புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_lcapகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_voting_barகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_lcapகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_voting_barகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_lcapகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_voting_barகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_lcapகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_voting_barகணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 10:46 am

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! Thai
கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற பெண், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (26), லாரி டிரைவர். இவரது மனைவி தேவி (21). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. சத்யபிரியா (3), செண்பகம் (1) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். தேவி, தனது குழந்தைகளுக்காக கணவரின் கொடுமைகளை தாங்கிக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வெளியே சென்றுவிட்டார்.

மனம் உடைந்த தேவி, இரவு முழுதும் அழுதுகொண்டிருந்தார். இரவு 11 மணியளவில் குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென எழுந்த தேவி, குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தனது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தீயில் கருகிய குழந்தைகள் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய தேவியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் தேவியும் இறந்தார். தகவலறிந்த காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

வெங்கடேசனை பிடித்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் ஆர்டிஓ வீரப்பனும் விசாரிக்கிறார். குடும்ப தகராறில் குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சி‌என்‌என்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை! Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக