புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Fri Sep 23, 2011 9:14 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,

ஈகரை உறவுகளின் முதலாம் சந்திப்பு இனிதே நடந்தேறியது அனைவரும் அறிந்ததே..இந்த சந்திப்பு தொடர்பான நிழற்படங்களை ஏற்கனவே திரு.சுதானந்தன் அவர்களும் செல்வி.ரேவதி அவர்களும் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போது இங்கே பதியப்படுபவை என்னுடைய உலாப்பேசியில் எடுக்கப்பட்டவை. நமது மகளிர் அணியினரின் நிழற்படங்களை அவர்கள் அனுமதி இன்றி பதிய இயலாது. எனவே மாநாட்டின் மறுசீரமைக்கப்பட்ட ஒரு ஒளித்தொகுப்பை இங்கே வழங்குகிறேன். குற்றம் இருப்பின் பொருத்தருள்க..

குறிப்பு: இந்த நிழற்படங்கள் தரவிறக்கம் செய்துகொள்வதற்க்கு வசதியாக மிகப்பெரிய புள்ளி அளவுகளில் (1200 *1600) வைக்கப்பட்டுள்ளன. எனவே அசௌகரியதிர்க்கு மன்னிக்கவும்.

அன்புடன் ..

உதயா..
1) மாநாட்டு வரவேற்பு பலகை.
மாநாட்டிற்கு வந்தோரை வாசலிலே வரவேற்ற விர்சுவல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை !

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920225009

2) வந்தோரை வரவேற்க நுழைவாயிலில் வரவேற்பு மேசை, மலர், சந்தனம் மற்றும் குங்குமத்துடன்..

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190516

3) மாநாட்டு நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் முன்னேற்பாடுகள்..

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190537

4) தமிழ்த்தாய் வாழ்த்து ... திருமதி.இந்திரா பிருதிவிராஜ்.. தேனிசையில் தமிழ்தாய் வாழ்த்தை வழங்கியவார்.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 IMG_0163

5) மாநாட்டு துவக்கவுரை .. ஆதிரா அக்கா... அருகில் திரு. சந்திரமோகன் ஐயா.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190728

6) நிகழ்ச்சித்தொகுப்பு உதயா..(நன்றி: திரு.சுதானந்தன்)

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 IMG_0127


7) ஒளிமயமான எதிர்காலம் நோக்கி விளக்கேற்றி வைக்கிறார்கள் ஈகரை புரவலரும் பதிவர்களும்..

1) திரு. பாலசுப்ரமணியம் (திரு. ரமணியன்) ஐயா அவர்கள் முதல் திரியை ஏற்றுகிறார்..

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190834

2) இரண்டாம் திரியை ஏற்றமுடன் ஏற்றுகிறார் உயர்திரு. சந்திரமோகன் ஐயா அவர்கள்.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190859

3) மூன்றாம் திரியை எழுச்சியுடன் ஏற்றுகிறார் திரு.பாலா...

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190913

4) நான்காம் திரியை நட்புடன் ஏற்றுகிறார் இளையவர் திரு.சக்தி அவர்கள் (realvampire).

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190925

5) ஐந்தாம் திரியை அருளுடன் ஏற்றுகிறார் திருமதி. லக்ஷ்மி வைரமணி அவர்கள்.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 C36020110920190945

மற்ற படங்கள் அடுத்த பதிவில்..

அன்புடன்..

உதயா..


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 23, 2011 3:56 pm

நிழற்படத்தொகுப்பு பகிர்விற்கு நன்றி உதயா சார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 6:25 pm

புகைப்படங்களின் பகிர்வுக்கு நன்றி உதயா!



ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Sep 23, 2011 6:55 pm

சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Sep 23, 2011 7:33 pm

சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 23, 2011 11:52 pm

உதயா கிரியேஷன்ஸ் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர்....

இது ஒரு 650 எபிசோட் போகுமா உதயா?


நல்லா இருக்கு எல்லா புகைப்படங்களும். நன்றி உதயா. நன்றி




ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Aஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Aஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Tஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Hஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Iஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Rஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Aஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 25, 2011 8:13 am

புகைப்படங்கள் இங்கும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் உங்களின் கருத்துக்களைப் பதிவிடலாம்.

http://eegarai.com/gallery/index.php?/category/20

https://www.facebook.com/media/set/?set=a.2501093811841.2144627.1387827730



ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 25, 2011 10:04 am

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Sep 25, 2011 11:04 am

நமது ஈகரையில் உள்ள அனைவரும் தமிழில் நாட்டம் கொண்டவர்கள்.நமது உறவுகள் யார் என்பதை தெரிந்து கொள்வது தவறா.இதற்கு இத்தனை ஒளிவு மறைவு வேறு.விருப்பமுள்ளவர்கள் படதை போட்டுவிட்டால் மட்டும் போதும்.இல்லையென்றால் போடாமல் விட்டுவிடுங்கள்.இதற்கு எதற்கு அனுமதி பெறவேண்டும்.நான் கூறியது தவறு இல்லை என்று நினைக்குறேன். சரிதானே நண்பர்களே

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 25, 2011 11:10 am

புகைப்பட பகிர்விற்கு மிக்க நன்றி.... பார்த்து மகிழ்ந்தேன்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக