புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
113 Posts - 75%
heezulia
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
1 Post - 1%
Pampu
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
278 Posts - 76%
heezulia
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் மாணவன் Poll_c10என் மாணவன் Poll_m10என் மாணவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மாணவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 4:38 am

தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போது, ஒரு பட்டாசு வெடிக்க, அதில் இருந்து பறந்து வந்த தீப்பொறி ஒன்று இட்லி சுடும் பார்வதி பாட்டி வீட்டு குடிசையில் போய் விழுந்தது. லேசாக புகைந்து கொண்டிருந்த அந்த பொறி, காற்று வேகமாக வீசியதால் `குப்'பென்று பற்றிக் கொண்டது.

இதைக் கண்ட சிறுவர்கள் பலர், "குடிசை எரியுது...குடிசை எரியுது...!''என்று சத்தமாக கத்திக் கொண்டிருந்தனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பாலு மட்டும் தன் வீட்டிற்கு ஓடிச் சென்றான். அங்கு நாலைந்து குடிநீர் உள்ள குடங்கள் வரிசையாக இருந்தன. பாலு அந்த குடங்களில் உள்ள நீரை எடுத்து வந்து, ஒரு கப்பைக் கொண்டு நீரை எடுத்து, நெருப்பின் மேல் வீசி வீசி ஊற்றிக் கொண்டே இருந்தான். அவனது இடைவிடாத முயற்சியின் பலனாக தீ அணைந்தது. சிறிய சேதாரத்துடன் குடிசை தப்பியது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த அவனது ஆசிரியர், பாலுவைத் தன் வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார்.

"பாலு, எல்லோரும் குடிசை எரியுது...குடிசை எரியுது...ன்னு கத்திக் கொண்டிருந்தனர். நீ மட்டும் கத்தாமல், எந்த விதப் பதற்றமும் இல்லாமல் தீயை அணைப்பதில் மட்டுமே குறியாக இருந்தது எப்படி?'' என்று கேட்டார்.

"ஐயா, நானும் அவர்களைப் போல கத்திக் கொண்டிருந்தால், எனக்கும் குடிசைப் பற்றி எரிகிறதே என்ன செய்ய..? என்ற பயம் வரத்தான் செய்யும். மற்றவர்கள் கத்தும் போது, நானும் கத்தினால், தீயை யார் அணைப்பது? என்று நினைத்தேன். அத னால் தான் நான் முடிந்த அளவிற்கு வேக வேகமாக தீயை அணைக்க முயன்றேன்'' என்று அமைதியாக பதில் சொன்னான், பாலு.

"குடிநீரை எல்லாம் கொண்டு வந்து கொட்டி அணைத்தாயே. மற்றவங்க யாரும் தண்ணீர் கொண்டு வந்து உனக்கு உதவ முன்வரவில்லையே. உன் வீட்டில் கஷ்டப் பட்டு பிடிச்சு வைச்சிருக்கற தண்ணீரை நீ ஏன் எடுத்து செலவழித்தாய் என்று உன் அம்மா திட்ட மாட்டாங்களா?'' என்று ஆசிரியர் கேட்டார்.

"ஐயா, நான் அப்படி தீயை அணைக்காமல் இருந்தால்தான் திட்டுவாங்க. நீங்க தானே சார், `தன்னைப் போல் பிறரையும் நேசி'ன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க. மற்ற வங்க தங்களோட தண்ணீரை மட்டும் தான் பார்த்தாங்க. நான் எரிந்து கொண்டிருந்த அந்த பாட்டியோட குடிசையையும் அவங்க கஷ்டப்பட்டு சேர்த்து வைச்ச உடைமை களையும் பார்த்தேன். நான் ஓடிப் போய் அணைக்காம இருந்தால், அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவி, நாசமாப் போயிருக்கும் இல்லையா?'' என்று பாலு தீர்க்கதரிசனமாக கூறினான்.

பாலுவின் பொது நலத்தையும், உயர்ந்த குணத்தையும் கண்டு பூரித்தார், ஆசிரியர். "உன்னை என் மாணவன் என்று சொல்ல எனக்குப் பெருமையாக இருக்கு'' என்று கட்டி அணைத்து நெகிழ்ந்தார், ஆசிரியர்.

-தா.ஆறுமுகம்



என் மாணவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 4:51 am

சூப்பர் பாலு என் மாணவன் 2825183110



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக