ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
heezulia
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
E KUMARAN
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
mohamed nizamudeen
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடந்து போன கடவுள்"

+5
kitcha
நட்புடன்
சிவா
பிஜிராமன்
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"நடந்து போன கடவுள்" Empty "நடந்து போன கடவுள்"

Post by rameshnaga Fri Sep 23, 2011 7:48 pm

சின்ன வயசிலிருந்தே...
அம்மா என்னை
இப்படிச் சொல்லித்தான் வளர்த்தது..
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்"-என்று.

தப்புக்கள் இல்லாமல் என்னால்
வளர முடியவில்லை.
"சாமி" குறித்தான பயம் என்னை வருத்த..
"கற்பூரம்...வாழைப்பழம்..தேங்காய்"-இல்
நான் "சாமி"யைச் சரிசெய்து கொள்ளக்
கற்றுக் கொண்டேன்.

என்றாலும்...
இன்றைக்கும் கோவிலில் "சாமி"யை
நான்-நேருக்கு நேர் பார்ப்பதில்லை.
கண்ணை மூடிக் கொண்டு விடுகிறேன்.

இப்போதும்...
"சாமி" குறித்தான விசாரம்...
அதிகமாய் இருக்கிறது என்னிடம்.
"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.

இப்போதெல்லாம் ..நான்
"சாமி இருக்கிறதா?" என்ற கேள்வியோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.

இன்று காலை...
எனது தெருவின் முட் புதரில்...
"அம்மா" இல்லாத ஒருத்தியால்
வீசியெறியப்பட்டு அழுதுகொண்டிருந்த
குழந்தை...
எனக்கு உறுதியாய் சொன்னது..
"கடவுள் இல்லவே இல்லை" என்று.
பின் நாங்களெல்லாம் ...
பார்த்துக் கொண்டிருந்தபோதே...
அதை வாரியணைத்துத் தூக்கிச் சென்ற
ஒரு பெண்ணைப் பார்த்தேன்..

என் கண்ணெதிரில்...
"யாருடைய கண்ணையும் குத்தாமல்"...
தன் பாட்டுக்கு நடந்து சென்றது ஒரு "கடவுள்"...
தன் ஊர்...பெயர்..எதுவும் சொல்லாமல்.


Last edited by rameshnaga on Fri Sep 23, 2011 8:05 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 7:57 pm

அருமையான கவிதை ரமேஷ்.....
கடவுள் அலங்கரிக்க பட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்க மாட்டார் எல்லாருக்கும் தெரியும் படி......

அவர் அமைதியாய் ஏதாவதை யாருக்காவது செய்வார் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்......நன்றிகள்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by rameshnaga Fri Sep 23, 2011 7:58 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by rameshnaga Fri Sep 23, 2011 9:08 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by சிவா Fri Sep 23, 2011 9:09 pm

///"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.///

உண்மை வரிகள்.


"நடந்து போன கடவுள்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by rameshnaga Fri Sep 23, 2011 9:11 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by நட்புடன் Fri Sep 23, 2011 9:21 pm

மனிதம் நிறைந்த மனதே கடவுள் என்றால்
கடவுள் உண்டு - மனிதம் காக்கும் கடவுள் உண்டு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by rameshnaga Fri Sep 23, 2011 9:23 pm

ரொம்பவும் நன்றி! நட்புடன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by kitcha Fri Sep 23, 2011 9:27 pm

அருமையான கவிதை "நடந்து போன கடவுள்" 224747944 "நடந்து போன கடவுள்" 2825183110 "நடந்து போன கடவுள்" 677196

கடவுள் என்பவர் ஆலயங்களில் உள்ளனர் என்பது பொதுவாக மக்கள் கருத்து.ஆலயம் என்பது அது ஒரு மனதை ஒருமுகப் படுத்தும்,அமைதிபெறச் செய்யும் ஒரு இடம்.



ஆனால் உண்மையான கடவுள் - பிறர் துன்பபடுவதைப் பார்த்துக் கொண்டு இது அவரின் விதி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் அல்ல.அதற்கு உதவி செய்கிறவர்.அதை தீர்க்க முயல்கிறவர்


Last edited by kitcha on Fri Sep 23, 2011 9:30 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"நடந்து போன கடவுள்" Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by rameshnaga Fri Sep 23, 2011 9:28 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நடந்து போன கடவுள்" Empty Re: "நடந்து போன கடவுள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum