புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
44 Posts - 63%
heezulia
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
2 Posts - 3%
viyasan
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
236 Posts - 43%
heezulia
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
21 Posts - 4%
prajai
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_m10கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 9:46 pm

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதியை, மற்றொரு கைதி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மத்திய சிறையில் 830 தண்டனை கைதிகளும், 420 விசாரணை கைதிகளும் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 8வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த பிளாக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திடீரென்று அலறல் சத்தம் கேட்டது. சிறை வார்டன்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்குள்ள ஒரு அறையில் கைதி ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். அவர் மேல் அமர்ந்தபடி மற்றொரு கைதி சாப்பாட்டு தட்டால் அடித்தபடி இருந்தார்.

ஆவேச தாக்குதல் நடத்திய கைதியை சிறை வார்டன்கள் போராடி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த கைதியை மீட்டனர். தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறைக்குள் பதற்றத்தை ஏற்படுத் தியது.

விசாரணையில், இறந்த கைதி, விழுப்புரம் ராஜாகோவில் தெருவை சேர்ந்த கந்தவேல்(34). இவர் பண்ருட்டியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 9-4-2005 முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். அவரை தாக்கியவர் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டை சேர்ந்த ஐயனார்(31). இவரும் திருவெண்ணைநல்லூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 16-3-2007 முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது தெரியவந்தது.

சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘’ஆயுள் தண்டனை கைதிகள் கந்தவேலும், ஐயனாரும் மனஅழுத்த நோய்க்கு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த கந்தவேலை, ஐயனார் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். ஏன் தாக்கினார் என்பதற்கான விசாரணைக்கு ஐயனார் பதில் எதுவும் கூறவில்லை. தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்’’ என்றார்.

தினகரன்



கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி அடித்துக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக