ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பொலிஸ்காரரை படுகொலை செய்த நபருக்கு 22 வருடங்களின் பின் மரணதண்டனை நிறைவேற்றம் _

Go down

அமெரிக்காவில் பொலிஸ்காரரை படுகொலை செய்த நபருக்கு 22 வருடங்களின் பின் மரணதண்டனை நிறைவேற்றம் _	  Empty அமெரிக்காவில் பொலிஸ்காரரை படுகொலை செய்த நபருக்கு 22 வருடங்களின் பின் மரணதண்டனை நிறைவேற்றம் _

Post by kING Fri Sep 23, 2011 2:22 pm



அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ரோய் டேவிஸ் என்ற 42 வயது நபருக்கு புதன்கிழமை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1989 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தரான மார்க் மக்பாயில் என்பவரை சுட்டுக் கொன்றமைக்காகவே அவருக்கு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதற்கு இணங்க இரவு 7.00 மணிக்கு அவரது மரணதண்டனையை நிறைவேற்ற ஜோர்ஜிய அதிகாரிகள் தயாரான வேளை, இறுதி நேரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவால் அவரது மரண தண்டனை நிறைவேற்றம் 3 மணி நேரம் காலதாமதமாகியது.

ஜோர்ஜிய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு ரோய் டேவிஸின் இறுதி மேன்முறையீட்டை நிராகரித்த நிலையில், அவரது சட்டத்தரணிகள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு கடைசி நிமிடத்தில் மேற்படி கருணை மனு கோரிக்கையை அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இந்த கருணை மனுவை பரிசீலிக்கும் வரை அம்மரணதண்டனை நிறை வேற்றத்தை நிறுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஜோர்ஜிய அதிகாரிகளை கோரியது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திராது மரணதண்டனையை நிறைவேற்றும் உரிமை ஜோர்ஜிய அதிகாரிகளுக்கு இருந்த போதும், அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குக் காத்திருந்தனர்.

எனினும், இரவு 10.18 மணிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் டேவிஸின் கருணை மனு கோரிக்கையை நிராகரித்துள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டது. ரோய் டேவிஸின் மரணதண்டனை நிறைவேற்றத்தை முன்னிட்டு ஜோர்ஜியாவின் ஜக்ஸன் சிறைச்சாலைக்கு வெளியே என்றுமில்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, அன்றைய தினம் அந்த சிறைச்சாலைக்கு வெளியே ரோய் டேவிஸின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் 1991 ஆம் ஆண்டே ரோய் டேவிஸ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மரணதண்டனை விதிக்கப்படும் இறுதிக் கட்டம் வரை தான் குற்றமற்ற ஒருவர் என ரோய் டேவிஸ் வாதிட்டார்.

""என்னிடம் துப்பாக்கி இருக்கவில்லை. எனது உயிரை எடுக்க விரும்புபவர்களை கடவுள் மன்னிப்பாராக'' என அவர் கூறினார். இதனையடுத்து ரோய் டேவிஸுக்கு விஷ ஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ ஊசி ஏற்றி 15 நிமிடங்கள் கழித்து (அமெரிக்க நேரப்படி இரவு 11.08 மணி) ரோய் டேவிஸ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. _

kING
kING
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை
» ஐரோப்பாவில் மிக மோசமான படுகொலை: 16 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது
» பெண்களிடம் பணம் மோசடி செய்த நபருக்கு சரமாரி அடி உதை
» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
» பள்ளி குழந்தைகளை படுகொலை செய்த தலிபான் தலைவன் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum