ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை அதிகரிக்க!

+4
krishnaamma
உமா
kirubaharan
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் எடை அதிகரிக்க! Empty உடல் எடை அதிகரிக்க!

Post by சிவா Fri Sep 23, 2011 4:29 am

தேறாத உடலை தேற்றுவதற்கு, தேற்றான்கொட்டை லேகியம் உதவும். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் (நெல்லிக்காய் அளவு) எடுத்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட்டு, பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும்.

பனங்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுட்டோ, வேக வைத்தோ, வெல்லம் சேர்த்தோ சாப்பிடலாம்.

எள்ளை வறுத்து பொடியாக்கி, நாட்டுவெல்லம் கலந்து சாப்பிட்டால், பசி அதிகரிக்கும். உடல் பருமனாகும். மேலும், ரத்த செல்கள் சீக்கிரம் முதிர்வடைவதை தடுக்கும்.


உடல் எடை அதிகரிக்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by kirubaharan Fri Sep 30, 2011 11:20 am

ஆலோசனைக்கு நன்றிகள்.
kirubaharan
kirubaharan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by உமா Fri Sep 30, 2011 11:22 am

அண்ணா....இது உண்மையா.... நானும் முயற்ச்சிக்கவா.... அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by krishnaamma Fri Sep 30, 2011 11:26 am

உமா wrote:அண்ணா....இது உண்மையா.... நானும் முயற்ச்சிக்கவா.... அதிர்ச்சி அதிர்ச்சி

அதெல்லாம் வேண்டாம் உமா, ஒரு வாரம் 10 நாள் எங்காத்துக்கு வந்து தங்குங்கோ போறும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நிஜமான தகவல்கள் தான் உமா புன்னகை பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by ரேவதி Fri Sep 30, 2011 11:27 am

எனக்கு உடம்பு சரில்லாம போகவே 4 கிலோ எடை குறஞ்சிட்டேன் அதனால் நானும் இதை ட்ரை செய்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by உமா Fri Sep 30, 2011 11:28 am

krishnaamma wrote:
உமா wrote:அண்ணா....இது உண்மையா.... நானும் முயற்ச்சிக்கவா.... அதிர்ச்சி அதிர்ச்சி

அதெல்லாம் வேண்டாம் உமா, ஒரு வாரம் 10 நாள் எங்காத்துக்கு வந்து தங்குங்கோ போறும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நிஜமான தகவல்கள் தான் உமா புன்னகை பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை

உங்கள் அழைப்புக்கு நன்றியம்மா....
நடனம் நடனம் நடனம் நடனம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by சாந்தன் Fri Sep 30, 2011 11:31 am

எனக்கு ஒரு பத்து கிலோ உடம்பு குறைய வலி சொல்லுங்கோ சிவா அண்ணா .......
கிறிஷ்மா உங்களுக்கும் தெரிஞ்சா சொல்லுங்க
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by krishnaamma Fri Sep 30, 2011 11:39 am

சாந்தன் wrote:எனக்கு ஒரு பத்து கிலோ உடம்பு குறைய வழி சொல்லுங்கோ சிவா அண்ணா .......
கிறிஷ்மா உங்களுக்கும் தெரிஞ்சா சொல்லுங்க

உடுட்டுக்கட்டை அடி வ அது தெரிஞ்ச நானே செய்யமாட்டேனா? ஜாலி ஜாலி ஜாலி

சாந்தன், நிஜமாக குறைக்கணுமா ? நான் ஒரு phd செய்யும் அளவு அதில் research
செய்திருக்கிறேன் புன்னகை நிஜமாகத்தான் , கடந்த 8 வருடங்களாக எனக்கு இதே வேலை தான் . back - pain வந்து கிட்ட தட்ட 1 வருடத்திர்க்கும் மேல் படுக்கை இல் இருந்தேன், அப்ப ரொம்ப வெயிட் கூடிப்போச்சு . அதை குறைக்க 'டயட்டை' மட்டும் ஃபாலோ செய்கிறேன், pain இருப்பதால் என்னால் உடற்பயிற்ச்சி செய்யமுடியாது சோகம் எனவே உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் தனி திரி துவங்கிடலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by சாந்தன் Fri Sep 30, 2011 11:46 am

கண்டிப்பாக வேண்டும் கிறிஷ்மா ... உடம்பு ரொம்ப வெயிட் போட்டுக்கொண்டு இருக்கிறது ... அமர்ந்தே பார்க்கும் வேலை என்பதால் உடல் வேலை என்பது மிக்க மிக குறைவு ... அதுதான் ...
கண்டிப்பாக தனி திரி துவங்குங்கள் கிறிஷ்மா ...
நன்றிமா ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by dsudhanandan Fri Sep 30, 2011 11:52 am

அப்படியாவது உடம்பு ஏறுதா பாக்கறேன்... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உடல் எடை அதிகரிக்க! Empty Re: உடல் எடை அதிகரிக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum