ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்!

2 posters

Go down

எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! Empty எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்!

Post by பிரசன்னா Fri 23 Sep 2011 - 23:18


எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்!

ஏதோ ஒரு எக்ஸிபிஷனுக்கு குழந்தையோடு போயிருந்தோம். கசகசவென கூட்டம். சுடிதார் டாப்ஸில் இருந்து எல்.இ.டி டிவி வரை கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் மனுசவெள்ளத்தில் நீந்தி போகையில் ஒரு ஸ்டால் கொஞ்சம் ஈயாடிக்கொண்டிருந்தது. வாசலில் நின்று தேவுடு காத்துக்கொண்டிருந்த டிப்-டாப் ஆசாமிகள் இருவர், என் கையில் இருந்த இரண்டரை வயசு குழந்தையை பார்த்து ரெண்டு பக்கமும் மறித்து ஸ்டால் உள்ளே தள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள் ஒருபுறம், ரெண்டு சோபாக்கள் இன்னொருபுறம்..சுவர் எல்லாம் எலி,பூனை,நரி, கரடி என்று அனிமல்ஸ் படம். டீப்பாயில் கலர் கலராய் வழ வழ காயிதத்தில் புத்தகங்கள், பெரிய டெடி பியர், பந்துகள் என்று ஒரு மினி கிண்டர் கார்டர் மாதிரியிருந்த ஸ்டால் அது.

என்னை தள்ளிக்கொண்டுவந்தவர்களில் வெள்ளையும் ஜொள்ளையுமாயிருந்த செவத்தபய அப்படியே சோபாவில் உட்கார வைத்து, சார் என்ன கம்பெனியில ஒர்க் பண்றீங்க ? விசிட்டிங் கார்ட் இருக்குதா என்று நம்மை பற்றிய தகவல்களை கலெக்ட் செய்ய ஆரம்பித்தான், இன்னொரு கருத்தபய பளபள விசிட்டிங் கார்ட் ஒன்றை நீட்டி, ஏதோ வாயில் நுழையாத ஜெர்மன் கம்பேனி பெயரை சொன்னான். குழந்தைகளுக்கான புத்தகம் தயாரிக்கற கம்பேனியாம்.

என்னங்கடா மேட்டர் என்றால் குழந்தைகளுக்கு புத்தகம், சீடி, ரீடிங் மெட்டீரியல், அபாக்கஸ் எல்லாம் மொத்தமாக சப்ளை செய்வானுங்களாம். மொத்தமா காசு கட்ட தேவையில்லையாம், ஈ,எம்.ஐ கூட போடுவானுங்களாம். தக்காளி இவன் கொஞ்சம் பளபளன்னு ப்ரிண்ட் அடிக்க எம்புட்டு செலவாயிரப்போவுது ? கழுத ரெண்டா அனுப்புவிடுடா என்று சொல்லிகொண்டிரும்போதே, சார் ஒன்னர லட்சத்த கேஷா கொடுத்தீங்கன்னா அஞ்சு பர்சண்ட் டிஸ்கவுண்ட், இன்னோரு ஆள சேத்துவுட்டீங்கன்னா பத்து பர்சண்ட் டிஸ்கவுண்ட் அப்படீன்னான்..

தக்காளி, ஏண்டா கிண்டர் கார்டன்ல படிக்கற அதே ஏபீசிடிய படிக்கறதுக்கு எதுக்குடா இம்புட்டு காசு என்று கேட்டது தான் தாமதம். அந்த படிப்புல இருக்கற நிறைகள அடுக்கினான் ஒரு அரை மணி நேரம். குழந்தை பொம்மைகள புடிச்சு வெளையாட ஆரம்பிச்சுடுச்சு. இவன் ஒன்னரை லட்சம்னதும், இவ எதையாவது புத்தகத்து பேப்பரை கிழிச்சுட்டா அதுக்கு ஆயிரம் ரூபாய் பில்லு போட்டுடுவானோன்னு பீ.ப்பி எகிறுது.

இதை கண்டுபிடிச்ச விஞ்சானி இன்னும் ஜெர்மனியில உசுரோடத்தான் இருக்காராம். அவர் அங்கிட்டு ஒரு பள்ளிகோடத்த நடத்துறாராம். இவரோட கண்டுபிடிப்பு ( அதாவது ஏபிசிடிய வேற மாதிரி படிக்கறது) மூலமா நிறைய குழந்தைகள் பலன் அடைஞ்சிருக்காம். அப்படீன்னு அடுக்கி அறுத்து தள்ளிக்கிட்டே போறான். நாமளும் ஒரு காலத்துல மார்க்கெட்டிங் செஞ்சவந்தான் என்ற வகையில வெட்டி பேசவும் மனசு வரல, தட்டி கேக்கவும் துப்பு இல்ல என்ற நிலையில, ஜெர்மன் தலை கொள்ளி எறும்பா முழிச்சேன்.

இந்த பரபரப்பான உலகத்துல நாம ஏபீசிடிய மட்டும் படிச்சா பத்தாதாம். மூனு வயசுலயெ டைனோசர், ஹிப்போகொட்டொமஸ், ரெப்டைல் அப்படீன்னு டிபரண்டா படிச்சாத்தான் மத்த கொழந்தைய விட நம்ம கொழந்தை படுபயங்கரமா முன்னுக்கு வருமாம். அப்படி அடிச்சு உட்டுக்கினு இருந்தப்ப கடைசியா ஒன்னு உட்டாம்பாருங்க, அப்பத்தான் நான் டென்சனானேன். 8 வயசு வரைக்கும்தான் மூளை வளருமாம் கொழந்தைகளுக்கு. அதுக்கப்புறம் வளராதாம். அதனால எத சொல்லிக்கொடுக்கறதா இருந்தாலும் அதுக்குள்ளார சொல்லிக்கொடுத்துடனுமாம். தக்காளி இந்த அயிட்டத்த விக்கறதுக்காக எம்மாம்பெரிய உடான்ஸை எடுத்து உட்டான் பாருங்க ? அவ்ளோதான். சார் நான் ஆபீஸ் போய்ட்டு, நல்லா சிந்திச்சு உங்களுக்கு சொல்றேன் அப்படீன்னு கொழந்தய தூக்கப்போனது தான் மிச்சம். சார் 5 ஆயிரம் கட்டுங்க, ஒரு முக்கியமான ஆபர் இன்னும் மூணு மணி நேரத்துல முடியிது, அப்புறம் கண்டிப்பா கிடையாது. முப்பத்தஞ்சு சிடி ப்ரீயா குடுப்போம் மூனு வருசத்துக்கு அப்படின்னு கணக்கில்லாம உட ஆரம்பிச்சுட்டான்.

கருத்த பயலவிட செவத்த பய கைய புடிச்சு இழுக்காத கொறயா உடவே மாட்டேன்னுட்டான். போதும்போதும்னு ஆச்சு அந்த தேங்கா மண்டையண்ட்ட இருந்து தப்பிக்க. டேய் பெசாம பைனான்ஸ் கம்பேனி ஆரம்பிச்சு ஊரை ஏமாத்துங்களேண்டா. ஜெர்மன்ல 6 வயசு வரைக்கும் அல்பபெட்டே சொல்லிக்குடுக்க மாட்டான், வெறும் ப்ளே ஸ்கூல் தான். அவனுக்கு இப்படி ஒரு சிஸ்டம் போட்டீங்கன்னா புக்கு வாங்க செய்வான். உங்கக்கிட்ட ஒரு கான்ஸப்ட் இருக்குங்கறதுக்காக இப்படி உடான்ஸ் விட்டு விக்கலாமான்னு ஒரு சவுண்டு கொடுத்து கிலிய கெளப்புனதுல அப்படியே தெறிச்சானுங்க.

8 வயசு வரைக்கும்தான் மூளை வளருமாம். நல்லா கெளப்புறானுங்க பீதிய..

நன்றி
http://allinall2010.blogspot.com/2011/09/blog-post_9074.html

இவணுகல என்ன பண்ணலாம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! Empty Re: எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்!

Post by kitcha Fri 23 Sep 2011 - 23:26

இவணுகல என்ன பண்ணலாம்...

சுட்டுத் தள்ளனும்எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! 740322 எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! 740322 எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! 740322 எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! 740322


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எட்டு வயசு வரைக்குந்தான் வளருமாம்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum