புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_m10ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 3:37 pm

நண்பர்களே!
மிகவும் தாமதமாக தான் நான் இதை உங்களிடம் கேட்க்கிறேன்...
என் மகளுக்கு ஜாதகத்தில் ஹி, ஹே, ஹூ என்ற எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் ஜோசியர் சொல்லினார்... ஹி, ஹூ என்பதில் பெயர் வைத்தால் உண்மையில் அழைப்பது கடினம்...

தேடி தேடி 2 பெயர் செலக்ட் செய்தேன்....ஹேம வர்ஷினி அலைஸ் வர்ஷா...
இரண்டாவது ஹேனா ஸ்ரீ...

இப்போது அவளை வீட்டில் அனைவருமே ஹேமா, வர்ஷா என்றுதான் அழைப்பாங்க ..ஆனால், பள்ளியில் சேர்க்கையில் ஹேமா என்று சொன்னால் அது பழைய பெயர் என்று நான் யோசிக்கிறேன்...

அவளுக்கு ஹே என்பதை முதலில் உச்சரிக்கும் படி அழையுங்கள் , அவளின் எதிர்காலம் சிறக்கும் என்று ஜோசியர் சொன்னார்...இப்போது அவளுக்கு பிறந்த சான்றிதழ் வாங்க போகிறேன்...

ஹேம வர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ ...இரண்டில் எந்த பெயர் நல்லா இருக்கும் என்று சொல்லுங்களேன்...ப்ளீஸ்...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 3:39 pm

வர்ஷா என்று பெயர் தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.



சீறும் சிறப்புமாய் பேரும் புகழுமாய் பலர் போற்ற வர்ஷா வாழ என் வாழ்த்துகள் ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... 677196
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 3:40 pm

ஹேம வர்ஷினி - இந்த பெயரே நல்ல இருக்கு அக்கா



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 3:45 pm

ரேவதி wrote:ஹேம வர்ஷினி - இந்த பெயரே நல்ல இருக்கு அக்கா

ஆனால் ஹேமா என்ற பெயர் பழைய பெயர் என்றுதான் யோசிக்கிறேன் ரேவதி.
ஒரே குழப்பமா இருக்கு....முதல் சான்றிதழ் பெயர் தான் கடைசி வரைக்கும், சரியான பெயரில் அதை வாங்கணும்...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 3:48 pm

உமா wrote:
ரேவதி wrote:ஹேம வர்ஷினி - இந்த பெயரே நல்ல இருக்கு அக்கா

ஆனால் ஹேமா என்ற பெயர் பழைய பெயர் என்றுதான் யோசிக்கிறேன் ரேவதி.
ஒரே குழப்பமா இருக்கு....முதல் சான்றிதழ் பெயர் தான் கடைசி வரைக்கும், சரியான பெயரில் அதை வாங்கணும்...
அப்போ வேறு பெயர்கள் இருக்க என்று பாருங்கள் அக்கா



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 3:54 pm

ஹிரண்யா இந்த பேர் எப்படி இருக்குன்னு பாரு இதுக்கு அர்த்தம் தங்கம்னு சொல்றாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 3:55 pm

இந்த பெயரை பாருங்கள்
ஹாசினி
ஹரிணி
ஹரிதா
ஹரிப்ரியா
ஹர்ஷிதா




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 3:57 pm

வர்ஷா என்றால் தமிழில் பொழிதல்(பருவக் காலம், மழைக் காலம்) என்ற ஒரு அர்த்தம் உண்டு.

அதனால் தான் வர்ஷா எப்போதும் மற்றவர்கள் இடத்தில் அன்பு பாசம் நேசம் இவைற்றைப் பொழிவாள் என்ற அர்த்தத்தில் அதை நீங்கள் வைக்கலாம்.

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 3:57 pm

ஹிரண்மயி இந்த பேரும் கூட நல்லா இருக்குல்ல இதற்கு தங்கமானவள் என்று பொருள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 3:59 pm

ஹேமாவதி..ஹிரண்மயி..இந்தப் பெயர்களை யோசித்துப் பாருங்களேன்..உமா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக