ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

+10
கேசவன்
ரேவதி
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
நட்புடன்
உதயசுதா
சிவா
krishnaamma
கே. பாலா
14 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Poll_c1068%எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Poll_c10 68% 
[ 26 ]
எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Poll_c1032%எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Poll_c10 32% 
[ 12 ]
 
Total Votes : 38
Back
 
 

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by கே. பாலா Fri Sep 23, 2011 8:33 pm

First topic message reminder :

உறுப்பினர் பெயருக்கு கீழ் பழைய முறையில்
பதிவுகளின் எண்ணிக்கை ! மதிப்பீடு ! தகுதி , போன்ற விபரங்கள் இருந்தது
பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம் !


புதிய முறையில் உறுப்பினர் விபரம் என்ற இடத்தில் மவுஸ் வைத்து இந்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் !

இவற்றில் எது உங்களுக்கு பிடித்துள்ளது ! மறக்காம ஓட்டு போடுங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by சிவா Fri Sep 23, 2011 10:11 pm

இந்த விபரங்கள் முற்றாக நீக்கப்படவில்லை. மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இங்கு கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். அந்தக் கருத்தை எழுதியவர் நிறுவனரா அல்லது நிர்வாகக் குழுவில் உள்ளவரா, புதியவரா என்பது விருப்பத்தின் பேரில் மட்டுமே அறியப்படும்.

பதிவின் நீளம் குறைக்கப்பட்டு, அழகாக இருக்கிறது என நினைக்கிறேன்.

விருப்பமில்லையென்றால் எனக்கு தெரிவித்திருக்கலாம். நீக்கியிருப்பேன். இன்னும் சில நிமிடங்களில் நீக்கிவிடுகிறேன்.


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by கே. பாலா Fri Sep 23, 2011 10:14 pm

வேண்டாம் சிவா ! இதுவும் நன்றாகவே உள்ளது ! அல்லது இன்னும் இரண்டு நாள் போகட்டும் பெரும்பான்மை பார்த்து முடிவெடுக்கலாம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by சிவா Fri Sep 23, 2011 10:17 pm

கே. பாலா wrote:வேண்டாம் சிவா ! இதுவும் நன்றாகவே உள்ளது ! அல்லது இன்னும் இரண்டு நாள் போகட்டும் பெரும்பான்மை பார்த்து முடிவெடுக்கலாம்

ஓகே சார். வாக்கெடுப்பு வந்துவிட்டதால் பெரும்பான்மையைப் பார்த்துவிடுவது நல்லது! சிரி


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by நட்புடன் Fri Sep 23, 2011 10:17 pm

சிவா wrote:இந்த விபரங்கள் முற்றாக நீக்கப்படவில்லை. மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இங்கு கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். அந்தக் கருத்தை எழுதியவர் நிறுவனரா அல்லது நிர்வாகக் குழுவில் உள்ளவரா, புதியவரா என்பது விருப்பத்தின் பேரில் மட்டுமே அறியப்படும்.

பதிவின் நீளம் குறைக்கப்பட்டு, அழகாக இருக்கிறது என நினைக்கிறேன்.

விருப்பமில்லையென்றால் எனக்கு தெரிவித்திருக்கலாம். நீக்கியிருப்பேன். இன்னும் சில நிமிடங்களில் நீக்கிவிடுகிறேன்.
அதெப்படி மாத்த முடியும் உடனே?
நம்ம மக்கள் எல்லாம் இன்னும் ஒட்டு போடவே இல்லியே?
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஓட்டெடுப்பில் விட்டு அப்புறமாத்தான்
ரிசல்ட் பாத்து மாத்தணும்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by krishnaamma Fri Sep 23, 2011 10:18 pm

நான் நேற்றே அந்த திரி இல் வேண்டு கோள் வைத்தேன் சிவாபுன்னகை ஆனால் உங்களுக்கு தனிமடல் அனுப்பவிலலை புன்னகை எல்லோரின் கருத்தையும் தெரிந்து கொண்டு செய்யுங்கள் புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by சிவா Fri Sep 23, 2011 10:21 pm

krishnaamma wrote:நான் நேற்றே அந்த திரி இல் வேண்டு கோள் வைத்தேன் சிவாபுன்னகை ஆனால் உங்களுக்கு தனிமடல் அனுப்பவிலலை புன்னகை எல்லோரின் கருத்தையும் தெரிந்து கொண்டு செய்யுங்கள் புன்னகை நன்றி நன்றி

இந்த மாற்றம் செய்தவுடனே இதற்கான திரியை நான் துவங்கிவிட்டேன் அக்கா!

http://www.eegarai.net/t70278-topic


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by krishnaamma Fri Sep 23, 2011 10:39 pm

சிவா wrote:
krishnaamma wrote:நான் நேற்றே அந்த திரி இல் வேண்டு கோள் வைத்தேன் சிவாபுன்னகை ஆனால் உங்களுக்கு தனிமடல் அனுப்பவிலலை புன்னகை எல்லோரின் கருத்தையும் தெரிந்து கொண்டு செய்யுங்கள் புன்னகை நன்றி நன்றி

இந்த மாற்றம் செய்தவுடனே இதற்கான திரியை நான் துவங்கிவிட்டேன் அக்கா!

http://www.eegarai.net/t70278-topic

நான் இந்த திரி யை பார்க்கவில்லை சிவா புன்னகை மாற்றத்தை பார்த்ததும் என்னுடைய அந்த திரி இல் ஒரு பதிவு போட்டேன் அதன் லிங்க் இதோ புன்னகை
Re: இன்று 22.9.11 சில புதுமைகளை பார்த்தேன் நம் தளத்தில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by சிவா Fri Sep 23, 2011 10:42 pm

நன்றி அக்கா! உறவுகளின் விருப்பத்தைப் பொறுத்து மாற்றியமைத்துக் கொள்வோம். உறுபினர்களுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்வேன். சூப்பருங்க


எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 10:43 pm

அண்ணா நான் என் கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்....

எப்படியும் அந்த பதிவர் விபரம் மறைக்கப் பட்டாலும் அதற்கு கீழுள்ள இடம் காலியாக தான் இருக்க போகிறது...அதற்கு பதிவர் விபரம் தெரிந்தால்...எளிதாய் கண்டு கொள்ளலாமே....பதிவர் விபரம் மறைந்து இருப்பதால்..அதை நான் மறந்தே போயி விடுகிறேன்...இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்....இருந்தாலும்....தெரிந்தால் எளிதாக இருக்கும்...என்று நினைக்கிறேன்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by krishnaamma Fri Sep 23, 2011 10:44 pm

சிவா wrote:நன்றி அக்கா! உறவுகளின் விருப்பத்தைப் பொறுத்து மாற்றியமைத்துக் கொள்வோம். உறுபினர்களுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்வேன். சூப்பருங்க

அது தானே உங்க + பாயிண்ட் சிவா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ? - Page 2 Empty Re: எது பிடித்துள்ளது ? புதுசா ? பழசா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum