ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

+2
ரேவதி
kitcha
6 posters

Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by kitcha Fri Sep 23, 2011 10:28 am

சென்னை புரசைவாக்கத்தில் இருக்கிறது அந்த பள்ளி. இங்கு கூட்டம் கூட்டமாக வாசலில் உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இவர்களோடு சேர்ந்து கொண்டு இப்பள்ளியில் படித்த பழைய மாணவர்களும் கோதாவில் குதிக்கிறார்கள்.

அவர்களில் பலர், வாங்க கமல் சார் வீட்டுக்கு போகலாம். அவரையும் வரவழைப்போம் கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Kamal_newஎன்று பேசியதுதான் ஆச்சர்யம். அதை தெரிந்து கொள்வதற்கு முன் ஏன் இந்த போராட்டம் என்பதை தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.



130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எம்.சி.டி.எம் பள்ளியில்தான் இத்தனை குழப்பமும். திடீரென்று இந்த பள்ளியை மூடி விட நினைக்கிறதாம் நிர்வாகம். இங்கு படித்த பழைய மாணவர்கள் பலர் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார்கள். அவர்களின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று போராடுகிற மாணவர்கள்தான் கமல் விஷயத்தையும் உள்ளே சேர்த்து கவனிக்க வைத்தார்கள்.



சிறுவயதில் இந்த பள்ளியில்தான் படித்தாராம் கமல். பழைய மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கமல்சாரை பார்க்கலாம். அவர் மனது வைத்தால் இந்த விஷயத்தை முதல்வர் வரைக்கும் கொண்டு சென்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றலாம் என்கிறார்கள் அவர்கள்.

அவர்களுக்கு முன் கமலுக்கு விஷயத்தை கொண்டு செல்லலாமே என்பதற்காகதான் இந்த பதிவு.



தமிழ் சினிமா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty Re: கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by ரேவதி Fri Sep 23, 2011 10:31 am

விரைவில் கமல் மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்யு கிடைக்கட்டும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty Re: கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by ayyamperumal Fri Sep 23, 2011 11:07 am

இது போன்ற விஷயங்களில் கமல ஹாசன் நிச்சயம் உதவுவார் என்றுதான் நம்புகிறேன் .


கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty Re: கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by கேசவன் Fri Sep 23, 2011 11:12 am

புன்னகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் 1357389கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் 59010615கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Images3ijfகமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty Re: கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by ranhasan Fri Sep 23, 2011 11:54 am

பள்ளிக்கூடம் படம் பார்த்த மாதிரி இருக்கு.. நாம் படித்த பள்ளியை ஒரு முறை சுற்றிப் பார்த்தாலே நம் மனதில் ஆயிரம் நினைவலைகள் எழும் அதை இடிப்பதென்றால் யாரால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்... சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்



கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Hகமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Aகமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Sகமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Aகமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty Re: கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by krishnaamma Fri Sep 23, 2011 12:11 pm

ரொம்ப நல்ல வேலை செய்தீர்கள் கிச்சாபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நாங்க படிக்கும் காலத்தில் அந்த பள்ளி இல் இடம் கிடைத்தால் ரொம்ப கௌரவமாக நினைப்பார்கள். பச்சை பாவாடை, பச்சை தாவணி + மஞ்சள் பிளவுஸ் என்று அவங்க யூனிபோர்ம் மே 'கலக்கலாக' இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள் Empty Re: கமல் சார் நினைச்சா முடியும்...மனக்குமுறலில் மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏறு, உன்னால் முடியும் என்று என்னைத் தூக்கி விட்டவர் எம்.ஜி.ஆர். -கமல்
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» ஒரு பொண்ணு நினைச்சா எத வேண்ணா பிரிக்கலாம்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum