புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
63 Posts - 75%
heezulia
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
228 Posts - 75%
heezulia
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_m10சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 10:21 am

சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  23-sikkim-map1-300

கேங்டாக்: பெரும் நிலநடுக்கத்தைச் சந்தித்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ள சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு மீண்டும் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவு கோலில் இது 3.9 ஆக இருந்தது.

சிக்கிம் மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்து பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிக்கிம் மாநிலத்தை 6.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூடான் நாடுகளை உலுக்கிய இந்த பூகம்பத்திற்கு இதுவரை 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிக்கிமில் மட்டும் 78 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பத்தே கால் மணியளவில் சிறிய அளவிலான பூகம்பம் தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.

இதற்கிடையே, கடந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் சிக்கிம் மீளவில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல கிராமங்களுக்கு இன்னும் நிவாரணக் குழுவினர் போக முடியாமல் தவிக்கின்றனர். அங்கு ஆயிரக்கணக்கானோர் உதவிகளுக்காகத் தவிப்புடன் காத்துள்ளனர். தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  Image010ycm
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 23, 2011 12:02 pm

ஒரு பெரும் நிலநடுக்கத்துக்குப் பின் இதுபோன்ற சிறு மீளமைவு அதிர்ச்சிகள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றே..

("ச்" என்னும் எழுத்தை தட்டச்சுவது எவ்வாறு நண்பர்களே..? அதை மட்டும் ஒத்தி ஒட்டிக்கொண்டு இருக்கிறேன்.. )

சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  0018-2சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  0001-3சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  0010-3சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது  0001-3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக