Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடை அதிகரிக்க!
+4
krishnaamma
உமா
kirubaharan
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உடல் எடை அதிகரிக்க!
First topic message reminder :
தேறாத உடலை தேற்றுவதற்கு, தேற்றான்கொட்டை லேகியம் உதவும். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் (நெல்லிக்காய் அளவு) எடுத்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட்டு, பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும்.
பனங்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுட்டோ, வேக வைத்தோ, வெல்லம் சேர்த்தோ சாப்பிடலாம்.
எள்ளை வறுத்து பொடியாக்கி, நாட்டுவெல்லம் கலந்து சாப்பிட்டால், பசி அதிகரிக்கும். உடல் பருமனாகும். மேலும், ரத்த செல்கள் சீக்கிரம் முதிர்வடைவதை தடுக்கும்.
தேறாத உடலை தேற்றுவதற்கு, தேற்றான்கொட்டை லேகியம் உதவும். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் (நெல்லிக்காய் அளவு) எடுத்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட்டு, பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும்.
பனங்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுட்டோ, வேக வைத்தோ, வெல்லம் சேர்த்தோ சாப்பிடலாம்.
எள்ளை வறுத்து பொடியாக்கி, நாட்டுவெல்லம் கலந்து சாப்பிட்டால், பசி அதிகரிக்கும். உடல் பருமனாகும். மேலும், ரத்த செல்கள் சீக்கிரம் முதிர்வடைவதை தடுக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உடல் எடை அதிகரிக்க!
ரொம்ப சிரிக்காதே ரேவதி... நீயும் ட்ரை பண்ணு... இந்த விஷயதிலே நாமெல்லாம் ஒரே குட்டையிலே உறின மட்டைங்கதான்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: உடல் எடை அதிகரிக்க!
நானாவது பரவாயில்ல.......உடம்பு சரி இல்லாம இளைசுட்டேன்.....ஆனா நீங்கள் நல்ல சாப்பிடுங்க அண்ணாdsudhanandan wrote:ரொம்ப சிரிக்காதே ரேவதி... நீயும் ட்ரை பண்ணு... இந்த விஷயதிலே நாமெல்லாம் ஒரே குட்டையிலே உறின மட்டைங்கதான்...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உடல் எடை அதிகரிக்க!
ரேவதி wrote:நானாவது பரவாயில்ல.......உடம்பு சரி இல்லாம இளைசுட்டேன்.....ஆனா நீங்கள்.. நல்ல சாப்பிடுங்க அண்ணாdsudhanandan wrote:ரொம்ப சிரிக்காதே ரேவதி... நீயும் ட்ரை பண்ணு... இந்த விஷயதிலே நாமெல்லாம் ஒரே குட்டையிலே உறின மட்டைங்கதான்...
என் உடம்பு இப்படிதான் இருக்கும் ரேவதி.... என் உடன் படித்தவர்களும், ஊட்டியில் (என் பள்ளி, கல்லூரியெல்லாம் அங்கேதான்) என் வீட்டு அருகே வசித்தவர்களும் என்னை ஆச்சரியாமா பார்க்கும் விஷயமும் அதான்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: உடல் எடை அதிகரிக்க!
ஏன் இப்படி இருக்கீங்க.....என்னுடைய பெரியப்பாவும் உங்களை மாதிரிதான் இருப்பாங்கdsudhanandan wrote:ரேவதி wrote:நானாவது பரவாயில்ல.......உடம்பு சரி இல்லாம இளைசுட்டேன்.....ஆனா நீங்கள்.. நல்ல சாப்பிடுங்க அண்ணாdsudhanandan wrote:ரொம்ப சிரிக்காதே ரேவதி... நீயும் ட்ரை பண்ணு... இந்த விஷயதிலே நாமெல்லாம் ஒரே குட்டையிலே உறின மட்டைங்கதான்...
என் உடம்பு இப்படிதான் இருக்கும் ரேவதி.... என் உடன் படித்தவர்களும், ஊட்டியில் (என் பள்ளி, கல்லூரியெல்லாம் அங்கேதான்) என் வீட்டு அருகே வசித்தவர்களும் என்னை ஆச்சரியாமா பார்க்கும் விஷயமும் அதான்...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உடல் எடை அதிகரிக்க!
ரேவதி wrote: ஏன் இப்படி இருக்கீங்க.....என்னுடைய பெரியப்பாவும் உங்களை மாதிரிதான் இருப்பாங்க
பொதுவாவே சாபிடறது குறைவு.... அதனால் இருக்கலாம்... என்றும் இளமை தோற்றதோடு இருக்கறதா எனக்கு நானே நெனச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: உடல் எடை அதிகரிக்க!
dsudhanandan wrote:ரேவதி wrote: ஏன் இப்படி இருக்கீங்க.....என்னுடைய பெரியப்பாவும் உங்களை மாதிரிதான் இருப்பாங்க
பொதுவாவே சாபிடறது குறைவு.... அதனால் இருக்கலாம்... என்றும் இளமை தோற்றதோடு இருக்கறதா எனக்கு நானே நெனச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்...
கெட்டதிலும் ஒரு நல்லது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உடல் எடை அதிகரிக்க!
உடம்பு இளைக்க வழி சொல்லுங்களேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: உடல் எடை அதிகரிக்க!
சாந்தன் wrote:கண்டிப்பாக வேண்டும் கிறிஷ்மா ... உடம்பு ரொம்ப வெயிட் போட்டுக்கொண்டு இருக்கிறது ... அமர்ந்தே பார்க்கும் வேலை என்பதால் உடல் வேலை என்பது மிக்க மிக குறைவு ... அதுதான் ...
கண்டிப்பாக தனி திரி துவங்குங்கள் கிறிஷ்மா ...
நன்றிமா ....
கண்டிப்பாக போடுகிறேன் சாந்தன், நிஜமாகவே நான்போட்ட டயட் சார்ட் படி ரொம்ப பேர் எடை குறைந்து இருக்காங்க, அந்த லிங்க் வேண்டுமானால் இங்கு தருகிறேன், பாருங்கள், ஒரு அமெரிக்க டாக்டர் கூட அதை ஒப்புக்கொண்டு 1 கப் பால் மட்டும் அதனுடன் சேக்கும்படி சொன்னார் அந்த லிங்க் இல் பாருங்கள், பிறகு திரி துவங்குகிறேன்
http://www.indusladies.com/forums/keep-fit-and-maintain-shape/27793-new-diet-chart-my-experience.html
it is at least 500 - 600 pages, , 6600 posts and more than 1.6lakhs viewers go and see there, let me put that here after some time, because here no current , now am in gen.set. so bye for now
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடல் எடை அதிகரிக்க!
எங்க போனீங்க சாந்தன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உடல் வனப்பு அதிகரிக்க…
» குழந்தையின் உடல் எடை அதிகரிக்க
» உடல் எடை அதிகரிக்க தேவையான உணவுமுறைகள்!
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
» கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?
» குழந்தையின் உடல் எடை அதிகரிக்க
» உடல் எடை அதிகரிக்க தேவையான உணவுமுறைகள்!
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
» கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum