக