ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

+10
கேசவன்
ரேவதி
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
நட்புடன்
உதயசுதா
சிவா
krishnaamma
கே. பாலா
14 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

1. புதிய முறை
 
2. பழைய முறை
 
 
 
View results

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by கே. பாலா Fri Sep 23, 2011 7:03 pm

First topic message reminder :

உறுப்பினர் பெயருக்கு கீழ் பழைய முறையில்
பதிவுகளின் எண்ணிக்கை ! மதிப்பீடு ! தகுதி , போன்ற விபரங்கள் இருந்தது
பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம் !


புதிய முறையில் உறுப்பினர் விபரம் என்ற இடத்தில் மவுஸ் வைத்து இந்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் !

இவற்றில் எது உங்களுக்கு பிடித்துள்ளது ! மறக்காம ஓட்டு போடுங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by சிவா Fri Sep 23, 2011 9:18 pm

பிஜிராமன் wrote:அண்ணா நான் என் கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்....

எப்படியும் அந்த பதிவர் விபரம் மறைக்கப் பட்டாலும் அதற்கு கீழுள்ள இடம் காலியாக தான் இருக்க போகிறது...அதற்கு பதிவர் விபரம் தெரிந்தால்...எளிதாய் கண்டு கொள்ளலாமே....பதிவர் விபரம் மறைந்து இருப்பதால்..அதை நான் மறந்தே போயி விடுகிறேன்...இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்....இருந்தாலும்....தெரிந்தால் எளிதாக இருக்கும்...என்று நினைக்கிறேன்.....

நன்றி பிஜிராமன். மறவாமல் வாக்களியுங்கள்! அன்பு மலர்


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 23, 2011 11:22 pm

புதுசு தான்... புன்னகை சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by இளமாறன் Fri Sep 23, 2011 11:28 pm

எனக்கு புதிய முறை தான் பிடித்து இருக்கு ஜாலி

வளர்ந்து வரும் வெப் உலகத்துக்கு நமது ஈகரையும் வளர வேண்டும் அதற்கு ஈகரை வளரும் தொழில் நுட்ப்த்திலும் முன்னிலையில் தான் இருக்க வேண்டும் ஆகையால் என் வோட்டே புதுசு ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by ரேவதி Sat Sep 24, 2011 10:06 am

நானும் இதை சொல்லலாம் என்று நினைத்தேன் நன்றி பாலா அண்ணா.
எனக்கு பழைய முறைதான் பிடித்து இருக்கிறது....
இப்போது உள்ள முறையில் உறுப்பினர்களின் பதிவுகளும், மதிபிடுகளின் விவரங்கள் தெரிவதில்லை அதனால் வாழ்த்து சொல்ல கடினமாக இருக்கிறது ஏனெனில் வாழ்த்துதான் பதிவாளர்களை ஊக்கபடுதும் அதனால்தான் சொல்கிறேன்......
முன்பு ஒருவருடைய பிரோபிளே பார்த்தவுடன் அவரின் முழு விவரமும் தெரியும் அது புது உறுபினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஆனால் இப்போதுள்ள முறை சற்று குழபமாகவே இருக்கிறது.
இது என்னுடைய கருத்து மற்றபடி உங்கள் விருப்பம் சிவா அண்ணா.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by சிவா Sat Sep 24, 2011 10:10 am

வாக்கெடுப்பில் வெற்றி பெறும் முறையே நடைமுறைப்படுத்தப்படும் ரேவதி.


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by ரேவதி Sat Sep 24, 2011 10:11 am

சிவா wrote:வாக்கெடுப்பில் வெற்றி பெறும் முறையே நடைமுறைப்படுத்தப்படும் ரேவதி.
எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 224747944 சரி அண்ணா எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by கேசவன் Sat Sep 24, 2011 10:33 am

எனக்கு பழைய முறைதான் பிடித்து இருக்கிறது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 1357389எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 59010615எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Images3ijfஎது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by ayyamperumal Sat Sep 24, 2011 10:34 am

என் போன்றவர்களுக்கு புதிய முறை கால விரயத்தை ஏற்படுத்துகிறது.ஆகவே நான் பழைய முறைக்குதான் ஓட்டளித்துள்ளேன்.

நன்றி ( எவ்வளவு பணம் தருவீர்கள் )


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by நட்புடன் Sat Sep 24, 2011 11:00 am

அய்யம் பெருமாள் .நா wrote:என் போன்றவர்களுக்கு புதிய முறை கால விரயத்தை ஏற்படுத்துகிறது.ஆகவே நான் பழைய முறைக்குதான் ஓட்டளித்துள்ளேன்.

நன்றி ( எவ்வளவு பணம் தருவீர்கள் )
ஓட்டுக்கு துட்டு இங்கயுமா?
பெருமாள யாராவது பின்னி பெடல் எடுங்கப்பா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by முஹைதீன் Sat Sep 24, 2011 12:58 pm

பழைய முறை நன்றாக உள்ளது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 3 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum