புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Poll_c10தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Poll_m10தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 44%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

381 Posts - 58%

227 Posts - 35%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Poll_c10தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Poll_m10தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:23 am

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கான்ட்ராக்டரிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, அனல்மின் நிலைய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அடுத்த இருவப்பபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், சாம்பல் கையாளும் பிரிவில் கான்ட்ராக்டராக உள்ளார். இங்கு சில பணிகளை செய்து முடித்த வகையில், அனல்மின் நிலைய நிர்வாகம், இவருக்கு, 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் தரவேண்டியது இருந்தது.

இதுகுறித்து மணிகண்டன், இப்பிரிவு உதவிபொறியாளர் மோகனதாசை அணுகினார். இந்த பணத்திற்கான பில்லை அனுமதிக்க, தனக்கு 5 சதவீதம் லஞ்சம் தர வேண்டுமென, மோகனதாஸ் கேட்டுள்ளார். இதற்கு உடன்படாத மணிகண்டன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று மதியம் அனல் மின் நிலையத்தில், மணிகண்டன், 10 ஆயிரம் ரூபாயை, உதவி பொறியாளர் மோகனதாசிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய மோகனதாசை, மறைந்திருந்த டி.எஸ்.பி., தங்கச்சாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது செய்தனர். மோகனதாஸ், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவரிடம், மேல் விசாரணை நடந்து வருகிறது.

தினமலர்

தூத்துக்குடியில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய அனல் மின் நிலைய பொறியாளர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக