புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் »
Page 1 of 1 •
- sukirthanபுதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் »
தமிழீழ மக்களை மீட்க மீண்டும் போர்க்களம் நோக்கி வாருங்கள்! -எமது தலைவரின் கட்டளையும் இதுவே!
Thursday, September 17, 2009 Leave a Comment
.fullpost{display:inline;}
மீண்டும் ஒரு

மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.
இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது.
சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதிவரை அந்த மக்களை யாரும் காப்பாற்றாதபடி தடுத்து நின்ற, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டும், நச்சுக் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த சிங்கள அரசை சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து இன்றுவரை காப்பாற்றிய இந்தியா தற்போது தர்மசங்கடத்தினுள் சிக்கித் தவிப்பதாகவே உணர முடிகின்றது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டும், அரவணைத்துச் செல்லும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அந்த நாட்டில் சமாதானப் பாதை திறக்கப்பட்டு விடும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்ற பூமியாக இருந்த இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட்டு விடும் என்று நம்பிய உலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் மாறாத இனவாதப் போக்கினால் கடும் அதிருப்தி கொண்டுள்ளன.
தமிழீழ மண்ணில் நடந்து முடிந்த தமிழின அழிப்பு யுத்தத்தை நெறிப்படுத்திய இந்தியாவை மீறிச் செல்ல முடியாத நிலையில் இருந்த மேற்குலக நாடுகள் தற்போது தமது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
நடந்து முடிந்த யுத்தமும், தொடர்ந்து வரும் அவலங்களும் சிங்கள தேசத்திற்கும் மேற்குலகுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு மேற்குலகின் கவலைகளையும் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல், அதனைச் சவாலாகவே எதிர் கொள்கின்றது.
இதுவரை காமதேனுவாகவும், கற்பக தருவாகவும் இருந்து வாரி வழங்கிய மேற்குலக நாடுகளை எதிர் கொள்ள சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சார்ந்து வருகின்றது. இதனை பிரான்சின் பிரபல்யமான ‘லு மோந்’ பத்திரிகையும் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியின் பின்னர் சிறிலங்கா மீதான இந்தியப் பிடியும் நழுவி வருகின்றது. கொடூரமான தமிழின அழிப்பு யுத்தத்திற்கு வக்கிரமான ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசால், ஈழத் தமிழர்கள் மீதான சிங்களக் கொடுமைகளை நிறைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

இந்தியாவுடனான தமது வர்த்தக நலன்களுக்கும் அப்பால், இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்த தமிழின அழிப்பு யுத்தம், அதன் பின்னர் சிங்கள அரசு தமிழர்களை நடாத்தும் விதம், தமிழர்கள்மீது தொடரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் ஆகியவை பற்றிய தமது அக்கறைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.முள்ளிவாய்க்கால்வரை மௌனம் காத்த மேற்குலக ஊடகங்கள் தற்போது சிங்கள தேசத்தின் இனவாதப் போக்கினையும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளையுளும், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவதையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது மேற்குலகின் மன மாற்றத்தின் வெளிப்பாடே.

‘காந்தி தேசம்’ என்ற அடையாளத்தைத் தொலைத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை போன இந்தியாவால் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் இனவாத செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்க முடியாது.இதனால், கெடுகுடியாகச் சொற்கேளாத சிறிலங்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் மேற்குலகின் பாதைக்கு வழிவிட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளது.
வல்லமை கொண்ட உலக நாடுகளின் இந்த மனமாற்றம் தமிழீழமக்களின் வரமாக இப்போது அமைந்துள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கிய ஈழத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம். இதனைக் கையாளும் திறமையிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.
இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது.
சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதிவரை அந்த மக்களை யாரும் காப்பாற்றாதபடி தடுத்து நின்ற, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டும், நச்சுக் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த சிங்கள அரசை சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து இன்றுவரை காப்பாற்றிய இந்தியா தற்போது தர்மசங்கடத்தினுள் சிக்கித் தவிப்பதாகவே உணர முடிகின்றது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டும், அரவணைத்துச் செல்லும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அந்த நாட்டில் சமாதானப் பாதை திறக்கப்பட்டு விடும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்ற பூமியாக இருந்த இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட்டு விடும் என்று நம்பிய உலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் மாறாத இனவாதப் போக்கினால் கடும் அதிருப்தி கொண்டுள்ளன.
தமிழீழ மண்ணில் நடந்து முடிந்த தமிழின அழிப்பு யுத்தத்தை நெறிப்படுத்திய இந்தியாவை மீறிச் செல்ல முடியாத நிலையில் இருந்த மேற்குலக நாடுகள் தற்போது தமது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
இந்தியாவுடனான தமது வர்த்தக நலன்களுக்கும் அப்பால், இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்த தமிழின அழிப்பு யுத்தம், அதன் பின்னர் சிங்கள அரசு தமிழர்களை நடாத்தும் விதம், தமிழர்கள்மீது தொடரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் ஆகியவை பற்றிய தமது அக்கறைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.முள்ளிவாய்க்கால்வரை மௌனம் காத்த மேற்குலக ஊடகங்கள் தற்போது சிங்கள தேசத்தின் இனவாதப் போக்கினையும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளையுளும், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவதையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது மேற்குலகின் மன மாற்றத்தின் வெளிப்பாடே.
நடந்து முடிந்த யுத்தமும், தொடர்ந்து வரும் அவலங்களும் சிங்கள தேசத்திற்கும் மேற்குலகுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு மேற்குலகின் கவலைகளையும் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல், அதனைச் சவாலாகவே எதிர் கொள்கின்றது.
இதுவரை காமதேனுவாகவும், கற்பக தருவாகவும் இருந்து வாரி வழங்கிய மேற்குலக நாடுகளை எதிர் கொள்ள சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சார்ந்து வருகின்றது. இதனை பிரான்சின் பிரபல்யமான ‘லு மோந்’ பத்திரிகையும் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியின் பின்னர் சிறிலங்கா மீதான இந்தியப் பிடியும் நழுவி வருகின்றது. கொடூரமான தமிழின அழிப்பு யுத்தத்திற்கு வக்கிரமான ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசால், ஈழத் தமிழர்கள் மீதான சிங்களக் கொடுமைகளை நிறைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
‘காந்தி தேசம்’ என்ற அடையாளத்தைத் தொலைத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை போன இந்தியாவால் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் இனவாத செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்க முடியாது.இதனால், கெடுகுடியாகச் சொற்கேளாத சிறிலங்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் மேற்குலகின் பாதைக்கு வழிவிட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளது.
வல்லமை கொண்ட உலக நாடுகளின் இந்த மனமாற்றம் தமிழீழமக்களின் வரமாக இப்போது அமைந்துள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கிய ஈழத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம். இதனைக் கையாளும் திறமையிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1