Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவன் கவிதைகள்
+5
உமா
dhilipdsp
பது
நட்புடன்
பூவன்
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மௌனதில் மறைந்த காதல் ..........
First topic message reminder :
[b]குருந்தசைகளில் கொஞ்சி
விளையாடும்
குறுதிக்கும் .........
நித்தம் முத்தம்
இட்டு கொள்ளும்
மூச்சு காற்றுக்கும்..........
நித்தம் நித்தம் ...
உன் நினைவில் ..
சத்தம் இட்டு துடித்து
கொண்டு இருக்கும் ......
என் இதயத்திற்கு !!!!!!!!
எப்படி சொல்வேன் அடி ???
உன் மௌனதில் மடிந்த ...
என் காதலை ....
கல்லறை தேடியே ....
கலங்கி நிற்கிறேன் நானடி !!!!!!!!!
[i][b]
[b]குருந்தசைகளில் கொஞ்சி
விளையாடும்
குறுதிக்கும் .........
நித்தம் முத்தம்
இட்டு கொள்ளும்
மூச்சு காற்றுக்கும்..........
நித்தம் நித்தம் ...
உன் நினைவில் ..
சத்தம் இட்டு துடித்து
கொண்டு இருக்கும் ......
என் இதயத்திற்கு !!!!!!!!
எப்படி சொல்வேன் அடி ???
உன் மௌனதில் மடிந்த ...
என் காதலை ....
கல்லறை தேடியே ....
கலங்கி நிற்கிறேன் நானடி !!!!!!!!!
[i][b]
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவன் கவிதைகள்
அனைத்து கவிதைகளையும் ஒரே திரியில் பதிவிட்ட விதம் அருமை...யார் இதை செய்தது..மிக்க நன்றி...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
காதல் பிச்சைகாரன் ........
பிச்சைகாரன் .......
உன் காதலுக்காக..........
அட்சய பாத்திரம்......
ஏந்தும் .........
பிச்சைகாரனாகவே ......
நான் ......
உன் காதலுக்காக..........
அட்சய பாத்திரம்......
ஏந்தும் .........
பிச்சைகாரனாகவே ......
நான் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் திருடன் ........
காதல் திருடன் ......
உன் கூந்தலில் .....
இருந்து விழும் ......
ஒற்றை மல்லிகையை ........
உனக்கு தெரியாமல் ........
திருடும் காதல் ........
திருடனாகவே ........
நான் ........
உன் கூந்தலில் .....
இருந்து விழும் ......
ஒற்றை மல்லிகையை ........
உனக்கு தெரியாமல் ........
திருடும் காதல் ........
திருடனாகவே ........
நான் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாடியது நான் .........
நேசம் .........
வாசம் கொண்ட மலரும் ......
நேசம் கொண்ட நீயும் ........
ஒன்று தான் .........
வாடியது என்னவோ நான் ,..........
வாசம் கொண்ட மலரும் ......
நேசம் கொண்ட நீயும் ........
ஒன்று தான் .........
வாடியது என்னவோ நான் ,..........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாலைவனம்.......
சோலையும் பாலையே .......
நீ வாரா ......
நாட்கள் எல்லாம் .,........
நந்தவனத்தில் .........
இருந்தாலும் ........
பாலைவனமாக ......
சுட்டு எரிக்கின்றன ........
நீ வருவாயா .........
நீ வாரா ......
நாட்கள் எல்லாம் .,........
நந்தவனத்தில் .........
இருந்தாலும் ........
பாலைவனமாக ......
சுட்டு எரிக்கின்றன ........
நீ வருவாயா .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிகையில் சிறை பிடித்தாய் .........
தப்பிக்க முடியாமல் ......
உன் நீள கூந்தலில் ......
அல்லவா?
தூக்கில் இடுகிறாய் ....
என்னை ......
துடிக்கிறேன் நான் ......
உன் நீள கூந்தலில் ......
அல்லவா?
தூக்கில் இடுகிறாய் ....
என்னை ......
துடிக்கிறேன் நான் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்னை சிறை பிடித்தாய் ..........
விட்டு விடு .........
உன் காதல் ......
சிலந்தி வலையில் ......
சிக்கி தவிக்கிறேன் .........
விட்டு விடு ..........
இல்லையே ........
மண்ணுக்கு விதைத்து விடு .........
உன் காதல் ......
சிலந்தி வலையில் ......
சிக்கி தவிக்கிறேன் .........
விட்டு விடு ..........
இல்லையே ........
மண்ணுக்கு விதைத்து விடு .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்க்கை ........
வாழ்கை .....
வசந்தங்களை ........
வீசு
வாசங்களை......
வீசு ......
தென்றலாய் ...
வீசு ......
வாழ்கையில் துன்பம் ......
என்னும் தூசு .....
படியாமலே ......
என்றும் இன்பங்களை .....
வீசு ........
வசந்தங்களை ........
வீசு
வாசங்களை......
வீசு ......
தென்றலாய் ...
வீசு ......
வாழ்கையில் துன்பம் ......
என்னும் தூசு .....
படியாமலே ......
என்றும் இன்பங்களை .....
வீசு ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
» வணக்கம் பூவன்
» பூவன் வைத்த கவிதை ஆப்பு...
» புரட்சி, பூவன் - நிர்வாகக் குழுவினரானதற்கு வாழ்த்துவோம்
» பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
» வணக்கம் பூவன்
» பூவன் வைத்த கவிதை ஆப்பு...
» புரட்சி, பூவன் - நிர்வாகக் குழுவினரானதற்கு வாழ்த்துவோம்
» பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|