ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவன் கவிதைகள்

+5
உமா
dhilipdsp
பது
நட்புடன்
பூவன்
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty மௌனதில் மறைந்த காதல் ..........

Post by பூவன் Thu Sep 22, 2011 11:05 pm

First topic message reminder :


[b]குருந்தசைகளில் கொஞ்சி
விளையாடும்
குறுதிக்கும் .........

நித்தம் முத்தம்
இட்டு கொள்ளும்
மூச்சு காற்றுக்கும்..........

நித்தம் நித்தம் ...
உன் நினைவில் ..
சத்தம் இட்டு துடித்து
கொண்டு இருக்கும் ......

என் இதயத்திற்கு !!!!!!!!

எப்படி சொல்வேன் அடி ???

உன் மௌனதில் மடிந்த ...
என் காதலை ....
கல்லறை தேடியே ....
கலங்கி நிற்கிறேன் நானடி !!!!!!!
!!
[i][b]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


பூவன் கவிதைகள் - Page 3 Empty புன்னகை ...........

Post by பூவன் Fri Sep 23, 2011 3:33 pm


புன்னகை ......
உன் புன்னகையில் ......
எல்லாம் .....
புயலில் சாய்ந்த .........
மரம் போலவே .....

வேரோடு சாய்கிறேன் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty நட்பு .............

Post by பூவன் Fri Sep 23, 2011 3:33 pm

என் நண்பன் ......
என் கொண்டாட்டங்களில் ...
எல்லாம் கோடி பேர் .....

என் திண்டாட்டத்தில் .....
நீ ஒருவன் மட்டுமே !!!!

வண்டாட்டம் வட்டம் இட்டாய் .....

உயிர் நண்பனே ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty Re: பூவன் கவிதைகள்

Post by உமா Fri Sep 23, 2011 3:33 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
உங்கள் கவிதைகள் அனைத்துமே ரசிக்கும்படியுள்ளது...
வாழ்த்துக்கள்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty உன்னோடு நான் இல்லை .........

Post by பூவன் Fri Sep 23, 2011 3:34 pm

நான் இல்லையே ........
மணத்தில் மல்லிகை ,.....
குணத்தில் முல்லை ......

அழகில் ரோஜா ........

இப்படி எல்லாம் இருக்கும் .....

உன் மனதில்.....
ராஜாவாக நான் இல்லையே !!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty Re: பூவன் கவிதைகள்

Post by உமா Fri Sep 23, 2011 3:35 pm

நல்ல நண்பன்... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty Re: பூவன் கவிதைகள்

Post by உமா Fri Sep 23, 2011 3:35 pm

நல்ல சிந்தனை....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty காதல் தோல்வி ...............

Post by பூவன் Fri Sep 23, 2011 3:35 pm

இன்றைய காதல் ..........
மனமெல்லாம் அவன் .........
இருக்க ,........
மணமுள்ள மணமாலை ........
உடன் அல்லவா!!!!!!
இவள் இருக்கிறாள் !!!!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty பூவன் கவிதைகள்

Post by பூவன் Fri Sep 23, 2011 3:37 pm

அடி பெண்ணே !!!
அடி பெண்ணே ......
உந்தன் காலில் ...
தான் கொலுசு ........
அதில் சினுங்கியதோ !!!!
எந்தன் மனசு !!!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty பூவன் கவிதைகள்

Post by பூவன் Fri Sep 23, 2011 3:37 pm

காதல் பித்தன் ......
என் காதல் பைத்தியம் .....
என தெரிந்தும் ......

உந்தன் விழி பார்வைகளில் .....
அல்லவா !!!!௧
வைத்தியம் தேடுகிறேன் ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty நீ சூடாமலே நான் ,..........

Post by பூவன் Fri Sep 23, 2011 3:48 pm

உனக்காவே .....
பூவாய் பூத்து இருக்கிறேன் .....

நீயோ ........

வாழ்த்தவே என்னை .........
பறித்து செல்கிறாய் ........

நீ சூடா மலராகவே ........
நான் !!!!!!!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் கவிதைகள் - Page 3 Empty Re: பூவன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum