புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 Poll_c10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 Poll_m10அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 11:05 am

First topic message reminder :

அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு !

என் பணிவான வணக்கங்கள். பொதுமடலில் முதன்முறையாக
கையில் குறிப்பேதும் இல்லாமல் , மனதில் உள்ளதை எழுதுகிறேன். நீங்கள் பின்னூட்டம் இடாத வேறு ஒரு கடிதத்தில் கூட சில வார்த்தைகளை குறிப்பெடுத்து கொண்டுதான் எழுதினேன். இந்த கடிதத்தில் தான் மனதில் உள்ள குறிப்பை மட்டும் வைத்து எழுதுகிறேன்.

நேற்று, நீங்கள் இட்ட ஒரு பின்னூட்டத்தை படித்தேன்.
நான் அப்படித்தான். கல்லூரியில் கூட மாணவர்களோடு அரட்டையடித்ததைவிட, பேராசிரியர்களோடு , இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமானால், பேராசிரியைகளோடு அரட்டையடித்ததுதான் அதிகம் என்று சொல்ல வேண்டும். என்னுடைய ஆங்கில பேராசிரியை பஞ்சஸ்ரீ அவர்கள் கூட தயவு செய்து நீ என்னுடன் பேசாதே என்கிற அளவிற்க்கு , போயிருக்கிறார். ஆனால் இப்போது கூட அவரும் நானும் அடிக்கடி அலைபேசியில் பேசுகிறோம் என்பது வேறு விஷயம்.

மற்றொரு, பேராசிரியை ரம்யா மேடம் எங்களுக்கு HRM படம் நடத்தும்
போது, நாங்கள் ( நான் என்றுதான் சொல்ல வேண்டும் ) ஓவராய் வம்பிலுப்போம். நீங்க எல்லாம் ஒன்னுத்துக்கு லாய்க்கு இல்ல. தெருத்தெருவா பொறுக்கி மாதிரி சுத்த தாண்டா போறங்க என்பார். நாங்கள் மொத்தமாய் சிரிப்போம். அப்போது மேடம் நீங்க இந்த வேலையை விட்டுவிட்டு , பேசாம சூன் மியூசிக் ல வேலைக்கு பாருங்க, உங்களுடைய stude நல்லா ஆடுது என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை. 5 நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிரித்துவிட்டார். ஆனால் மறுநாள் அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன் பின் அரட்டை யிருந்தது ,, ஆனால் நல்லவிதமாய் இருந்தது.

எங்கள் அனைவரையும் செமினார் எடுக்க வைத்துவிட்டார். என்னுடைய
வாய்ப்பில் நான் எனக்கு கொடுத்த தலைப்பை ....

doing unfit action ruins and
undoing fit actions also ruins
என்று ஆரம்பித்தேன். அன்றிலிருந்து எனக்கு தினமும் செமினார் எடுக்க அனுமதி அளித்தார். மாணவர்களை சித்ரவதை செய்வதற்க்கு அதிகார பூர்வ அனுமதி கிடைத்திருக்கும் வாய்ப்பை வீனடிபேனா ? தினம் தினம் செத்தார்கள். நானும் சில திருக்குறல்களை ஆங்கிலத்தில் அறிந்துகொண்டேன்.

இதை ஏன் தங்களிடம் சொல்கிறேன் என்றால் ,, காரணம்
இருக்கிறது. நேற்று ஒரு இடத்தில் நீங்கள் பதிந்திருந்த :வணக்கம்: இந்த குறியீடு வெளிப்படுத்திய ,, தாக்கத்தின் வீரியத்தை தங்க கூடிய மனோதிடம் என்னிடம் இல்லை. நான் உண்மையாய் அல்ல உயிராய் நேசித்த ( சிலர்) நீங்கள் பொதும்டா சாமி ஆளைவிடு என்கிற ரீதியில் பேசும் போது அழுகை வராமல் இருக்குமா?

பீலிசெய் சாகாடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்து பெறின்

மயில் தோகைகளை கூட அளவிற்க்கு அதிகமாய் ஏற்றினால் அந்த
வண்டியின் அச்சாணி முறிந்துவிடும் என்று பொய்யில் புலவன் கூறியிருக்கிறான். அது அனைத்திர்க்கும் பொருந்தும். நான் செய்த தவறிர்க்கு என்னை மன்னிக்கவும். பின்பு தங்களின் தனிமடல் கிடைக்கபெற்றேன்.
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற ரீதியில் ஈகரையில் என் செயல் பாடு இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்கிற ரீதியில் நான் அர்த்த படுத்திக்கொண்டேன்.

எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? நான் தங்களிடம் வினவிய திரியை ஆரம்பியுங்கள். நான் மாறுவேன். ஏனென்றால் கல்வி என்பது ஒழுக்கமும் அறிவு விளக்கமும் தான் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார். நான் இங்கு கல்வி கற்க விரும்புகிறேன். எனக்கு இன்னொருவர் ( ஈகரையில் தான் )ஒழுக்கத்தை போதித்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் அறிவை விரிவு செய்ய ஆவண செய்யுங்கள். நான் அதற்க்கு இப்போதே அயணியாய் தான் இருக்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பிரியத்திற்கு உரிய
;.......................................

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 6:47 pm

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் - நானும் மனதில் வைத்துக் கொள்கிறேன்! சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 6:47 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !
வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.

அது ஒன்றும் இல்லை சிவா ! எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கைக்கு வெளியில் இருந்து வாழ்ந்தால், வாழ்க்கை வீணாகிவிடும். . தன்னுடைய வாழ்க்கைக்கு உள்ளிருந்து வாழ்பவன் வாழ்வை வீணாக்க மாட்டான்.

வெங்காயத்தை பயன்படுத்தாமல் போட்டால் தோலாய் போகும். அதை வீணாகாமல் பயன்படுத்துவதில் தான் சிறப்பு அடங்கியிருக்கிறது. நான் அவரை சரியாய் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன் என்பதை கூறுகிறார்.

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 7:40 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !

வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
இல்ல சிவா அவர் சொல்ல வந்தது:
பெருமாள் கையில சிக்கினா வெங்காயம் உரிக்கற மாதிரி
அவர் தோல உரிச்சு ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன்னு சூசகமா சொன்னார்... புன்னகை

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 8:15 pm

நட்புடன் wrote:

அய்யோ ! நீங்க என்ன ரெம்ப புகழ்கிறீர்கள் நட்புடன். என் மீது நீங்க வச்சுருக்கிற பாசத்திற்க்கு அளவே இல்லாம போச்சு ! ( உங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்குங்க ,, அன்னக்கி வச்சுக்கிறேன் )

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 8:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !

வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
இல்ல சிவா அவர் சொல்ல வந்தது:
பெருமாள் கையில சிக்கினா வெங்காயம் உரிக்கற மாதிரி
அவர் தோல உரிச்சு ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன்னு சூசகமா சொன்னார்... புன்னகை

அய்யோ ! நீங்க என்ன ரெம்ப புகழ்கிறீர்கள் நட்புடன். என் மீது நீங்க வச்சுருக்கிற பாசத்திற்க்கு அளவே இல்லாம போச்சு ! ( உங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்குங்க ,, அன்னக்கி வச்சுக்கிறேன் )
பெருமாளே காப்பாத்துன்னு ஓடினா
அந்தப் பெருமாளே அருவாள தூக்கிட்டு வருதே... புன்னகை

நட்புடன் - வெங்கட்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 23, 2011 8:45 pm

எல்லாரும் வெங்காயத்தை பத்தி பேசுகிறார்கள் .....நானும் என் பங்குக்கு

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைக்கட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றோல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா ! சாகிறண்டி சாகாமல் !

-அழுகினிச்சித்தர்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 23, 2011 8:46 pm

குருட்டினை நீக்க குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே ................. திரு மூலர் .................. இந்த பாடல் உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் ரன் ஹாசன் !!

யோவ் இந்த பாடல் அற்தம் புரியுது... பாலா சார் ஒரு ஆசிரியர் என்பதற்காக இதனை ஏற்கிறேன்... ஆனால் இன்னும் பச்ச புள்ள கணக்கா நீங்கள் ஏன் என்னை இடுப்பில் தூக்கி வைத்து பவுடர் அடித்து, பீடிங்க் பாட்டிலில் பால் குடுக்க முயற்சிக்க கூடாதுன்னு அடுத்த தடவை கேக்காத...நம்ம ரெண்டு பேருக்கும் 17 கழுத வயசாகிடுச்சுயா நம்மளை திருத்திக்க நாமதான் முயற்சி எடுக்கணும்.. சிப்பு வருது சிரிப்பு

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 8:49 pm

ranhasan wrote:குருட்டினை நீக்க குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே ................. திரு மூலர் .................. இந்த பாடல் உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் ரன் ஹாசன் !!

யோவ் இந்த பாடல் அற்தம் புரியுது... பாலா சார் ஒரு ஆசிரியர் என்பதற்காக இதனை ஏற்கிறேன்... ஆனால் இன்னும் பச்ச புள்ள கணக்கா நீங்கள் ஏன் என்னை இடுப்பில் தூக்கி வைத்து பவுடர் அடித்து, பீடிங்க் பாட்டிலில் பால் குடுக்க முயற்சிக்க கூடாதுன்னு அடுத்த தடவை கேக்காத...நம்ம ரெண்டு பேருக்கும் 17 கழுத வயசாகிடுச்சுயா நம்மளை திருத்திக்க நாமதான் முயற்சி எடுக்கணும்.. சிப்பு வருது சிரிப்பு

ரன்காசன் அண்ணா ? நீங்க என்ன சொல்றீங்க ? உங்க எழுத்த படிக்கிற அளவிற்க்கு எனக்கு வயசாகவில்லை. நான் இன்னும் குழந்தை. அக்கும். சரிங்க அண்ணா நம்ம நாளைக்கு சந்திப்போம்.

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக