புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
61 Posts - 46%
heezulia
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
4 Posts - 3%
prajai
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
2 Posts - 2%
Barushree
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
21 Posts - 5%
prajai
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
6 Posts - 1%
Guna.D
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_m10அடுத்த நூற்றாண்டின் நதி..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த நூற்றாண்டின் நதி.....

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 6:45 pm

தன்னைப் பற்றி எழுதப்படும்
கவிதையைப் படிக்கத் தெரியாத பூக்கள்..
தலைகவிழ்ந்து உதிர்ந்துவிடுகின்றன
ஒவ்வொரு நாள் மாலையும்
தீரா வருத்தத்துடன்.
**********************************
இரத்தம் ஒரே நிறம்தான்..
ஆனால் அதிலும் சாதிகள்...
மனிதர்களைப் போலவே.
ஓ பாஸிட்டிவ்...ஏபி நெகட்டிவ்...ஏ பாஸிட்டிவ்..
என்று ஏராளமாய்.
நேற்று என் கனவில்..
ஏதோ ஒரு பிரிவு இரத்தம்..
45 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டுப்
போராடிக் கொண்டிருந்தது.
******************************************
யாருக்கும் தெரியாமல்...
எரி விளக்கின் சுடரில்...எழுதிக் கொண்டிருக்கிறேன்
உனக்கான கவிதையை.
காதலின் மயக்கம் தாளாமல்
அணைந்து விடுகிறது சுடர்.
அது..ஒளித்து எடுத்துச் சென்ற
உனக்கான வார்த்தைகள்..
இரவில் சுடுகிறது தீயாய் என் நெஞ்சில்.
********************************************
மாலையும்...இரவும்
அந்தியில் சந்திக்கின்றன..
கலந்து விடுவதில்லை..
இரண்டு ஜன்னல்களுக்கு இடையே
மிதந்து..மிதந்து பிரியும்
நம் பார்வைகளைப் போலவே.
*******************************************
என் உடலில் பாயும் இரத்த நதியில்..
இந்த நூற்றாண்டின்..
அத்தனை பாவங்களும்
பாய்ந்து செல்கின்றன.
பூமியில் எனக்கான இடமோ
புத்தன் இல்லாத போதி மரத்தடியாய் இருக்கிறது.
பாவம்! அடுத்த நூற்றாண்டுகளின் நதி.
*********************************************

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 26, 2011 7:01 pm

இரத்தம் ஒரே நிறம்தான்..
ஆனால் அதிலும் சாதிகள்...
மனிதர்களைப் போலவே.
ஓ பாஸிட்டிவ்...ஏபி நெகட்டிவ்...ஏ பாஸிட்டிவ்..
என்று ஏராளமாய்.
நேற்று என் கனவில்..
ஏதோ ஒரு பிரிவு இரத்தம்..
45 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டுப்
போராடிக் கொண்டிருந்தது.

கவிதை நல்லா இருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:10 pm

ரொம்பவும் நன்றி! விஷ்வாஜீ.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 7:19 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அடுத்த நூற்றாண்டின் நதி..... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:22 pm

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத் .

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 7:29 pm

மீண்டும் ஓர் அருமையான கவிதை படைப்பை பதிந்த ரமேஷ்க்கு ஒரு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:30 pm

ரொம்பவும் நன்றி! த.சுதானந்தன்.

vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Mon Sep 26, 2011 7:38 pm

இரத்தம் ஒரே நிறம்தான்..
ஆனால் அதிலும் சாதிகள்...
மனிதர்களைப் போலவே.
ஓ பாஸிட்டிவ்...ஏபி நெகட்டிவ்...ஏ பாஸிட்டிவ்..
என்று ஏராளமாய்.
நேற்று என் கனவில்..
ஏதோ ஒரு பிரிவு இரத்தம்..
45 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டுப்
போராடிக் கொண்டிருந்தது.[quote]
எல்லா கவிதைகளும் அருமை குறிப்பாக ரதம் பற்றிய 2வது கவிதை மிக மிக அருமை... சூப்பருங்க

வசந்தி
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 26, 2011 7:42 pm

ரொம்பவும் நன்றி! vasanthe2590

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 7:45 pm

ஏற்கனவே உங்களின் கவித் திறனை புகழ்ந்து பாலா சார் ஒரு கவிதை வடித்துள்ளார்.அவரின் எண்ணம் என்றுமே தப்பாது.

உங்களுடைய கவிதைகளும் அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளன.

அருமை அடுத்த நூற்றாண்டின் நதி..... 224747944 அடுத்த நூற்றாண்டின் நதி..... 2825183110 அடுத்த நூற்றாண்டின் நதி..... 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடுத்த நூற்றாண்டின் நதி..... Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக