ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எனக்கு கொரோனா - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 4:01 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/10/2022
by mohamed nizamudeen Today at 8:24 am

» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
by ayyasamy ram Today at 8:17 am

» ஆதார் – பட விமர்சனம்
by mohamed nizamudeen Today at 12:04 am

» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கேப்டன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மிஸ்டு கால் கொடுடி...!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீதேவி மகளுக்கு சினிமா ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» யோகிபாபு கதையில் சம்ஸ்கிருதி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மீண்டும் காயத்ரி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பபூன் - சினிமா விமரசனம்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 1:25 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by T.N.Balasubramanian Yesterday at 1:22 pm

» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
by T.N.Balasubramanian Yesterday at 1:04 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» துணிந்து செயல்படு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:53 am

» காந்திஜி வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 am

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» வள்ளலார் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» எப்போது நிறுத்துவான்? - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சோளநார் பொம்மை
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:21 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:15 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 7:24 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 2:42 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 1:59 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நவராத்திரி - அப்பம் !

+8
விமந்தனி
mbalasaravanan
vasanthe2590
prlakshmi
நட்புடன்
kitcha
ரேவதி
krishnaamma
12 posters

best நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Fri Sep 23, 2011 10:16 am

First topic message reminder :

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு  வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் புன்னகை இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு  சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை  இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் புன்னகை உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன  புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down


best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Wed Sep 24, 2014 11:37 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆச்சு......இன்று 24-9-2014 நவராத்திரி ஆரம்பிச்சாச்சு..........யாரரவது சுண்டல் செய்தீர்களா? புன்னகை

இதோ சுண்டல்.

நவராத்திரி - அப்பம் ! - Page 4 AcJeNoXbRSiVdSWydLgL+sundal
மேற்கோள் செய்த பதிவு: 1090549

ஹை..சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Sat Sep 27, 2014 12:18 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆச்சு......இன்று 24-9-2014 நவராத்திரி ஆரம்பிச்சாச்சு..........யாரரவது சுண்டல் செய்தீர்களா? புன்னகை

கொலு வைத்து விட்டீர்களா கிருஷ்ணாம்மா?

ம்....ரொம்ப குட்டியாக...சாஸ்த்திரத்துக்கு 4 பொம்மை வைத்திருக்கேன் புன்னகை நீங்க?

கொலு வைக்கும் பழக்கம் கிடையாது கிருஷ்ணாம்மா.
நீங்கள் ஆரம்பித்த 'உங்கள் வீட்டு பண்டிகைகள்...' என்று ஒரு திரி, அதன் லிங்க் கொடுங்கள் ப்ளீஸ்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by M.Saranya Sat Sep 27, 2014 1:02 pm

அருமை அற்புதம் !!!!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Sat Sep 27, 2014 1:54 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆச்சு......இன்று 24-9-2014 நவராத்திரி ஆரம்பிச்சாச்சு..........யாரரவது சுண்டல் செய்தீர்களா? புன்னகை

கொலு வைத்து விட்டீர்களா கிருஷ்ணாம்மா?

ம்....ரொம்ப குட்டியாக...சாஸ்த்திரத்துக்கு 4 பொம்மை வைத்திருக்கேன் புன்னகை நீங்க?

கொலு வைக்கும் பழக்கம் கிடையாது கிருஷ்ணாம்மா.
நீங்கள் ஆரம்பித்த 'உங்கள் வீட்டு பண்டிகைகள்...' என்று ஒரு திரி, அதன் லிங்க் கொடுங்கள் ப்ளீஸ்.

இது என் sub  forum  லிங்க் புன்னகை  -  கிருஷ்ணம்மாவின் சமையல்

நீங்க கேட்ட லிங்க் இதுதானே?  புன்னகை - பண்டிகைகளும் சமையல்களும்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Sat Sep 27, 2014 7:14 pm

இது என் sub forum லிங்க் புன்னகை - கிருஷ்ணம்மாவின் சமையல்

நீங்க கேட்ட லிங்க் இதுதானே? புன்னகை - பண்டிகைகளும் சமையல்களும்
நன்றி கிருஷ்ணாம்மா. இந்த லிங்க் தான்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Sat Sep 27, 2014 7:20 pm

விமந்தனி wrote:
இது என் sub forum லிங்க் புன்னகை - கிருஷ்ணம்மாவின் சமையல்

நீங்க கேட்ட லிங்க் இதுதானே? புன்னகை - பண்டிகைகளும் சமையல்களும்
நன்றி கிருஷ்ணாம்மா. இந்த லிங்க் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1091355

ஓகே புன்னகை மேலும் 4 லிங்க் கள் மற்றும் ஒரு திரி இல் தந்திருக்கேன் அதுவும் பார்தீங்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Sat Sep 27, 2014 9:55 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
இது என் sub forum லிங்க் புன்னகை - கிருஷ்ணம்மாவின் சமையல்
நீங்க கேட்ட லிங்க் இதுதானே? புன்னகை - பண்டிகைகளும் சமையல்களும்
நன்றி கிருஷ்ணாம்மா. இந்த லிங்க் தான்.

ஓகே புன்னகை மேலும் 4 லிங்க் கள் மற்றும் ஒரு திரி இல் தந்திருக்கேன் அதுவும் பார்தீங்களா? புன்னகை

மேலும் 4 லிங்க்-கா... அது எது?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Sat Sep 27, 2014 10:12 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
இது என் sub forum லிங்க் புன்னகை - கிருஷ்ணம்மாவின் சமையல்
நீங்க கேட்ட லிங்க் இதுதானே? புன்னகை - பண்டிகைகளும் சமையல்களும்
நன்றி கிருஷ்ணாம்மா. இந்த லிங்க் தான்.

ஓகே புன்னகை மேலும் 4 லிங்க் கள் மற்றும் ஒரு திரி இல் தந்திருக்கேன் அதுவும் பார்தீங்களா? புன்னகை

மேலும் 4 லிங்க்-கா... அது எது?
மேற்கோள் செய்த பதிவு: 1091395

அந்த 100 அடி சிலை திரி இல்கொடுத்திருக்கேன் பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Sat Sep 27, 2014 10:17 pm

ஆங்... பார்த்தேன் கிருஷ்ணாம்மா.
சேவ் செய்து விட்டேன். நிதானமாய் பார்க்கிறேன்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Sat Sep 27, 2014 10:21 pm

விமந்தனி wrote:ஆங்... பார்த்தேன் கிருஷ்ணாம்மா.
சேவ் செய்து விட்டேன். நிதானமாய் பார்க்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1091402

நோ ப்ரொப்லெம், மெல்ல படியுங்கோ, முன்னெல்லாம் ஒவ்வொரு 1000கும் இப்படி கட்டுரை எழுதுவேன், இப்போ கூட ஒன்று யோசித்து வைத்திருக்கேன், அமைதியாக எழுத ணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Sat Sep 27, 2014 10:40 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆங்... பார்த்தேன் கிருஷ்ணாம்மா.
சேவ் செய்து விட்டேன். நிதானமாய் பார்க்கிறேன்.

நோ ப்ரொப்லெம், மெல்ல படியுங்கோ, முன்னெல்லாம் ஒவ்வொரு 1000கும் இப்படி கட்டுரை எழுதுவேன், இப்போ கூட ஒன்று யோசித்து வைத்திருக்கேன், அமைதியாக எழுத ணும் புன்னகை

நல்லது அப்படியே செய்யுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Mon Oct 06, 2014 6:36 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஆங்... பார்த்தேன் கிருஷ்ணாம்மா.
சேவ் செய்து விட்டேன். நிதானமாய் பார்க்கிறேன்.

நோ ப்ரொப்லெம், மெல்ல படியுங்கோ, முன்னெல்லாம் ஒவ்வொரு 1000கும் இப்படி கட்டுரை எழுதுவேன், இப்போ கூட ஒன்று யோசித்து வைத்திருக்கேன், அமைதியாக எழுத ணும் புன்னகை

நல்லது அப்படியே செய்யுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1091426

போட்டுவிட்டேன் விமந்தினி.....நீங்களும் படித்து விட்டீங்க ஜாலி ஜாலி ஜாலி நன்றி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Mon Oct 06, 2014 11:23 pm

krishnaamma wrote:போட்டுவிட்டேன்  விமந்தினி.....நீங்களும்   படித்து விட்டீங்க ஜாலி ஜாலி ஜாலி நன்றி ! அன்பு மலர்  

எது? உங்களுடைய 26,000 - மாவது பதிவா கிருஷ்ணாம்மா?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by krishnaamma Mon Oct 06, 2014 11:26 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:போட்டுவிட்டேன்  விமந்தினி.....நீங்களும்   படித்து விட்டீங்க ஜாலி ஜாலி ஜாலி நன்றி ! அன்பு மலர்  

எது? உங்களுடைய 26,000 - மாவது பதிவா கிருஷ்ணாம்மா?
மேற்கோள் செய்த பதிவு: 1093337

ஆமாம் விமந்தினி, 25000லெ யே போட்டிருக்க வேண்டியது......ரொம்ப யோசித்து தான் எழுதினேன் ...............பிறகு சிவாவிடம் காண்பித்து, ஓகே வாங்கி ....அவர் இதற்காகவே 'சொந்த கட்டுரைகள்' என்று ஒரு பகுதி ஓபன் செய்தார்...................அப்புறம் போட்டேன்............புன்னகை

சரி இது ஒன்று மட்டும் இருக்கே என்று என்னுடைய பழைய பதிவு ஒன்றும் இந்த தலைப்பின் கீழே எடுத்து போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by விமந்தனி Mon Oct 06, 2014 11:44 pm

அது என்ன கிருஷ்ணாம்மா?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: நவராத்திரி - அப்பம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை